Advertisement
krishna : கருத்துக்கள் ( 388 )
krishna
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2017
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
கோர்ட் சட்டசபையில் நிறைவேறிய நம்பிக்கை தீர்மானம்..ரத்தாகுமா? சபாநாயகர் முடிவை எதிர்த்து தி.மு.க., வழக்கு ஐகோர்ட்டில் அவசர வழக்காக இன்று விசாரணை
சீக்கிரமே ஆட்சியை கலைக்க வேண்டும்.எடப்பாடி முதல்வர் ஆக ஆதரவு அளித்த எம் எல் ஏ க்களை தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும்.   15:17:31 IST
Rate this:
3 members
1 members
32 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
பொது ஜாகிர் நாயக் அமைப்புக்கு தாவூத் பணம் வந்ததா?
அரபு நாடுகளில் உள்ள ஷேக்குகள் இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களை மதிப்பது இல்லை என்ற ஒரு கருத்து உலவுகிறது.   15:12:51 IST
Rate this:
2 members
1 members
27 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் ஜெ., அறையில் இடைப்பாடி பழனிசாமி பணிகளை துவக்கினார்
தியானம் செய்ய ஜெயலலிதா சமாதிக்கு எப்போ போக போகிறார்.   15:02:14 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
அரசியல் பிரதமரை சந்திக்க பழனிசாமி திட்டம்
பிரதமரை சந்தித்து என்ன கேட்க போகிறார், சசிகலாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைப்பாரோ?   15:00:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
அரசியல் அடுத்த முதல்வர் தினகரன் கொளுத்தி போட்டார் எம்.எல்.ஏ.,
அப்படியே நடராசன், சுதாகரன்,திவாகரன், பாஸ்கரன் மற்றும் இன்ன பிற மன்னார்குடி மாபியா கும்பல் ஆட்களை எல்லோரையும் முதல்வர் பதவிக்கு கொண்டு வந்து விடலாம்.மாதம் ஒருத்தர் முதல்வர் பதவியில் இருந்து தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கட்டும்.   14:58:16 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
சம்பவம் ‛மொபைலை ஆன் பண்ண முடியல.. சி.ஆர்.சரஸ்வதி
வாயால் வந்த வினை கதை தெரியுமா. அது சரசக்கா, அம்மா அப்போலோவில் இருந்த போது அறிக்கை விட்டு கொண்டு இருந்தாரே (இட்லி சாப்பிட்டார்,தோசை சாப்பிட்டார் ,நடை பயிற்சி செய்தார் etc ....) அதனால் வந்த வினை தான் இது.வினை விதைத்தால் வினை தான் அறுவடை செய்ய முடியும்.   14:54:32 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
கோர்ட் பெங்களூரு கோர்ட்டில் சுதாகரன் நாளை சரண்?
பழனி சித்தர் கோவிலுக்கு எல்லாம் போயும் சிறை வாசத்தில் இருந்து தப்ப முடியவில்லையே.   18:19:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
கோர்ட் பெங்களூரு கோர்ட்டில் சுதாகரன் நாளை சரண்?
சின்ன எம்ஜிஆர் நிலைமை இப்படி ஆகிவிட்டதே.   18:18:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment