அரசாங்கத்தால் சுத்தமான குடி நீர் தர முடியவில்லை, மின்சாரம் தரமுடியவில்லை, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை தர முடியவில்லை, தரமான மருத்துவ வசதி தரமுடியவில்லை, தரமான கல்வி தரமுடியவில்லை ... காந்தி எதற்க்காக சுதந்திரம் வாங்கித்தந்தார்? சுதந்திரம் வாங்கி என்ன சாதித்துள்ளோம்??
22-மே-2013 10:31:18 IST
அய்யா நிதி அமைச்சர் அவர்களே, எதனை குடும்பத்தை சீரழித்து உபரி பட்ஜெட் தாக்கல் செய்தீர்கள் தெரியுமா? அவர் எலி என்றால் நீங்கள் பூனையா? ஆக மனிதர்களே கிடையாது?
16-மே-2013 11:39:35 IST
வள்ளுவர் சிலை கேட்கவில்லை, உண்மை தான். தமிழ்த்தாய் மட்டும் உங்களிடம் வந்து சிலை வைக்கவில்லை என்று கண்ணீர் விட்டாரா திரு சேகர்? சிங்கபூருக்கு எப்படி வந்தார்?
15-மே-2013 12:49:01 IST