Advertisement
தினமலர் முதல் பக்கம் » Ravikumar அவரது கருத்துக்கள்
Ravikumar : கருத்துக்கள் ( 24 )
Ravikumar
Advertisement
மார்ச்
21
2013
உலகம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்
ராஜிவை புலிகள் கொன்றார்கள் என்பதற்காக தமிழ் மக்களை கொன்று குவித்ததை ஞாயபடுத்த முடியாது..எங்கள் தலைவரை கொன்றுவிட்டார்கள் என்று சொல்லுமளவு ராஜீவ் ஒன்றும் மக்களுக்காக வாழ்ந்த தலைவனில்லை... தமிழன் என்றளவில் இல்லாமல் மனிதர்கள் என்றளவிலாவது விவாதிப்பது நல்லது...   14:33:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2013
சம்பவம் மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு ; மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு காரால் வினை
கிட்டத்தட்ட காங்கிரஸ் கும் 2ஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி பேசுறது நல்லால்லிங்க...   12:59:47 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
21
2013
சம்பவம் மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு ; மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு காரால் வினை
கார் வாங்கினதுக்கெல்லாம் பதவி விலகனும்னா 2ஜி க்கு...பேத்தல்...   12:56:52 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
4
2013
அரசியல் அமெரிக்க வர்த்தக பள்ளியில் மோடி உரையாற்றுவது ரத்து
கேஜ்ரி 'வால்' அன்னை கை யிலன்னு தெரியாதாப்பா....அவர் யாருன்னே பலருக்கும் தெரியாதே...   08:58:57 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
4
2013
உலகம் கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புதுமைப்பெண்
இது போன்ற விஷயங்களை தவிர்க்கலாம்...இதெல்லாம் அவரகளது நாட்டிலேயே ஆதரிக்க படுவதில்லை...நம்மாளுக இப்பதான் காதலிசவ கெடைக்கலன்னா அசிட் ஊத்ராணுக..   08:46:09 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
4
2013
உலகம் கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புதுமைப்பெண்
சொன்ன தாத்பர்யம் புரியாமல் பிதற்ற கூடாது. ஆ ஊன்னா பாரத்த குத்தம் சொல்ல்வது பாஷனாகிவிட்டது...   08:42:22 IST
Rate this:
12 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
Rate this:
3 members
0 members
45 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
அரசியல் அப்சல் குரு விவகாரம்: ஷிண்டே மீது பிரதமர் மன்மோகன்சிங் அதிருப்தி
இப்பல்லாம் குண்டு வைக்க நாள் தேதி நல்ல நேரம் எல்லாம் குறிச்சி கமிஷனர் ஆபீசுக்கு குடுத்துட்டுதான் வைக்கிறானுக...அப்படி ஒரு நம்பிக்கை நம்ம நாட்டு பாதுகாப்பு மேல...   08:32:45 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு கமல் தரப்பு கடிதம்
கமல் என்ன இப்ப காமெடி படமா எடுத்திருக்காரு...   09:26:14 IST
Rate this:
5 members
1 members
37 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
சம்பவம் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகள் கொர்..கொர்...
ஏன்பா யாரானும் 'ரே ரே' பாடி தூங்க சொல்லியா அனுப்பினாங்க...என்னா குசும்பு...   09:20:41 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment