பிற்போக்குத்தனமாக தெரிந்தாலும் இதில் உண்மை இருக்கிறது.தமிழர்களை போலவே பேசும் நிறைய மலையாளிகளை பார்த்திருக்கிறேன்.இவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்துடன் ஒட்டுவதில்லை.அவர்கள் பேச்சிலும் செயலிலும் ஒரு செயற்கை தன்மை இருப்பதை உணர முடியும்.மிக ஆபத்தானவர்கள்.
26-பிப்-2013 06:03:59 IST
மாநில அரசு சார்பில் ரயில்வே துறை அமைச்சரை நியமிக்க வேண்டும்.மத்திய ரயில்வே மந்திரியுடன் ஆலோசித்து ரயில்கள் அதிகமாக விடுவதன் மூலம் ஓரளவு சமாளிக்க முடியும்.
04-பிப்-2013 06:29:10 IST
கோவையில் உள்ள மதுக்கரை,குனியமுத்தூர் பகுதிகளுக்கு நீண்ட நாட்களாகவே இரவு நேர பஸ் சர்வீஸ் கிடையாது.இதே போல தமிழக கேரளா இடையே இரவு நேரத்தில் எந்த விதமான போக்குவரத்தும் செய்ய தடை விதித்தால் பல முறை கேடுகளை தவிர்க்கலாம்.
23-டிச-2012 14:58:19 IST