E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
vidhuran : கருத்துக்கள் ( 301 )
vidhuran
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2014
பொது டிசம்பர் 18 முதல் சென்னையில் திருவையாறு
wow ”லஷ்மன் ஸ்ருதி மியுசிக்கல்ஸ்” மற்றும் காமராஜர் அரங்க கமிட்டிக்கு கோடி நன்றிகள். தாங்களின் கலைப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.   12:47:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
28
2014
பொது மகாத்மா தவிர எந்த தலைவரின் பிறந்தநாளும் கொண்டாடப்படாது மத்திய அரசு
எதற்கு காந்திஜி மேல் மட்டும் இந்தக் கரிசனம்?, மற்ற அனைத்துத் தலைவர்களும் தப்பித்து இயற்க்கை மரணம் அடைய, காந்தி ஜி -யை மட்டும் நாமே தீர்த்துக் கட்டியதால், பாவ விமோசனம் பெற வேண்டியா? எது எப்படியோ, பிஜேபி அரசு, காந்திஜி -க்கு கொஞ்ச நஞ்ச மரியாதை கொடுப்பதற்குக் காரணம் வெளிநாடுகள் தான். அவர்களுக்கு நன்றி. பாவம் பிஜேபி -காரர்கள், மோடியும்-பிஜேபி மந்திரிகளும், எந்த வெளிநாடு சென்றாலும், அல்லது வெளிநாட்டு அரசுத் தலைவர்கள் இந்திய வந்தாலும், அவர்களின் வேண்டுகோளுக்காக, காந்திஜி ஞாபகார்த்தமாக காந்திஜி பெயரில் ஏதாவது செய்ய வேண்டிய தர்ம சங்கடம், கூடவே காந்திஜி சமாதியையும் பார்க்க ஆசைப் பட்டுவிடுவதால், அங்கேயும் அடிக்கடி பொய் அவரையும் வணங்கி மரியாதை கொடுக்க வேண்டிய துர்பாக்கியம் இந்த பிஜேபி அரசை ஆள்பர்களுக்கு.   10:20:45 IST
Rate this:
86 members
1 members
51 members
Share this Comment

நவம்பர்
27
2014
உலகம் மோடியும், நவாசும் கைகுலுக்கினர்
அடேங்கப்பா இதுதாண்டா மோடி.... மோடின்னா மோடிதான். நான் சொல்லலை?. பொற்காலம் என்றால் என்ன என்று இதுவரை கேள்விப் பட்டுதான் இருக்கிறோம்... இந்த பொன்னான நன்னாளை எதிர்பார்த்த நாம், இப்பவே பிறவிப் பயனை அடைந்தது மாதிரி இருக்கு. இன்னும் பாருங்க... இந்தியாவின் Status எங்கேயோ போகப் போறத நாமெல்லாம் உயிரோடு இருந்து கண்குளிரப் பார்க்க, ஆண்டவன் நாம் அனைவருக்கும் நெறஞ்ச ஆயுளைக் கொடுக்க வேண்டிக்கிருவோம்.   16:58:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
27
2014
சம்பவம் உ .பி., சகோதரிகள் தற்கொலையே சி.பி.ஐ,.,
அடடா என்ன தீர்ப்பு என்னே தீர்ப்பு சி.பி.ஐ-யா கொக்கா   11:22:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
26
2014
அரசியல் பிரபாகரன் குறித்து வைகோ பேச்சு
இவரை விட்டால், கட்டாயம் பிரபாகரனுக்கும் பாரதரத்னா விருதைக் கேட்க போகிறார்.   14:47:11 IST
Rate this:
8 members
1 members
12 members
Share this Comment

நவம்பர்
26
2014
அரசியல் பிரபாகரன் குறித்து வைகோ பேச்சு
இது உலகம் பூராம் தெரிந்த விஷயம். இதை இந்தாளு இப்பொழுது தெரிவிக்கக் காரணம், பிஜேபி அரசு ராஜபக்சேவுடன் காங்கிரஸ் வைத்திருந்த உறவைக் காட்டிலும் அதிகமாக வைத்திருப்பதோடு, பாரத ரத்னா விருது கொடுக்கும் அளவிற்குப் போய்விட்டார்கள் என்பதை அறிந்து மனம் நொந்து, அவர்களுக்குப் பிடித்த தலைவர் சுபாஷும், பிரபாகரனும் ஒன்று என்று சொல்லி பிஜேபி காரர்களை மெதுவாக சாட ஆரம்பித்திருக்கிறார்.   14:46:18 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
24
2014
அரசியல் முரளிதியோரா திடீர் மறைவு பிரதமர் மோடி இரங்கல்
இதுவரை வந்த கமெண்ட்ஸ் - களிலே மிக அருவருக்கத் தக்க கமெண்ட்ஸ் -ஐ தெரிவித்தவர் என்ற பெருமையை அறிவாலயம் c / o போயஸ் - தட்டிச் செல்கிறார்.   21:05:31 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
22
2014
எக்ஸ்குளுசிவ் மோடி பேசியதாலேயே மீனவர்கள் விடுதலை இலங்கை அமைச்சர் சிறப்பு பேட்டி
இந்தியா வம்சாவழித் தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் இன்றல்ல என்றைக்குமே மதித்தது கிடையாது. யாழ்ப்பனத்திலே நம் இந்தியத் தமிழர்கள் கொடுமைப் படுத்தப்பட்டு, இந்தியாவில் வாழ வழியில்லாமல், கூலித்தொழில் பார்க்க வந்த வந்தேருங்குடிகள், இந்த இந்திய பிச்சைக்காரர்களால், நமக்கு சிங்கலவரிடத்தில் அவமானம், ஓடுங்கடா எங்கள் நாட்டை விட்டு என்று அவமானப் படுத்தப்பட்டு, வீடு வாசல்களை துறந்து எத்தனையோ முறை விரட்டி அடிக்கப்பட்டவர்கள் தான் இந்தியத் தமிழர்கள். இந்த வரலாறு இன்று LTTE, LTTE, என்று கண்ணை மூடிக்கொண்டு யாழ்ப்பாணத் தமிழர்களை ஆதரிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நமது இந்திய வம்சாவழித் தமிழர்களான கொழும்புவில் வசிக்கும் நமது இந்திய மக்களை, இந்தத் இலங்கைத் தமிழர்கள் படுத்திய சிரமத்திற்கு, இவர்களை அகதிகளாகக் கூட இங்கே தங்க அனுமதி அளித்திருக்கக் கூடாது.   02:12:47 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
22
2014
எக்ஸ்குளுசிவ் மோடி பேசியதாலேயே மீனவர்கள் விடுதலை இலங்கை அமைச்சர் சிறப்பு பேட்டி
போதை மருந்து கடத்தி தூக்குத் தண்டனை பெற்றவர்கள், கொலை செய்து விட்டு தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களுக்கெல்லாம் மோடி தான் கடவுள். அமிதசா கூட உள்ளே இருக்க வேண்டிய கொலைக் குற்றவாளிதான். மோடி செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று பாக்கி உள்ளது. ராஜீவ் கொலையாளிகளையும் எப்படியாவது நிரபராதி என்று அறிவித்து, விடுதலை பண்ணிவிட்டால், மாவீரன் பிரபாகரனுக்கும், மோடிக்குமாக சேர்த்து ஒரு பெரிய சிலை வைத்துக் கொண்டாடி விடலாம்.   10:08:49 IST
Rate this:
59 members
0 members
111 members
Share this Comment

நவம்பர்
22
2014
அரசியல் ஆட்சியை நடத்துவது அமித்ஷாவா ? சி.பி.ஐ., பீதியில் அலறுகிறார் மம்தா
காங்கிரஸ்-லேயே யாருக்கும் பயப்படாமல், அவர்களிடம் பிரிந்து, 20 வருடங்களாக யாராலும் அசைக்க முடியாத கமுனிஸ்ட் அரசை வெற்றி கண்டவர். பிஜேபி-யின் MP சிக்கந்தர் அவர்களின் உதவியுடன், பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்து வாஜ்பாய் போன்றோரெல்லாம் அசரும் வகையில், இந்த அம்மாவின் அசத்தலான பேச்சை நேரிடையாக் கேட்டவன் என்ற முறையில் சொல்லுகிறேன். மம்தாவது புலம்புவதாவது? இந்திரா காந்திக்கு பின்னர் இந்தியாவின் இரும்பு மனம் படைத்த மம்தா புலம்புவதாக சொல்லுவபர், நேற்றைய மழையில் முளைத்த காளானாக இருப்பார்.   00:28:40 IST
Rate this:
8 members
0 members
9 members
Share this Comment