Advertisement
puthiyavan : கருத்துக்கள் ( 8 )
puthiyavan
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2013
பொது அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு : நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்தது விடிவு
இதனை வருசமா தாத்தா என்ன கோவந்த காட்டிட்டு இருந்தாரா ...    00:28:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
பொது காவிரி தண்ணீர் கிடைப்பதில் பாதக அம்சங்களை அரசு நீக்க வேண்டும்
ஒருத்தானவது நன்றி சொன்னிங்களா...   01:13:11 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
பொது அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு : நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்தது விடிவு
சூப்பர் ....... இது உங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி...........வாழ்த்துக்கள் ..... தாத்தாவின் முகம் தொங்கி போய் இருக்கும்.......   01:09:22 IST
Rate this:
18 members
0 members
69 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
சம்பவம் "தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்
"நாங்கள், கொரட்டூர் போலீசில் புகார் செய்தோம். அவர்கள், அவரது புகைப்படம் கொண்டு வாருங்கள், நீங்களும் தேடிப்பாருங்கள் என்றனர். எங்களிடம் புகைப்படம் இல்லை. ஆனாலும், சென்னை முழுக்க தேடினோம்."- நாங்களும் நம்பிட்டோம் உலக மகா நடிப்புட சாமீ....... அந்த பாட்டி பண்ணின புண்ணியம் தினமலர் மூலமா மறுபடியும் உங்ககிட்ட வந்திடுச்சி .......   02:37:07 IST
Rate this:
26 members
1 members
19 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
நீங்க அதிமுக சொம்பு ன்னு தெரியும் ஆனா இவ்வளோ பெரிய சொம்பு தெரியாது...படத்தை ரிலீஸ் பண்ணாமல் போனால் நஷ்டம் உங்களக்கு இல்லை. கமல் ஒன்றும் அழுதுகொண்டு பிச்சை கேக்க வில்லை. அவர் படத்தை ரிலீஸ் பண்ணினால் போதும். அவர் உழைப்புகாக மக்கள் எவ்வளவு கொடுப்பார்கள் என்று ஒரே வாரத்தில் தெரியும் . உங்க கம்பனியில் இலவசமா வேலை செய்விங்களா. சம்பளம் எப்ப கொடுப்பனே தெரியாதுன்னு வேலை செய்ய சொன்னா செய்விங்களா... சட்டம் ஒழுங்கு படத்தினால் வருவதில்லை. நூறு பேர் இருக்கும் இடத்தில நாலு பேர் அடாவடி செய்தால். நாலு பேரை விட்டு விட்டு மீதம் இருக்கும் தொண்ணுற்றி ஆறு பேரை அமைதியி இருக்கும்படி சொல்வாதா சட்டம் ஒழுங்கு? .. சமுகத்தில் எங்களை கண்டு எல்லாரும் பயப்பட வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிறிய கும்பல் . அவர்கள் இந்த பிரச்சினக்கு மொத காரணம் . அவர்களக்கு இந்த படம் பிடிக்க வில்லை என்றால் புறக்கநிதிரிக்க வேண்டும்...இந்த படம் பாத்துவிட்டு தான் அவர்களை தப்பா நினைக்க வேண்டும் என்று சொல்பவர்க அவசியமில்லை. கமல் நடக்காததை ஒன்றும் சொல்லவில்லை... அல்ஜீரஆ டிவி ஒன்றே போதும் அங்கே என்ன நடகின்றது என்று சொல்ல .......இதுவரை நிறைய படங்களில் முஸ்லிம்களை நல்லவர்கள் போல் காட்டி இருக்கின்றார்கள் . எப்போதுமே நல்லவர்களா கவே சினிமாவில் காட்ட வேண்டும் என்று நினைகிறார்கள் போல ..லியாகத் அலிகான், மன்சூர் அலி கான், ராவுத்தர் போன்றவர்கள் முஸ்லிம்களை மிகவும் நல்லவர்கள் போன்று படம் எடுக்க வேண்டியதுதானே.. படத்தை படத்தை போல் பார்க்கும் மனோபாவம் எப்போது வருதோ அப்பதான் மக்கள் தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்... ஆப்கானிதானில் நடக்கும் கதையை சொன்னால் கோவம் வருதாக்கும்.. கசாப் போன்றவர்களை என்றாவது எதிர்க்குமா இந்த தலைவர்கள்.... சொந்த நாட்டிலே இருந்துகொண்டு ஆப்கானித்தான் மக்களுக்கு வாகாலத்து வாங்கும் மக்கள். இந்த மாதிரி செய்துகொண்டு இருந்தால் வெறுப்புதான் வரும்... ஆனால் ஒன்று மற்றும் புரிகிறது......ஜெயா இதை செய்யாவிட்டால் தாத்தா இதை வைத்து வோட்டு அறுவடை செய்வார் ....இதை எதிர்பாதுதான் அந்த சமூகதினாரும் நிறையவே ஆடுகிறார்கள்........என்று இந்த திராவிட கட்சிகள் ஜாதி, மத வோட்டு குறி வைக்காமல் தமிழ்நாடு நல்லா இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்களோ அன்றுதான் தமிழ்நாட்டுகு சாப விமோசனம்    02:40:09 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
9
2013
பொது வர்த்தகர்கள், தொழில் அமைப்பினர் போர்க்கொடி! * மின் தடையை கண்டித்து இன்று ஸ்டிரைக்
ஏன்டா இப்படி பிரச்சினை பண்றீங்க.....சும்மா ஊதி ஊதி ..............தெரிஞ்ச விசயத்த போட்டு ..... ஏதோ இன்னக்கி பைப்ப தொறந்தா நாளைக்கி தண்ணி வரமாதிரி...... ஆரம்பத்திலிருந்து தொலை நோக்கு இல்லாத அரசியல்வாதிகள் ஆண்டால் இப்படிதான்.......................   03:11:04 IST
Rate this:
34 members
0 members
31 members
Share this Comment