E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Karuthu kirukkan : கருத்துக்கள் ( 74 )
Karuthu kirukkan
Advertisement
Advertisement
டிசம்பர்
18
2014
முக்கிய செய்திகள் "ஆதார் அட்டை போட்டோ பணி விண்ணப்பம் இன்றி அலைக்கழிப்பு
இந்த விடுபட்ட ஆதர அட்டை விண்ணப்ப விவகாரம் தொடர்ந்து குழப்பம், பொது மக்கள் அலைக்கழிப்பு.. அரசு ஊழியர்களின் முறையற்ற பதில்கள் ..மத்திய அரசு (மக்கள் தொகை புள்ளி விவகாரம்) இந்த விண்ணப்பங்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு விளம்பர படுத்தியிர்கலாம் ....   07:28:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
16
2014
சம்பவம் கிரானைட் முறைகேட்டை விசாரிக்கும் சகாயத்திற்கு கொலை மிரட்டல்
திரு சகாயம் அவர்கள், நடப்பு அரசியல் தலையிடுகளை நன்கு அறிந்தவர், அவர் பயம் கொண்டு இருந்தால், வேலையை விட்டு விட்டு, சொந்த ஊரில் விவசாயம் பார்த்து கொண்டு இருந்திருப்பார், அவர் பனியின் நேர்மைக்கு கிடைத்த பரிசு, எத்தனையோ இட மாற்றங்கள் மற்றும் இடையூர்கள், இன்னல்கள். அத்தனை தடை கற்களையும் தகர்த்து படி கற்களாக மாற்றியவர் ..எனவே அவர் சேவை நம் தேசத்திற்கு தேவை .. ஆகையால் நீதி மன்றம் அவருக்கு துணை நின்று தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் . இது சாமானிய குடிமகனின் வேண்டுகோள் ".மக்கள் நலனுக்காக மக்களே ஏற்படுத்திய அரசு" இதை செய்யுமா இந்த ஜனநாயக நாட்டில் .....   06:16:58 IST
Rate this:
1 members
0 members
45 members
Share this Comment

டிசம்பர்
10
2014
பொது கூரை வீட்டில் வசித்த பெண்ணை மருமகளாக்கிய நடிகர் வடிவேலு
மனிதர்களின் மன நோய் போக்கும் மருத்துவர் திரு வடிவேல் அவர்களே, வாழ்வில் தான் ஏறிய படிகளை மறவாமல் திரும்பி பார்த்து செயல் படுத்தியதற்கு நன்றி.. தயவு செய்து சாக்கடை அரசியலை விட்டு விலகி சினிமா துறைக்கு வந்து நகைச்சுவை தந்து ரசிகர்களாகிய எங்களை சந்தோஷ படுத்துமாறு வேண்டுகிறோம்...வாழ்க வளமுடன் ..   08:52:52 IST
Rate this:
0 members
1 members
237 members
Share this Comment

டிசம்பர்
10
2014
கோர்ட் ஜெ.,வுக்கு ஏன் ஜாமின் தரப்பட்டது? மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா...ம. ஆளும் கட்சியின் அரசியல் உள்குத்து வேலை ...இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது ஜாமீன் மனு மறு சீராய்வு மனு... ஏன் என்று மூத்த வக்கீல் வண்டு முருகனை தான் கேட்க வேண்டும்...   08:34:18 IST
Rate this:
8 members
1 members
21 members
Share this Comment

டிசம்பர்
10
2014
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
3
2014
பொது கிரானைட் முறைகேடு விசாரணையை துவக்கினார் சகாயம் துறை வாரியாக அதிகாரிகளுடன் ஆய்வு
வணக்கம், நேர்மைக்கே சவால், வெற்றிபெற வாழ்த்துக்கள் ...திரு . உபகாரம் அவர்களினால் மக்களுக்கு கிடைத்தது சகாயம் ஆனால் அரசுக்கு இல்லை ...   06:39:40 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
23
2014
அரசியல் வெகுளிகள் தமிழ் மக்கள் கருணாநிதி புது விளக்கம்
அதனால் தான் நான் எமற்றுகிறேன்...தமிழ் மக்களே புரிந்து கொள்ளுங்கள் ....ஏமாறும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்ற படுவார்கள்...   06:03:16 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

நவம்பர்
5
2014
சிறப்பு கட்டுரைகள் ஒரு கல்... ஒரு கண்ணாடி!
அருமையான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனைவரும் படித்து பயன் பெறுவோமாக நன்றி . இந்த கருத்தை பதிந்த தினமலர் நிருபர் மற்றும் ஆசிரியர் அவர்களுக்கும் , ஆலோசனை வழங்கிய டாக்டர் ஜெ. ஜெயவேங்கடேஷ் அவர்களுக்கும் நன்றி ..   06:12:13 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

அக்டோபர்
17
2014
சம்பவம் ஜெயலலிதாவின் ஜாமின் மனு இன்று விசாரணை
தமிழ் நாட்டை ஆட்சி செய்த திராவிட கட்சிகள் அனைத்துமே... ஊழல் மற்றும் அதிகார துச்பிரோயோகம் செய்தவர்களே... அறிஞர் அண்ணா, மற்றும் பெருந்தலைவர் காமராஜரை தவிர. தமிழகத்தில் எதிர் கட்சியாக இருக்கும் ஒரு கட்சியை , ஆளும் கட்சி எதாவது ஒரு காரனத்திற்காக எதிர்கட்சியை ஜெயிலில் வைப்பதும் , ஜாமீனில் வெளியே வருவதும் வழக்கமான ஒன்றே தமிழகத்தில் தேசிய கட்சியை தவிர அனைத்து பிராந்திய கட்சிகளும் ஏதேனும் ஒரு வகையில் மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்து அதனால் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணையில் உள்ளவர்களே , பொறியியல் , மருத்துவ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மருத்துவ மனை இன்னும் பல....ஆகையால் இன்றைய நிலையில் ஜாமீன் கிடைத்தால் ஆச்சிரிய படுவதற்கு ஒன்றுமில்லை ....பழைமையான சட்டங்களை திருத்தி ....குற்றவாளி தப்பி செல்லாமல் தண்டிப்பதற்கு சட்டம் வழி செய்ய வேண்டும்... யார் செய்வார்? ..   09:59:22 IST
Rate this:
9 members
1 members
53 members
Share this Comment

அக்டோபர்
16
2014
பொது போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் போலீஸ் station கொலைகள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.. இதை போல் ராமநாதபுரத்தில் நேற்றைக்கு முதல் நாள் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கொலை..ஏழை மக்களை ஏன் கொலை செய்யவேண்டும்.. சட்டப்படி தண்டிக்கலாமே...மனித உரிமை மாய்ந்து விட்டது....   07:43:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment