Advertisement
singaravelu : கருத்துக்கள் ( 38 )
singaravelu
Advertisement
Advertisement
மே
23
2015
பொது கான்பூர் கழிவுநீர் வாய்க்காலால் கங்கையை சுத்தப்படுத்துவதில் சிக்கல்
புனித நதியில் ஏன் பிணங்கள் மிதக்கின்றன ? கேள்விகளை வேகமாகக் கேட்டாலே .....சட்டம் ....அதன் கடமையை செய்து விடுமோ என்ற வினா நெஞ்சை நெருடுகிறது   12:42:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
23
2015
சம்பவம் பள்ளி கழிப்பறையை சுத்தப்படுத்த தலித் மாணவர்களை கட்டாயப்படுத்திய தாளாளர், 7 ஆசிரியர்கள் கைது
யாராக இருக்கட்டும் ....எப்படி வந்தது இந்தத் துணிவு .....இதுவரை இந்த நிலை வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது ஏன் ....ஊடகங்கள்தான் இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை கண்டு முறையான் நடவடிக்கைகளுக்கு வழி காண வேண்டும் ... செய்வார்களா ?   08:22:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
5
2015
பொது திருச்சி, தஞ்சை, திருவாரூரில் கர்நாடகா அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 338 பேர் கைது
பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம். சற்றே சிந்திப்பது உசிதமானது இயற்கை பிரசாதமாக மலைகளில் இருந்து உருண்டோடி வரும் நீரைத் தேக்கிவைத்து அனைத்து மக்களுக்கும் பயன்படுமாறு பகிர்ந்து கொள்ள வேண்டியது மனிதனின் கடமை அவர்கள் தண்ணீரைத் தேக்க முயற்சிக்கிறார்கள். நாமோ இருக்கும் தண்ணீரையும் கடலில் திறந்து விட்டுவிட்டு தண்ணீர் தண்ணீர் என்று கண்ணீர் விட்ட நிலையிலேயே காலமெல்லாம் போராடிக் கொண்டு இருக்கிறோம் சிந்திப்போமாக இது ஒன்றும் அரசியல் இல்லை   08:38:52 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
3
2015
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
3
2015
உலகம் இந்தோனேசியாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாகிறது
மனிதம் எங்கே இருக்கிறதோ அதில் இந்தியா முதல் இடத்தில் இருக்க வேண்டும். இந்து, முஸ்லிம் , கிறிஸ்துவம் என்பது எல்லாமே மனித உதடுகளின் அசைவால் உருவான ஓசைகள்தான்   03:31:52 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
28
2015
சம்பவம் இந்திய விமானத்தை கடத்த முயற்சியா ? அப்படி எதுவும் இல்லை - விமான துறை
விளையாட்டா இது ? வதந்தியா ....செய்தியா ஏனிந்த கோரவிளையாட்டு ? குற்றம் செய்யத் துணிந்தவன் விமானத்தை விட்டு இறங்கி ஓடிவிட முடியுமா என்ன ? அந்த நோயாளி யார் ? கடைசி செய்தியாக அப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை என்று துறை அறிவிப்பு ..... தமிழ்வாணனின் சங்கர்லால் மட்டுமே மீண்டும் வந்து இந்திய விமானப் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்   20:13:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
26
2015
பொது அதிக விலைக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் பொதுமக்கள் தலையில் விடியும்
"ஒன இந்தியா" என்ற உரத்த குரல் என்னவாகும் ? தொலைத் தொடர்புக் கட்டணங்கள் உயரும்தானே ?   21:40:34 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

மார்ச்
27
2015
அரசியல் காங்., கொண்டு வந்த மசோதாவை யாரும் எதிர்க்கவில்லை கட்காரிக்கு சோனியா பதில்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டு பாரதீய ஜனதா கட்சியாலும் ஆதரிக்கப்பட்ட நில மசோதாவில் மோடி அரசு செய்த திருத்தங்கள் மக்கள் விரோதமானவை என்பதால்தான் இந்தக் குழப்பம் என்பதை மேன்மைமிகு கடகரி அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்   21:29:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
7
2015
டெல்லி உஷ்.. பாவம் அத்வானி
அத்வானி என்ன ....வாஜ்பாயி என்ன ....பி. ஜே. பி. ஆட்சி தானே நடக்கிறது போதும் போ .....   19:13:53 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
22
2015
அரசியல் காங்., ஆட்சியில் குஷ்புவுக்கு அமைச்சர் பதவி
தமிழகத்தைப் பிடித்த கேடு .....சினிமா .... அங்கிருந்துதான் தமிழகத்தின் தலைவிதி நிர்ணயிக்கப் படுகிறது   20:02:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment