A.sivagurunathan : கருத்துக்கள் ( 35 )
A.sivagurunathan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
19
2018
காணலின் கலை நயம் காணலின் கலை நயம்
ஊக்கப்படுத்தும் முயற்சி. வாழ்த்துக்கள்   20:31:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
25
2017
சிறப்பு பகுதிகள் கல்யாணத்தை கலகலப்பாக்கும் முத்தரசு
திரைப்படங்களில் பார்த்த காட்சிகளை நமது திருமண ஆல்பங்களில் பார்ப்பது பிரமிப்பு ஏற்படுத்த கூடிய விசயம். வாழ்த்துக்கள்   20:09:13 IST
Rate this:
10 members
2 members
8 members
Share this Comment

ஜூலை
21
2017
சிறப்பு பகுதிகள் சென்னை புகைப்படத் தொழில்நுட்பக் கண்காட்சி ஒரு பார்வை.
நேரில் பார்த்த பரவசம் ஏற்படுத்துகிறது உங்கள் பக்குவமான எழுத்து. நன்றி   20:21:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2017
சிறப்பு பகுதிகள் இன்னொரு கலாமை கண்டுபிடிப்போம்!
இன்றைய சூழ்நிலையில் இக்கருத்து சிந்திக்க வேண்டிய விசயங்களில் ஒன்று   18:52:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
13
2017
சிறப்பு பகுதிகள் மன்னிச்சுக்குடா மகனே...
இயக்குனர் பாண்டியராஜன் பேச்சு மனதை கரைத்துவிட்டது. இன்று பல கிராமத்து மாணவர்களின் நிலை இப்படித்தான் உள்ளது. இந்த நிலை மாற அனைவரும் கல்விக்காக சிறு உதவியேனும் வருங்காலத்தில் செய்ய தயாராகனும்.   20:16:49 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
சிறப்பு பகுதிகள் இமயத்தின் காதலர் ரமணன்...
இவரை பற்றி படிக்கும் போது, இவரது பேச்சை கேட்க ஆவல் துாண்டுகிறது. கோவைக்கு ஏதேனும் நிகழ்ச்சிக்கு வரும்போது தகவல் அளித்தால் கூடுதல் மகிழ்ச்சி. நன்றி   19:38:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
3
2017
சிறப்பு பகுதிகள் கோவிந்தராசனின் மணக்கும் தாழம்பூ
இவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்   19:07:38 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

நவம்பர்
26
2016
சிறப்பு பகுதிகள் மூடைசுமக்கும் கல்லூரி மாணவர்கள்...
இவர்கள் சாதிக்கப்பிறந்தவர்கள்...   18:56:36 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
12
2016
சிறப்பு பகுதிகள் ஒரு பழைய கதையும், அது இப்போது ஏற்படுத்திய சந்தோஷக்கதையும்...
உங்கள் பயணத்தின் முக்கிய மைல்கல் சார் இது. வாழ்த்துக்கள்   19:14:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
26
2016
சிறப்பு பகுதிகள் நடிகர் சிவகுமாரின் ஒவியங்கள்...
தமிழ் திரை உலகில் மிக சிறந்த கலைஞர். இவரின் ஓவியங்கள் தத்ரூபமாக உள்ளன. பாராட்டுக்கள்   17:52:55 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X