Anandan : கருத்துக்கள் ( 5487 )
Anandan
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
அரசியல் திட்டவட்டம்! ரபேல் ஒப்பந்த விவகாரத்தை பார்லி., விசாரிக்காது காங்., குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
பயம், பயம், பயம். பாராளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கும் சீனத்தூதருக்கும், பாகிஸ்தான் தூதருக்கும் என்ன சம்பந்தம். உங்க கூட்டம் நாளுக்கொரு விளக்கம் கொடுக்குறீங்க யாரும் கேள்வி கேட்கக்கூடாதுனு கேள்வி கேட்கிறவர்களை வசைமழை பொழிந்து தள்ளுறீங்க. 2 G க்கு பாராளுமன்ற விசாரணை வைத்தார்கள். உங்களுக்கு மட்டும் ஏன் பயம்.   07:07:35 IST
Rate this:
8 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் திட்டவட்டம்! ரபேல் ஒப்பந்த விவகாரத்தை பார்லி., விசாரிக்காது காங்., குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
நம்ம HAL ஆட்களை விட காசிமணி பாஸ்கரன், அரூர் ரங் இவர்களுக்குத் தான் போர் விமான தொழிற்நுட்பம் நல்லா தெரியும் என்கிற மாதிரியே பேசுறாங்க. அடேங்கப்பா.   07:07:16 IST
Rate this:
6 members
1 members
24 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
Rate this:
7 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் திட்டவட்டம்! ரபேல் ஒப்பந்த விவகாரத்தை பார்லி., விசாரிக்காது காங்., குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
பாராளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கும் சீனத்தூதருக்கும், பாகிஸ்தான் தூதருக்கும் என்ன சம்பந்தம். உங்க கூட்டம் நாளுக்கொரு விளக்கம் கொடுக்குறீங்க யாரும் கேள்வி கேட்கக்கூடாதுனு கேள்வி கேட்கிறவர்களை வசைமழை பொழிந்து தள்ளுறீங்க. 2 G க்கு பாராளுமன்ற விசாரணை வைத்தார்கள். உங்களுக்கு மட்டும் ஏன் பயம். நீங்கதான் உலகத்திலே உத்தமர்களாயிற்றே அப்புறம் ஏன் இந்த நடுக்கம்? ஊரில் எல்லோரையும் அயோக்கியர்கள் என்று பட்டம் கொடுத்தப்பவே பெரிய அயோக்கியர்கள் நீங்கள்தான் என்று தெரிஞ்சுடுச்சு.   07:05:01 IST
Rate this:
9 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
சம்பவம் அமைச்சர் நிர்மலாவை கொல்ல சதி 2 பேர் கைது
மணி, நாங்க என்ன சொல்லி ஓட்டு கேக்குறது. செஞ்சது ஒன்னும் இல்லை அப்போ இது போல ஏதாவது கிளப்பிவிட்டு பார்க்கணும் ஏதாவது நடக்குதான்னு.   09:46:01 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
சம்பவம் அமைச்சர் நிர்மலாவை கொல்ல சதி 2 பேர் கைது
//மாவோயிஸ்ட், நக்சலைட், டுமீல் போராளிகள் இவர்களில் யாராவது தான் இருக்கும். நாடு பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் இவர்கள் கடும் தண்டனை பெறுவார்களாக.// இன்னும் எதிர்பார்க்கிறோம்.   09:45:14 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
சம்பவம் அமைச்சர் நிர்மலாவை கொல்ல சதி 2 பேர் கைது
//நீ சொன்னால் நிஜம் மற்றவர் சொன்னால் கதை.கிறுக்கு புத்தி....// உங்க புத்தியை பத்தி கேக்காமலே சொல்றீங்க நீங்க அவ்வளவு நல்லவரா?   09:44:42 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல் ராகுல்
நீங்க ஏற்கனவே கண்டுபிடிச்சுடீங்களா?   09:42:04 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல் ராகுல்
யார் தப்பிவிட்டதுனு கேட்டா யார் கடன் கொடுத்தனு பேசிக்கினு இருக்குறீங்கோ. என்ன ஆளுங்கப்பா நீங்க.   09:40:55 IST
Rate this:
10 members
1 members
4 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய ஊழல் ராகுல்
அப்போ இந்த நாலரை வருடமா இந்த அரசு புகார் பட்டியல்தான் வாசிக்குது ஒன்னும் சரிபண்ண முயலவில்லைனு சொல்லவாறீங்க. அற்புதம்.   09:40:19 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X