Hariharakrishnan Sankaranarayanan : கருத்துக்கள் ( 4 )
Hariharakrishnan Sankaranarayanan
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2018
விவாதம் ஓரின சேர்க்கை குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு சரியா?
உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று பிழைக்கு வித்திட்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இது வரிகளின் சமூக அக்கறையின்மையை எடுத்துக்காட்டும் தீர்ப்பு. வெட்கக்கேடு.   14:43:44 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
விவாதம் டோல்கேட்களில் விஐபிக்களுக்கு தனிபாதை வைக்கலாமா?
. ஒரு நீதிமன்றம் இது போல ஆணை இடுவது மிகவும் விசித்திரமாகவும் பொது மக்களிடையே தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.   14:34:03 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
31
2018
சினிமா முதல்வர் விழாவில் தேடப்படும் குற்றவாளி அன்புசெழியனால் திடீர் சர்ச்சை...
நம் மாநிலத்தில் தான் இது போல புழுத்துப்போன நிகழ்ச்சிகள் நடக்கும். பொது மக்கள் தான் அடி முட்டாள்கள்.   14:06:04 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஜனவரி
12
2018
அரசியல் வைரமுத்துவால் இந்து எழுச்சி எச்.ராஜா பேச்சு
வைரமுத்துவுக்கு இத்துன்னை முக்கியத்துவம் தேவையில்லாத ஒன்று. கடவுளின் பெருமை என்றுமே இந்த மாதிரி நாத்திகன் என்ற வேடத்தில் திரியும் ஆட்களினால் குறையாது. இவரின் பெயரிலேயே கடவுள் இருக்கிறார். அதை இவரால் மாற்ற முடியுமா?.. ஏற்கனவே இவரை போல ஆட்களுக்கு சமூகத்தில் மரியாதை இல்லை. இப்போது இன்னும் கெடுத்துக் கொண்டுள்ளார்.   13:59:32 IST
Rate this:
3 members
1 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X