Manithan : கருத்துக்கள் ( 3 )
Manithan
Advertisement
Advertisement
மார்ச்
1
2017
அரசியல் எம்.பி., - எம்.எல்.ஏ.,வை திரும்ப பெற மசோதா
மிக மிக அருமையான யோசனை. வெறுமனே நம்பர்களை வைத்து விளையாடும் அரசியல் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இது சட்டமாக வந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தை நீக்கி விடலாம். சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் மனசாட்சிபடி, மக்களின் விருப்பபடி வாக்களிப்பார்கள். ஆனால் கட்டாயமாக இந்த தனிநபர் தீர்மானம் சட்டமாக அரசியல்வாதிகள் அனுமதிக்க மாட்டார்கள்.   08:51:36 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
எக்ஸ்குளுசிவ் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு?
கொன்றவர்கள் வென்றுவிட கூடாது. கொள்ளையர் கையில் நாடு போய்விட கூடாது. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றால் தர்மத்திற்கு வாழ்வேது. அக்கிரமம் அளவு கடந்து போகும் போது ஆண்டவன் அவதரிக்கவேண்டும். அது ஆளுநரின் வடிவிலோ அல்லது அடுத்த பொதுதேர்தல் வடிவிலோ.... 500 ரூபாய்க்கு நாம் ஆசைப்பட்டு வாக்களித்து நம்மால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் ஐந்து கோடிக்கும் பத்து கோடிக்கும் விலை போய் கொண்டிருக்கிறார்கள். கையறு நிலையில் நாம் இருக்கிறோம். நம்பர்களை வைத்து அரசியல்வாதிகள் விளையாடும் இந்த விளையாட்டில் நமது நலனுக்கு மதிப்பேது. நாம் வெறும் பார்வையாளர் மட்டுமே. மக்களே சிந்தியுங்கள்.   11:06:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
2
2016
அரசியல் அதிகாரிகளை மாற்றினால் மட்டும் போதுமா?
மிக மிக சரியாக சொன்னீர்கள் ... நியமன I A S முறை நீக்கப்பட வேண்டும்   12:21:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X