Narayanan.S : கருத்துக்கள் ( 22 )
Narayanan.S
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2018
பொது அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்
தலித்துகளுக்கு எத்தனை % இட ஒதுக்கீடு   11:26:35 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் ஸ்டாலின் தான் தலைவர் ஏற்றுக் கொள்கிறேன்! சொல்கிறார் அழகிரி
செய்யலாம் ஆனால் கொஞ்சம் செலவு ஆகுமே? இவரிடம் அந்தளவு பணபலம் இல்லையே?   15:09:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது 20ம் ஆண்டில் உங்கள் தினமலர்.காம்
வாழ்த்துக்கள் :)   11:43:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
18
2018
பொது அரசு விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம் என்ன?
திரு. புகழ் அவர்களுக்கு, தமிழகத்திற்கும் இலவசங்கள் வந்தன குறிப்பாக கழிப்பறை, ஆனால் இந்த அரசியல்வாதி (வியாதி) அதனை பணம் பண்ணும் விதமாக மாற்றிவிட்டார்கள். உதாரணத்திற்கு எங்கள் ஊரில் (அனகாபுத்தூர் சென்னை 600070) பல (நான் பார்த்து கணக்கு பண்ணியது 8-10) நல்ல விதத்தில் சுடுகாட்டின் சுற்றுப்புறத்தில் அமையப்பட்டுள்ளது ஆனால் அதனை சில கவுன்சிலர்கள் தங்களது அடிமைகளது சொத்துக்களாக அவர்களது பொறுப்பில் விட்டுவிட்டனர் அந்த அடிமைகள் தங்களது குடும்பத்துடன் அங்கேயே தங்கி, தின்று, தூங்கி வாழ்க்கை நடத்தி கழிவறை உபயோகிக்க வருபவரிடத்தில் பணம் வசூல் செய்கின்றனர். இதனை என்னவென்று சொல்லுவது. கழிவறை கட்ட பணம் இல்லாத காரணத்தினால் தான் சிலர் திறந்தவெளி மைதானத்தினை உபயோகித்து வருகிறார்கள் அவர்களிடம் அவர்கள் பகுதியை சார்ந்த கவுன்சிலர் அல்லக்கைகள் பணம் வசூல் செய்தால் அந்த எளியவர்கள் எங்க போவார்கள். துறைசார்ந்த பெரியமனிதர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?   13:07:49 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
எக்ஸ்குளுசிவ் கொத்தடிமைகளும், அவர்களது தொடர்கதையும் அறியாமையை விலைக்கு வாங்கும் முதலாளிகள்
ஜீரணிக்க முடியாத கசப்பான ஒரு உண்மை நமது அரசும் அரசியல்வாதியும் சட்டமும் சீரமைக்கப்பட்டால் தான் இதில் ஓரளவு சீர்திருத்தம் வரும். பணம் பணம் என்று அலையும் முதலாளி வர்க்கமும் சற்றே இதை சிந்தித்து பார்க்கவேண்டும். எனது ஆழ்ந்த வருத்தம் இறைவா இவர்களுக்கு பிறவா வரம் கொடு.   13:02:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
சினிமா ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை...
நல்ல யோசனை ஆனால் நம்மிடம் தான் ஒற்றுமை இல்லையே?   14:35:17 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
29
2018
பொது வரி பாக்கி செலுத்தாதோர் பட்டியல் வெளியீடு
எந்த செய்தித்தாளில் ??   13:20:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
26
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
27
2018
கோர்ட் மல்லையா சொத்து முடக்க டில்லி கோர்ட் உத்தரவு
இதற்க்கு எதற்கு 1 மாத காலம். எப்படியும் இவர் தனது பேரில் சொத்துக்களை வைத்து இருக்கமாட்டார். முடிவு என்ன என்றால் மிகப்பெரிய பூஜ்யம் :)   13:56:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2018
அரசியல் பூனைகள் சேர்ந்து யானையை அசைக்க முடியாது! ரஜினி, கமல் மீது பன்னீர் பாய்ச்சல்
எல்லாம் சரி தமிழ்நாட்டு கடனை எப்போ அடைக்கப் போறீங்க. அம்மா கடனை உயர்த்த சொல்லீட்டுப்போனார்களா?? நமது தமிழ் புலவர் (திருவள்ளுவர்) என்ன சொன்னார் தெரியுமா "இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" .   13:12:56 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X