Advertisement
villan : கருத்துக்கள் ( 4 )
villan
Advertisement
Advertisement
நவம்பர்
3
2014
அரசியல் கிரானைட் முறைகேடு குறித்த அச்சமில்லைகருணாநிதிக்கு, ஓ.பி.எஸ்., பதில்
வேறு எந்த அச்சமும் தமிழக அரசிற்கு இல்லை///////// அப்புறம் ஏன் கண்ணில் ஜலம் வச்சிண்டு இருக்கேள்..   07:40:12 IST
Rate this:
4 members
0 members
62 members
Share this Comment

செப்டம்பர்
5
2014
அரசியல் அமைச்சருடன் மோதல் சகாயம் இடமாற்றம்
இதுக்கு எதுக்கு ரூம்..இதுக்கு வீடு இல்லையா தெருவுலலைய குடியிருக்கு.இந்த அம்மா....   22:03:20 IST
Rate this:
2 members
0 members
89 members
Share this Comment

ஜூன்
30
2014
சம்பவம் இடிந்த கட்டடத்திற்காக விதிகளை தளர்த்தி 2 அரசாணைகள்சி.எம்.டி.ஏ., மீது தவறில்லை என்கிறார் முதல்வர் ஜெ.,
பொது விஷயத்தில ஜால்ரா அடிக்கதிங்க சேகரன்...சென்னை மெட்ரோ டெவெலப்மெண்ட் அதாரிட்டி இதுக்கு எப்படி அனுமதி குடுத்தாங்க..?பில்டர் கிட்ட பிச்சை வாங்கிட்டு கையெழுத்து போட்டா இப்படி ஆனதுன்னு மம்மி கு தெரியாத???   07:06:25 IST
Rate this:
3 members
1 members
78 members
Share this Comment

மார்ச்
23
2014
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
பெண் பார்க்க போகும் போது சம்பளம் என்ன வாங்குற?,என்ன செலவு பண்ணுவ?,சொந்த வீடு, கார் போன்ற வசதிகள் இருக்க?,அதுவும் உன் பெயரில் இருக்க,?பேங்க் சேமிப்பு எவளோ இருக்கு?இப்படி ஆயிரம் கேள்வி கேட்காம இருக்கீங்களா.எதாவது ஒன்னு இல்லனா காபி குடுத்துட்டு அனுப்பிவைச்சிடுரிங்க..ஏதும் வேணாம் நு சொன்ன(வரதட்சனை) பையனுக்கு எதோ problem இருக்கு சந்தேகபடுறாங்க...இதல்லாம் என் அனுபவம்..   22:05:53 IST
Rate this:
1 members
0 members
41 members
Share this Comment