E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
villan : கருத்துக்கள் ( 37 )
villan
Advertisement
Advertisement
செப்டம்பர்
5
2014
அரசியல் அமைச்சருடன் மோதல் சகாயம் இடமாற்றம்
இதுக்கு எதுக்கு ரூம்..இதுக்கு வீடு இல்லையா தெருவுலலைய குடியிருக்கு.இந்த அம்மா....   22:03:20 IST
Rate this:
2 members
0 members
89 members
Share this Comment

ஜூன்
30
2014
சம்பவம் இடிந்த கட்டடத்திற்காக விதிகளை தளர்த்தி 2 அரசாணைகள்சி.எம்.டி.ஏ., மீது தவறில்லை என்கிறார் முதல்வர் ஜெ.,
பொது விஷயத்தில ஜால்ரா அடிக்கதிங்க சேகரன்...சென்னை மெட்ரோ டெவெலப்மெண்ட் அதாரிட்டி இதுக்கு எப்படி அனுமதி குடுத்தாங்க..?பில்டர் கிட்ட பிச்சை வாங்கிட்டு கையெழுத்து போட்டா இப்படி ஆனதுன்னு மம்மி கு தெரியாத???   07:06:25 IST
Rate this:
3 members
1 members
78 members
Share this Comment

மார்ச்
23
2014
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
பெண் பார்க்க போகும் போது சம்பளம் என்ன வாங்குற?,என்ன செலவு பண்ணுவ?,சொந்த வீடு, கார் போன்ற வசதிகள் இருக்க?,அதுவும் உன் பெயரில் இருக்க,?பேங்க் சேமிப்பு எவளோ இருக்கு?இப்படி ஆயிரம் கேள்வி கேட்காம இருக்கீங்களா.எதாவது ஒன்னு இல்லனா காபி குடுத்துட்டு அனுப்பிவைச்சிடுரிங்க..ஏதும் வேணாம் நு சொன்ன(வரதட்சனை) பையனுக்கு எதோ problem இருக்கு சந்தேகபடுறாங்க...இதல்லாம் என் அனுபவம்..   22:05:53 IST
Rate this:
1 members
0 members
41 members
Share this Comment

டிசம்பர்
19
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2013
அரசியல் மகிழ்ந்து பாராட்டி பதவி தருகிறார் முதல்வர்கருணாநிதி புகார்
முதலில் மக்கள் பிரச்சனைகளை சட்டசபைல பேசுங்க. அத பத்தி பேசாம அரைமணி நேரம் ஆயாவா வாழ்த்தியும் அடுத்த அரைமணிநேரம் தாத்தாவ திட்டியும் தானே பேசுறிங்க....ஒரு நாள் தான் உங்க சட்டசபைக்கு வந்து பார்த்தேன் கன்றாவியா இருக்கு   07:39:16 IST
Rate this:
10 members
3 members
20 members
Share this Comment

அக்டோபர்
23
2013
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
23
2013
முக்கிய செய்திகள் தானியங்கி சிக்னல்களுக்கான மின்சாரம்...துண்டிப்பு! கடலூரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது
சிக்னல்கள் அப்படியே இயங்கிட்டாலும் நம்பாளு அதை மதிச்சிட்டு தான் மறுவேல பார்ப்பான்.   08:01:59 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2013
சிறப்பு பகுதிகள் சீர்காழியில் ஒரு சிவபக்தை...
கட்டின புருஷன், பெற்ற குழந்தைகள், பெற்றோர்களுக்கு ஆக்கிப் போட்டு குடும்பம் நடத்தி வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இது அவர் பார்வையில் இப்படி தான் இருக்கும்..அவர்க்கு பிடித்த வாழ்கையை வாழ்கிறார் வாழ்ந்துவிட்டு போகட்டும் உங்களுக்கு என்ன நண்பரே?   22:10:38 IST
Rate this:
8 members
0 members
99 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2013
அரசியல் "தினமலர் நாளிதழ் ஏன் இப்படி? கருணாநிதி கேள்வி
தினமலர் மேல இப்ப என்ன பாசம் வருது?   05:53:00 IST
Rate this:
167 members
0 members
32 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2013
சினிமா தமிழகத்தில் தலைவா இன்று ரிலீஸானது - ரசிகர்கள் கொண்டாட்டம்...
டை மொக்க படம் ப்ளீஸ் பார்க்காதிங்க பி அன்புசெல்வன்   23:17:24 IST
Rate this:
8 members
0 members
40 members
Share this Comment