nandaindia : கருத்துக்கள் ( 54 )
nandaindia
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2017
அரசியல் குஜராத்தில் ஆட்சி யாருக்கு பரபரப்பு கருத்து கணிப்புகள்
இதை நீங்கள் பஞ்சாப் தேர்தல் முடிந்ததும் சொல்லாதது ஏனோ? ஆக பாஜக ஜெயித்தால் evm மீதி பழி போட வேண்டியது. கான்க்ரஸ் ஜெயித்தால் நீதி நேர்மை உண்மை. அட அட அட என்ன ஒரு ஞானம்.   09:57:50 IST
Rate this:
3 members
1 members
22 members
Share this Comment

டிசம்பர்
7
2017
அரசியல் குஜராத்தில் ஆட்சி யாருக்கு பரபரப்பு கருத்து கணிப்புகள்
பஞ்சாப்பும் டில்லியும் ஜெயித்தது இப்படித்தான் போல.   09:42:21 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
29
2017
முக்கிய செய்திகள் கேன்சர் நோயாளிகள் நலனுக்காக கூந்தல் தானம் பெற்றோருக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவி
Even before this, few months back, Tejaswini, the only daughter of my brother-in-law radhakrishnan-geetha who is studying in 10th standard, gifted her 14inch long hair to cancer patients.   12:05:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2017
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
26
2017
பொது தூக்கு தண்டனையின்போது டாக்டர்கள் வேண்டாமே!
100% மறுக்க முடியாத, கசப்பான உண்மையை சொல்லி உள்ளீர்கள். உடம்பு சரியில்லை என்று மருத்துவ மனை சென்றால், சாதாரண காய்ச்சலுக்கே, ரத்த பரிசோதனை முதல் ஸ்கேன் வரை எடுக்க சொல்லி விட்டு கடைசியில் 'வெறும் இன்பெக்ஷின்' என்று சொல்லி பணத்தை பிடுங்கி அனுப்பும் டாக்டர்களே இன்று அதிகம். இன்று மருத்துவ மனைகளில் இயற்கை முறையான டெலிவரி எங்கே நடக்கிறது? சின்ன ஸ்கேன் பெரிய ஸ்கேன் என்று சொல்லி பணம் சம்பாதிப்பது, நார்மல் டெலிவரி இல்லாமல் குழந்தை அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்று சொல்லி ஆயிரக்கணக்கில் பணம் பார்ப்பது அல்லவா நடந்து கொண்டிருக்கிறது? இதை மறுக்க முடியுமா?   12:37:52 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
23
2017
எக்ஸ்குளுசிவ் நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு உறுதி செய்தது வருமான வரித்துறை
இப்படி வருமான வரி ஏய்ப்பு செய்து அபராதம் கட்டியவனெல்லாம் திரையில் வரி குறித்து பேசி கை தட்டல் வாங்கி மக்களை முட்டாளாக்குவது கொடுமையிலும் கொடுமை.   09:27:19 IST
Rate this:
8 members
1 members
80 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2017
சம்பவம் விபத்தில் முடிந்த சாகசம் 2,000 அடி பள்ளத்தில் விழுந்து 2 இளைஞர்கள் பலி
நானும் அந்த வீடியோவை பார்த்தேன். இடுப்புயர தடுப்பை தாண்டி சென்று இருந்த கொஞ்ச இடத்தில் கையில் மது பாட்டிலுடன் தள்ளாடி நின்றபோது போதையில் கை தவறி இருவரும் விழுந்துள்ளனர். இதில் பாவப்படமோ, பரிதாபப்படவோ ஒன்று இல்லை. போதையின் பாதையில் சென்றவர்களின் கதி இதுதான்   11:47:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
23
2017
பொது ரஜினி ஒரு வியாபாரி அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு
தலீவா, சீப் ரேட்டுல தெர்மோகோல் இருக்காம் வேணுமா? வாங்கி போட்டீன்னுவை அப்பால யூஸ் ஆகுமில்லியா? என்ன நான் ஜொல்றது???   13:58:42 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
14
2017
அரசியல் இட ஒதுக்கீடு ரத்து உ.பி., முதல்வர் அதிரடி
இடஒதுக்கீட்டில் டாக்டர் ஆனவரின் மகன் மீண்டும் ஒதுக்கீட்டு சலுகைகளை எதிர்பார்ப்பது நியாயமா?? இடஒதுக்கீட்டில் கலெக்டர் ஆனவரின் மகன் மீண்டும் இடஒதுக்கீட்டில் படிப்பதை சரி என்று சொல்வீர்களா?? ஜெய் ஹிந்த்.   16:33:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
14
2017
அரசியல் இட ஒதுக்கீடு ரத்து உ.பி., முதல்வர் அதிரடி
வர்ணாசிரமம் பற்றி நீங்கள் பேசுவது ஆச்சிரியமாக உள்ளது. ஷியா சன்னி என்று உங்களுக்குளேயே அடித்து கொள்கிறீர்கள், நீங்கள் ஜாதி பற்றி பேசுவது காலத்தின் கொடுமை. 50 வருடங்களாக அமலில் உள்ள இடஒதுக்கீட்டில் பயன் பெற்றோர்/பெற்று கொண்டு இருப்போர் இன்னமும் முன்னேறவில்லை என்று சொல்வது சுத்த அபத்தம். இடஒதுக்கீட்டில் டாக்டர் ஆனவரின் மகன் மீண்டும் ஒதுக்கீட்டு சலுகைகளை எதிர்பார்ப்பது நியாயமா?? இடஒதுக்கீட்டில் கலெக்டர் ஆனவரின் மகன் மீண்டும் இடஒதுக்கீட்டில் படிப்பதை சரி என்று சொல்வீர்களா?? யோகி அவர்களின் உத்தரவு மிக மிக சரி. ஓட்டுக்காக எதிர்க்காமல் எல்லா மாநிலங்களும் இதை கொண்டு வந்தால் நாடு நலம் பெறும். ஜெய் ஹிந்த்.   16:29:27 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment