Advertisement
Matt P : கருத்துக்கள் ( 311 )
Matt P
Advertisement
Advertisement
செப்டம்பர்
2
2015
அரசியல் ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும் அழகிரி பேட்டி
தி மு கவின் 3 தெய்வங்கள் புன்னகை முகத்தில் ,மேலே உள்ள படத்தில்......கருணாநிதி ...-படைத்தல் (தி மு கா வின் படைப்பாளிகளில் ஒருவர். :....சுடலையன் -காத்தல் ( முதல்வர் கனவோடு கட்சியை காக்க நினைப்பவர் .....அழகு மலை -அழித்தல் .....எட்டாத பழம் புளிக்கும் என்று கட்சி அழிந்தாலும் அழியட்டும் என்று கருதுபவர்.   08:46:29 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
2
2015
அரசியல் ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும் அழகிரி பேட்டி
அண்ணாதுரைக்கு பிறகு கருணாநிதி தான் ....திருகுவளை மு த்துவேலர் கருணாநிதி. அதனால் தான் ...கருணாநிதி எப்போதும் முதல்வராக முடிந்தது. :..நெடுஞ்செழியனையும் அன்பழகனையும் ஓரத்தில் வைக்க முடிந்தது. :..இரண்டு மனைவிகள் அவர்களை நாட்டின் ராணி போல கவனிக்க முடிந்தது. :..அழகிரியை மத்திய அமைச்சராக முடிந்தது....சுடலையனை துணை முதல்வராக்க முடிந்தது...தங்கச்சி கனியை எம் பி ஆக்கி இந்தியா அளவுக்கு பிரபலமாக்க முடிந்தது. :..குடும்பம் பெரிசாக இருந்தாலும் ...குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நல்ல நிலைக்கு கொண்டு வர முடிந்தது...தமிழ்நாட்டில் அரசியல் பிழைகள் ஏற்பட காரணமாக இருந்தது...திருமணம் செய்யாமலையே மக்களுக்கென வாழ்ந்த ,காமராஜர் எங்கே? :..மணம் செய்தும் நாட்டு ம்மக்களுக்கென வாழ்ந்த அண்ணாதுரை எங்கே?...என்று மக்களை சிந்திக்க வைக்கிறது.....இப்படி எல்லாம் மக்கள் ச்சிந்தித்தால் ,கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவதை ,(முருங்கை மரம் ஏறுவதை) ஏற்பார்களா   01:16:18 IST
Rate this:
48 members
0 members
34 members
Share this Comment

செப்டம்பர்
2
2015
அரசியல் காசு வாங்கியதை நிரூபிக்க முடியுமா? ஸ்டாலின் கேள்வி
பல குடும்ப தலைவிகள் தங்கள் தலைவனின் தலைகளை தவிக்கவிட்டு தவிக்கிறார்கள். ...அவர்கள் அரசியலுக்கு வந்தார்கள் உங்களை போல மக்களுக்கு தொண்டாற்றலாம் என்று தான் .......அவர்கள் தங்கள் சக அரசியல்வாத்ய்களினாலியே உயிரை விட்டிருக்கிறார்கள்....நண்பர்களாக தான் உலவினார்கள் ...ஒன்றாக தான் உண்டார்கள் ...அவர்கள் உயிரெல்லாம் திரும்ப வருமா....?....காசு வரும் ....போகும் யா....காவல் துறை ...கொலைகளை நிரூபிக்கவே படும் பாடு பட்டு கொண்டிருக்கிறது....(....காவல் துறைகளுக்கு VIP கொலைகார்கள் பெயரெல்லாம தெரிந்திருக்காதா என்ன....நம்ம தலை நமக்கு முக்கியம் என்று அவர்களும் அவர்களை பாதுகாத்து கொண்டிருப்பார்கள்...)   05:25:05 IST
Rate this:
68 members
0 members
27 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
அரசியல் தனித்து போட்டியிடும் முடிவை அறிவிக்க தி.மு.க., தயார்? கூட்டணிக்கு கட்சிகள் நிபந்தனையால் கடும் கோபம்
தண்டித்தது போதும்....கருணாநிதி ..இருக்கும் வரை தி மு க இருக்கும் ..தி மு கவை யாரும் எளிதில் அழித்து விட முடியாது.என்று உணர்ந்து பேசிய பேச்சுக்களுக்கு பிறகும் திமுக அரசியலில் நீடிக்க தேவையா?.தேனெடுத்து நக்க வேண்டும் என்ற கொள்கையை மேடையில் அறிவித்த பிறகும் மக்கள் கட்சியை ஆதரிப்பார்களா?....   09:42:07 IST
Rate this:
69 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
அரசியல் தனித்து போட்டியிடும் முடிவை அறிவிக்க தி.மு.க., தயார்? கூட்டணிக்கு கட்சிகள் நிபந்தனையால் கடும் கோபம்
வர வர மாமியார் கழுதை போல மாறிட்டாங்க...கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆயிடுச்சு கட்டெறும்பு என்ன ஆக போகுதோ   09:27:37 IST
Rate this:
75 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
அரசியல் மத்திய அமைச்சர் கருத்து கருணாநிதி வரவேற்பு
பொன்.ராதாக்ருஷ்ணன் குளச்சலில் நிலம் வாங்கி போட்டிருப்பார் என்றால் அது பொய்யாக தான் இருக்க முடியும்.அவர பாட்டனார் காலத்திலிருந்தே அவர் குடும்பத்தார் பரம்பரை பணக்காரர்கள்..நேரு,காந்தி காலத்திருந்தே அவர்கள் காங்கிரஸ்கார்கள். மேலும் ராதாக்ருஷ்ணன் திருமணமாகதவர்...குளச்சலில் நிலம் எளிதில் விலைக்கு கிடைக்கும் என்றால் அதுவும் சந்தேகமே.குளச்சல் துறைமுகம் வர குரல் கொடுக்கிறார் ..என்பதற்காக பாராட்டலாம்.   13:08:07 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
அரசியல் ஆம்புலன்சிலும் ஊழல் சிக்கும் காங்., தலைகளின் வாரிசுகள்
அழகிரி,சுடாலின்,கனிமொழி யும் அப்பா புள்ளைங்க .avaru வழியிலே அரசியல் செய்யுறாங்க. :..இவங்களுக்கும் ரவுடி தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ ...ஏன்னா...அப்பா ...பத்தரை மாத்து தங்கம் ...   10:36:06 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
சம்பவம் முத்தம் கொடுத்தார் வாலிபர் உதட்டை கடித்து துப்பினார் இளம்பெண்
காந்தியடிகள் கூற்றுப்படி இந்த பெண் செய்தது சரியென தான் தோன்றுகிறது. :.ஒரு பெண் ஆண் ஒருவனால் பலவந்தப்படுத்தும்போது பற்களையும் நகங்களையும் ஆயுதங்களாக பயன்படுத்தலாம் என்கிறார். கட்டுப்பாடோடும் ,ஒழுக்கத்தோடும் வாழும் வாழ்க்கை மனித சமுதாயத்திற்கு இன்றியமையாதது என்று மனிதர்கள் உணரும் வரை இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்.   10:20:04 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2015
அரசியல் ஆம்புலன்சிலும் ஊழல் சிக்கும் காங்., தலைகளின் வாரிசுகள்
தானும் உருப்பட மாட்டானுக...நாட்டையும் உருப்பட விடமாட்டானுக ....   09:35:54 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2015
அரசியல் தமிழக மக்களின் தலைவிதி கருணாநிதி
தலையின்னு ஒண்ணு இருந்தால் விதின்னு ஒண்ணு இருக்க தான் செய்யும் ...தமிழ மக்களின் தலை விதியை பற்றி கவலைபடுவதை விட்டு உங்க நிலைமையை நினைச்சு பாருங்க....அடுத்தது ஆட்சியை பிடிக்கும் தலை விதியா?...சிறைச்சாலைக்கு செல்லும் தலைவிதியா? ...என்று .......நினைத்து பாருங்கள்....   13:05:47 IST
Rate this:
119 members
0 members
98 members
Share this Comment