Matt P : கருத்துக்கள் ( 549 )
Matt P
Advertisement
Advertisement
மே
22
2018
உலகம் மசூதிகளில் தேசியக்கொடி சீனா உத்தரவு
நன்றி தமிழச்சி ...நான் கிறித்தவ கோயிலுக்குள்ளெ கொடி பறக்கிறது என்று சொல்லவில்லை.. சர்ச்களுக்கு முன்னால். திறந்த வெளியில் அமெரிக்க தேசிய கொடி பறந்து கொண்டிருக்கிறது ...உண்மை ..அது பொய் அல்ல .. நான் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் / தமிழச்சி சொல்வது போல ...சில சர்ச்களில் சுவரிலும் மாட்டபட்டிருக்கிறது ..   09:16:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
22
2018
அரசியல் துப்பாக்கிச்சூடு தலைமை செயலரிடம் ஸ்டாலின் முறையீடு
எரிகிற வீட்டில் குளிர்காய்கிற கட்சியாக திமுக இருக்கிறது என்பதற்கு உமது அறிக்கையே நிரூபணம். போராட்டம் தவறில்லை தான் ..அதற்காக வரம்பு மீறி கட்சிக்காரர்களின் கருணையால் எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையோடு நடத்தும் போராட்டங்களை தவிர்க்க வேண்டும் .. மனித உயிர் விலை மதிக்க முடியாது. யார் வீட்டு தாலி அறுந்தால் எந்த கட்சிக்காரனுக்கு கவலை . ,,இன்னும் அமைச்சர்கள் அங்கு போக வில்லை என்று சொல்கிறாரே .. நிலைமை அறிந்து பேச வேண்டும் . சாவுகளுக்கு அரசு பொறுப்பு என்று ஆன பின் எந்த மனிதன் தான் அங்கு போவான் ...திமுக காரர்கள் அறவழி போராட்டம் அறவழி போராட்டம் அடிக்கடி பீலா விடுவார்கள் .இது தான் அறவழியா?..அரசியல் அசிங்கங்கள் இப்படி என்றால் மக்களுமா?...மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷனே சொல்லியிருக்கிறார் ..அவரே அந்த ஆலைக்கு எதிராளி என்று ...பொறுமையோடு முயற்சித்தால் முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை வேண்டும் .   08:32:37 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மே
22
2018
உலகம் மசூதிகளில் தேசியக்கொடி சீனா உத்தரவு
இங்கே அமெரிக்காவில், எல்லா மத வழிபாட்டு தலங்களிலும் (சர்ச்களில்)அமெரிக்க தேசிய கொடி பறந்து கொண்டிருக்கிறது. ...kfc ,burgerking ,mcdonald உட்பட எல்லா வியாபார தலங்களிலும் தேசிய கொடி பறந்து கொண்டிருக்கிறது. இரண்டே கட்சிகள் இருந்தாலும் எந்த கட்சிக்கும் தனி கொடி இல்லை. தேர்தல் நேரங்களில் எல்லா கட்சினரும் தேசிய கொடியை தான் கையில் ஏந்துகிறார்கள் .எல்லா கார் விற்பனை இடங்களிலும் தேசிய கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது. ..மதம் ,ஜாதி மொழி என்று பல பிரிவுகள் இருந்தாலும் யாவரும் ஒரே குடையின் கீழ் என்ற மனப்பான்மை எல்லோருக்கும் வர வேண்டும் . ஒரே வகையான கொடி யாவரும் பயன்படுத்தினால் பிரிவினை எண்ணம் மாறலாம் .ஓவ்வொரு மாநிலத்துக்கும் தனி கொடி இருந்தாலும் ,அது தேசிய கொடியின் அருகில் தான் பறக்கவிடப்படுகிறது. மாநில கொடி ஒரு அடையாளத்துக்கு தான் . தேசிய கொடிக்கு தான் மரியாதை அளிக்கிறார்கள்..   20:45:34 IST
Rate this:
4 members
1 members
29 members
Share this Comment

மே
21
2018
அரசியல் இதே நாளில் அன்று
கருப்பு சாய தலையையே பார்த்து பழகியாச்சு. தீடீர்னுனு வெள்ளை தலையில் தெரிந்தால் மக்களுக்கு பார்க்கும்போது ஒரு பயம் வந்துவிடப்போகிறது. எஞ்சிய நாட்களிலும் கருப்பு தலையிலேயே காட்சியளிக்கட்டும் .   11:17:29 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
21
2018
அரசியல் காவிரி பிரச்னைக்கு அரசியலமைப்பு பெஞ்சில்தான் தீர்வு கிடைக்கும்நெல்லையில் வைகோ காட்டம்
சுடலை தமிழக அரசு தற்போதைய கர்நாடக அரசுடன் இணக்கமா போனால் தண்ணீர் கிடைக்கும் என்கிறார் .   11:13:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
20
2018
அரசியல் ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு
என் மகன் குமாரசுவாமி முதல்வராகிறார் ...கருணாநிதி மகன் சொடலையும் விரைவில் முதல்வராகணும் .....நாமெல்லாம் அரசியல் ஜாதி ...மக்கள் பெயரை சொல்லி அடித்து கொண்டாலும்,நம்ம குடும்பங்கள் நல்லா வாழனும் ...,,,,குடும்ப விழாவுக்கு சுற்றம் சூழ வந்து மொவன் குமார ஸ்வாமியை வாழ்த்துங்கள் .   18:57:44 IST
Rate this:
0 members
1 members
11 members
Share this Comment

மே
19
2018
பொது இளவரசர் ஹாரிக்கு டப்பாவாலாக்களின் பரிசு
டப்பா(டின் ) என்ற வார்த்தை தமிழ்நாட்டிலும் தான் உபயோகிக்கப்படுகிறது. ....சமையல் எடுப்paர்கள் என்று சொல்லலாம் ...அல்லது டப்பாக்காரர்கள் என்று சொல்லலாமா?   10:14:07 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
19
2018
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மே
19
2018
பொது இளவரசர் ஹாரிக்கு டப்பாவாலாக்களின் பரிசு
அந்தஸ்த்து என்ற பெயரில் இந்தியாவில் எத்தனை காதலர்கள் வாழ்க்கை பெற்றவர்களாலும் மற்றவர்களாலும் சமுதாயத்தாலும் சீரழிந்திருக்கிறது. மணமகள் மேகன் Biracial பெண். அம்மா கருப்பு இனத்தவர் .,அப்பா வெள்ளை ..இவர்களை பார்த்தாவது இந்தியா திருந்தட்டும் ..அரச குடும்பத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லையே   07:38:15 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

மே
19
2018
அரசியல் கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
கமலஹாசன் ...தோற்றாலும் தன பணியை தொடர்வேன் என்றார் நல்ல ஆரம்பம் ....யாவரையும் மரியாதையை அழைத்தார் ..யாரும் ஆதரவு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ..இது அவர்களுக்கு அவர்களே வைத்து கொள்ளும் வேட்டு ..உங்களுக்கு எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவும் தேவை இல்லை. இது கணினியுகம் ,தொழில் நுட்ப யுகம் ..நீங்கள் படிக்க வேண்டியது மக்களின் கருத்துக்களை. ..அயோக்கியர்கள் என்று நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் ..கருத்துக்களை அல்ல. ..எதிர்கருத்துக்கள் வந்தாலும் எதிர்கொள்ளுங்கள் ..அரசியல்வாதி ...தங்கள் மேல் எறியப்பட்ட கற்களாலேயே கட்டிடம் காட்டுவானாம் ..செயலில் காட்டுங்கள் . ..துணிந்து நில் தொடர்ந்து செல் ...தோல்வி கிடையாது....(தோல்வி வரலாம் போகலாம் ...தோல்வியே வெற்றிக்கு படிக்கட்டு ... ..அறம் வெல்லும் மறம் அழியும் என்பது தான் இந்து இலக்கியங்களின் உட்கருத்து. உண்மையாக உழையுங்கள் .....Arise ,Awake ,Stop not till தி goal is reached .-விவேகானந்தஆ   07:27:33 IST
Rate this:
4 members
1 members
29 members
Share this Comment