E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
maricar : கருத்துக்கள் ( 9 )
maricar
Advertisement
Advertisement
பிப்ரவரி
1
2013
பொது முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது:விஸ்வரூபம் வெளியாவது எப்போது?
இது ஒரு ஜெயலலிதா நடத்தும் நாடக மேடை, இதில் எத்தனை கோடிகள் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு மாறியது என்பது ஒரு ?......அது இருக்கட்டும், நானும் ஒரு இந்திய முஸ்லிம். நான் இங்கு இருமுறை இந்தப்படம் பார்த்தேன். இதில் ஒரு சில கட்சிகள் நிச்சயம் தவிர்கபட்டு இருக்கலாம். இருந்தாலும் இந்த படம் நான் பார்த்த கண்ணோட்டம் ஒரு பொழுதுபோக்கு படம். இந்த படம் ஒரு தமிழனால் எடுக்கப்பட்டது, தயாரிக்கப்பட்டது என்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம். இதில் 100 சதவிகிதம் அரசியல் லாபம் கருதி ஒரு சில இஸ்லாமிய இழிச்சவயாயங்களை கையில் வைத்துக்கொண்டு ஆடும் நாடகம் இது என்பதை இந்த தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயமும் புரிந்துகொள்ளவேண்டும். பார்பரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட உடன் ஒருசில நாட்கள் பிறகு ஒரு சினிமா நடிகர் உணர்வு என்ற ஒரு நாளிதழில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினார், அந்த நாளிதழை நடத்திய கயவர்கள் இன்று அரசியல் கட்சிகள் நடத்துகிறார்கள். இந்த இயக்கங்களால் கிடைத்த மிகப்பெரிய வெற்றி விசுவரூபம் தடை. இதை தவிர என்ன தமிழ் முஸ்லீம்களுக்கு இவர்கள் செய்துள்ளார்கள்? என்று நினைத்தாலே இவர்கள் செய்த சாதனை வெட்ககேடு. இதற்கு காரணம் இந்திய அரசியல் இதைபோல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மத அரசியலும் ஜாதி அரசியலும் இப்படிதான் சாதரண மக்களை உசுபேத்தி சுயலாபம் அடைகிறார்கள் என்பதை நாம் அனைவரும் புரிந்தால் இனிவரும் காலங்கள் நன்மை தரலாம். தயவுசெய்து இந்தியாவில் நாம் அனைவரும் சகிப்புத்தன்மையோடும் சகோதரவத்தோடும் வாழ எல்லாம் வல்ல அல்லா விடம் துவா செய்கிறேன்.   04:47:56 IST
Rate this:
10 members
0 members
129 members
Share this Comment

ஜனவரி
29
2013
பொது பாக்.,கிற்கு இந்தியா பதிலடி : உங்கள் வேலைய மட்டும் பாருங்க என ஆவேசம்
அங்கு இருக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை, அமைசர்கள், உங்கள் பிரதம மந்திரிக்கும் சேர்த்து பாதுகாப்பும்,சம உரிமையும் உள்ளதா என்பதை முதலில் பார். எங்களை பார்த்துக்கொள்ள எங்களுக்கு உன்னைவிட நன்கு தெரியும் .....   02:31:32 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

ஏப்ரல்
19
2012
பொது கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணை பாய்ந்தது: அணு குண்டுடன் சீனாவை தாக்கலாம்
இதை இந்த தினமலர் சொல்லாவிட்டால் என்னைபோல உள்ள வெளிநாட்டில் அயராது உழைக்கும் நம் நாட்டு மக்களுக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு. ஆனால் இது கொஞ்சம் அதிகம் ஒரு நாட்டை குறிவைத்து பேசுவது. சீன தேசம் நமது எதிரி அல்ல, அதை நமக்கு எதிரி நாடாக்க முயற்சித்து வரும் நமது பக்கத்துக்கு நாடுகள் நம்மை இந்த நினைபிற்கு தள்ளியுள்ளது என்பதே உண்மை. எது எப்படி போனாலும் என் நாடு சர்வவல்லமையும் படைக்கும் நாள் வெகு விரைவில் காண்போம்.   06:46:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
11
2012
அரசியல் அடுத்த ஜனாதிபதி யார் என்ற விவாதம் விறுவிறுப்பு: பிரபலமானவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு?
யார் வந்தாலும் பிரயோஜனம் இல்லை இது ஒரு சம்பிரயதானம். உன் ஏன் பண வீண் விபரணம்.   08:52:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
10
2012
அரசியல் முதல்வர் பதவியை 38 வயது மகனுக்கு வழங்கிய முலாயமுக்கு பாராட்டு
நம் நாட்டு கலாச்சாரம் நாம் ஒவ்வொருவர் ரத்தத்திலும் ஊருண ஒன்று அதை யாரும் அசைக்கவும் முடியாது ஆட்டவும் முடியாது. என் தந்தையின் வழி என் தாயின் வழி தான் என் வழி. இது என்னக்குமட்டும் அல்ல நம் இன்தியார் யாவருக்கும் அது தான் வழி முறை. இதில் ஒருவர் சரியாகவும் , ஒருவர் பிழையாகவும் வழி காட்டுகிறார்கள், அதுதான் மிக முக்கியம். அதுதான் என் தாய், தந்தை எனக்கு படித்து கொடுத்த பாடம். அதை போல் தான் இப்பொழுது உ பி யில் நடந்து இருப்பது, த ந வில் நடந்துகொண்டு இருப்பது. என்பது எனது தாழ்மையான கருத்து. இதனால் யாரையும் நான் குறை சொல்ல வில்லை, இது நமது தலை விதி. நமது நாட்டு ஆட்சிமுறை முற்றிலும் மாறுபட வேண்டும். இது நம் பில்லைகள் காலங்களில் வசந்தம் வீசலாம்   08:47:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
8
2010
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
உலகம் ஒரு நாடக மேடை அதில் இது ஒன்று. எவனாக இருந்தாலும் ஒரு நாள் ?   08:39:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
7
2012
சம்பவம் லஞ்சம் வாங்கிய கஸ்டம்ஸ் அதிகாரி கைது: சென்னையில் அதிகாலையில் சி.பி.ஐ., அதிரடி
கொஞ்சம் காலவகாசம் கொடுங்கள் என் தாய் திரு நாடு விரைவில் திருந்தி இந்த உலகம் போற்றும் ஒரு நாடாக இருக்கும். அதை நான் இறப்பதற்கு முன்பு காணவேண்டும் என்பது தான் எனது ஆசை. அல்லா இதற்கு உதவி புரிவானாக.   08:09:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
7
2012
அரசியல் இலங்கை வி.ஐ.பி.,க்கள் வருகை: நிபந்தனை விதிக்க முதல்வர் கடிதம்
என் அருமை தமிழ் நட்பே இந்த அய்யா கடிதம் போயி இந்த அம்மா கடிதம் பார்க்கும்போது நாம் என்னமோ வாகை சூடவா( நேஷனல் அவர்ட் தமிழ் மூவி ) காலங்களில் பிறந்தது போல் உணருகிறேன் . அந்த படம் பார்த்தவர்களுக்கு இது புரியும். நாம் அனைவரையும் இந்த அரசியல்வாதிகள் இருபத்து ஐந்து வருடங்களுக்கு பின்னால் நாம் அனைவரையும் இட்டுசென்று இருக்கிறார்கள். ஆனால் உலகம் இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்னேறி போய்க்கொண்டு இருப்பதை இந்த சுயநலவாதிகள் நம்மைப்போல் உள்ள பாமர மக்களுக்கு மறைப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் என் தமிழ், இந்தியன், பல மதத்து, பல மொழி,பல இனத்து அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் இன்று பிறந்த குழந்தை போல இந்த இந்திய அரசியல் வாதிகள் நினைக்கிறார்கள் என்பதற்கு இந்தமாதிரி கடிதம் எழுதும் முட்டாள் அரசியல் வாதிகளே சாட்சி. வாழ்க என் தாய் நாட்டு மக்கள் ஒற்றுமை.   07:59:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
29
2012
பொது சுய உதவி குழுக்களுக்கு நிதி அளித்த தொண்டு நிறுவனங்கள்: சி.பி.ஐ., விசாரணையில் அதிர்ச்சி தகவல்
lamanaba - New York,யூ.எஸ்.ஏ . அவர்களே ஏன் இந்த தன்மை உமக்கு. நான் ஒரு இந்தியன். என் மொழி தமிழ். என் மதம் இஸ்லாம், உங்கள் மதம் ஹிந்து, என் நண்பர் மத்தம் கிறிஸ்டின். நீர் மட்டும் உமது தேவைக்கு ஒரு கிறிஸ்துவ நாட்டில் பொழப்பு நடத்த உட்கார்ந்து கொண்டு என் தாய் நாட்டின் பிரிவினையை துண்டுகிராயே. முதலில் நீ ஒரு இந்தியனா? என் தாய் நாடு எனக்கு ஒருபோது இந்த பாடம் கற்பித்து கொடுக்கவில்லை. உனக்கு மட்டும் ஏன் இந்த கொலைவெறி? உன்னை போல் ஒருசில எல்லா மதத்திலும் உள்ள கேடுகெட்ட இந்தியன் தான் இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க நினைகிறார்கள். ஆனால் உனது நினைப்பு ஒரு போதும் நடக்காது.   08:05:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment