Advertisement
Matt P : கருத்துக்கள் ( 306 )
Matt P
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
29
2015
அரசியல் மத்திய அமைச்சர் கருத்து கருணாநிதி வரவேற்பு
பொன்.ராதாக்ருஷ்ணன் குளச்சலில் நிலம் வாங்கி போட்டிருப்பார் என்றால் அது பொய்யாக தான் இருக்க முடியும்.அவர பாட்டனார் காலத்திலிருந்தே அவர் குடும்பத்தார் பரம்பரை பணக்காரர்கள்..நேரு,காந்தி காலத்திருந்தே அவர்கள் காங்கிரஸ்கார்கள். மேலும் ராதாக்ருஷ்ணன் திருமணமாகதவர்...குளச்சலில் நிலம் எளிதில் விலைக்கு கிடைக்கும் என்றால் அதுவும் சந்தேகமே.குளச்சல் துறைமுகம் வர குரல் கொடுக்கிறார் ..என்பதற்காக பாராட்டலாம்.   13:08:07 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
அரசியல் ஆம்புலன்சிலும் ஊழல் சிக்கும் காங்., தலைகளின் வாரிசுகள்
அழகிரி,சுடாலின்,கனிமொழி யும் அப்பா புள்ளைங்க .avaru வழியிலே அரசியல் செய்யுறாங்க. :..இவங்களுக்கும் ரவுடி தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ ...ஏன்னா...அப்பா ...பத்தரை மாத்து தங்கம் ...   10:36:06 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
சம்பவம் முத்தம் கொடுத்தார் வாலிபர் உதட்டை கடித்து துப்பினார் இளம்பெண்
காந்தியடிகள் கூற்றுப்படி இந்த பெண் செய்தது சரியென தான் தோன்றுகிறது. :.ஒரு பெண் ஆண் ஒருவனால் பலவந்தப்படுத்தும்போது பற்களையும் நகங்களையும் ஆயுதங்களாக பயன்படுத்தலாம் என்கிறார். கட்டுப்பாடோடும் ,ஒழுக்கத்தோடும் வாழும் வாழ்க்கை மனித சமுதாயத்திற்கு இன்றியமையாதது என்று மனிதர்கள் உணரும் வரை இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்.   10:20:04 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
அரசியல் ஆம்புலன்சிலும் ஊழல் சிக்கும் காங்., தலைகளின் வாரிசுகள்
தானும் உருப்பட மாட்டானுக...நாட்டையும் உருப்பட விடமாட்டானுக ....   09:35:54 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2015
அரசியல் தமிழக மக்களின் தலைவிதி கருணாநிதி
தலையின்னு ஒண்ணு இருந்தால் விதின்னு ஒண்ணு இருக்க தான் செய்யும் ...தமிழ மக்களின் தலை விதியை பற்றி கவலைபடுவதை விட்டு உங்க நிலைமையை நினைச்சு பாருங்க....அடுத்தது ஆட்சியை பிடிக்கும் தலை விதியா?...சிறைச்சாலைக்கு செல்லும் தலைவிதியா? ...என்று .......நினைத்து பாருங்கள்....   13:05:47 IST
Rate this:
119 members
0 members
96 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2015
அரசியல் தி.மு.க., ஆட்சியமைக்கும் என நம்பிக்கை வந்துள்ளது கருணாநிதி
சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு என்று கொண்டு வந்தது திமுக_சுடலையன்...அரசு சொத்தில் எல்லா அமைச்சர்களுக்கும். பங்கு உண்டு என்று கொண்டு வந்ததும் நாங்கள் தான் ..தலைவரின் எல்லா பிள்ளைகளுக்கும். அரசு சொத்தில் பங்கு உண்டு என்பதும் எங்களால் தான் ..   03:50:30 IST
Rate this:
4 members
0 members
71 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2015
அரசியல் தி.மு.க., ஆட்சியமைக்கும் என நம்பிக்கை வந்துள்ளது கருணாநிதி
இல்லை...ஜோசியம் பார்திருப்ப்பார்   03:38:26 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2015
உலகம் தாவூத் குடும்பம் கராச்சியில் வசிப்பது உறுதிசமீபத்திய படமும் வெளியீடு
பாகிஸ்தான் அரசு ஒசாமா இருந்ததையும் ஒப்புக்கொள்ளவில்லை.   10:20:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2015
அரசியல் இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தால் அ.தி.மு.க.,வில் உற்சாகம் மதுவிலக்கு பிரச்னை திசை திரும்புவதால் மேலிடமும் மவுனம்
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இளங்கோவனின் தந்தை e v கே.sambath. பேச்சிலே மிகுந்த நாகரிகத்தை கடைபிடித்தவராம்...இவரின் அம்மா சுலோச்சனா சம்பத் நீண்டகாலம் ஆ தி மு கவில் பதவிகளை வகித்து ஜெயலலிதாவின் உற்ற தோழியாக இருந்திருக்கிறார்...ஜெயலலிதாவும் இளங்கோவனும் ஒரே கான்வென்ட்ல் படித்து சிறுவயது முதலே இருவரும் ஒருவரை ஒருவர் அறிவார்கள்....இருந்தும் இளங்கோவன் இப்படி பேசியிருக்கலாமா?..அம்மா உயிரோடு இருந்தால் இந்த தடவை யும் அரை வேக்காடு என்று சொல்லியிருப்பார்கள்   09:37:17 IST
Rate this:
25 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2015
பொது நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் - விஜயகாந்த்
தமிழ் நாட்டில் மதுவிலக்கு வேண்டும் என்று சொன்னால்,ஆந்திராவில் ,கர்நாடாகாவில் மதுவிலக்கு இல்லை என்று சொல்ல கூடாது...மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்டால்,நீ மட்டும் குடிக்கலாமஆ என்று கேட்க்க கூடாது......வூழலுக்கு நெருப்பு என்று ஒரு தலைவன் சொன்னால்,நீ மட்டும் யோக்கியனா ?என்று கேட்க்க கூடாது....பெரியவங்க செய்தா பெருமாள் செய்தது மாதிரி ..(பெருமாள் மன்னிப்பாராக )...உங்கள் கட்சி வெற்றி பெற்றால் ,எந்த வழக்குகளிலும் சிக்காத ,குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ,படித்த ,பண்புள்ள oruvarai முதல்வராக அறிவிப்பீரா ?..அப்படியானால் உங்களை நல்லவர் என்று நம்பலாம்....குடிக்கும் பழக்கத்தை உடனே விட்டு ,கட்சி தொண்டர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியுமா ??...அப்படியானாலும் நல்லவர்....   07:03:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment