சிவா நீங்கள் சொல்வது சரி. கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 5.5 கோடி பணம் சாக்கு மூட்டையில் ( பஸ்சின் மேலிருந்து ) ஆர் டி ஒ சங்கீதா அவர்களும் ஒரு போலிஸ் காரரும் மட்டுமே சென்று கைப்பற்றி அரசிடம் ஒப்படைத்தார்களே அதுவும் நேர்மையின் அடையாளம்தானே
18-மே-2013 22:01:43 IST