E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Nagesh Perumal Mutharaiyar : கருத்துக்கள் ( 582 )
Nagesh Perumal Mutharaiyar
Advertisement
Advertisement
அக்டோபர்
24
2014
அரசியல் பா.ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளர் நான் தான்
நடிகரோ இல்லை சாமானிய மக்களோ அனைவருக்கும் கனவு காணவும் ஆசைபடவும் உரிமை உண்டு...ஆனால் அதனை காட்சியாக்க அவர்களும்,மக்களும் முயற்சி செய்கிறார்களா என்பதை நாம்தான் பார்க்க வேண்டும்   10:17:21 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
21
2014
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
20
2014
அரசியல் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி ரூட் கிளியர் ஆனதால் விஜயகாந்த் நிம்மதி
குருடனை பிடித்து ராஜபார்வை பார் என்று கூறுவதுபோல் உள்ளது. வர விரும்பாதவரை தெளிவான சிந்தனை இல்லாதவரை மக்களுக்கு சேவை ஆற்றும் மனப்பக்குவம் இல்லாதவரை அரசியலுக்கு வா வா என்று அழைப்பது... பிஜேபி-க்கு உண்மையில் ரஜினியை அழைக்கும் எண்ணம் உண்டா என்பதை யார் அறிவார்...??   09:49:37 IST
Rate this:
6 members
4 members
45 members
Share this Comment

அக்டோபர்
21
2014
அரசியல் ராஜபக்ஷேக்கு பாரத ரத்னா
சு.சாமியை பிஜேபி தலைமை கூப்பிட்டு வன்மையாக கண்டித்து கட்டுப்படுத்த வேண்டும்.... இதனை செய்ய தவறும் பட்சத்தில் தமிழகத்தில் பிஜேபி வளர 0% கூட வாய்ப்பில்லை... தமிழக தலைவர் தமிழிசை புரிந்து செயலாற்ற வேண்டுகிறோம்... தமிழகத்தின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற குள்ளநரி கூட்டத்தை இனிமேலும் பிஜேபி தலைமை அனுமதிக்க கூடாது...   09:29:39 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
21
2014
அரசியல் பா.ஜ.,வை ஆதரிப்பது சரியல்ல தேசியவாத காங்., எம்.எல்.ஏ., கொதிப்பு
பிஜேபி சிவசேனா கூட்டணி கண்டிப்பாக அமையும் கவலை வேண்டாம்...   08:18:18 IST
Rate this:
2 members
1 members
13 members
Share this Comment

அக்டோபர்
2
2014
அரசியல் தீர்ப்புக்கு கருத்து சொல்ல அச்சம் வீரியம் இழக்கிறதா தி.மு.க.,?
தண்டனை குறித்து ஏதேனும் வாயை புடுங்கி செய்திகளில் விறுவிறுப்பை கூட்ட நினைக்கும் உங்கள் கனவு பலிக்காது... வீரியம் குறித்து தொண்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்... "தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மனம் உடைந்திருக்கும்போது அதிலே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஏன் கருத்தையும் சொல்லிக்கொண்டு என அரசியல் நாகரீகம் கருதி அமைதி காத்து வருவது பாராட்டத்தக்கதே".... என்ற மரியா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்... இந்த கருத்து வெளிவருமா?   10:44:59 IST
Rate this:
16 members
1 members
60 members
Share this Comment

அக்டோபர்
3
2014
உலகம் இந்திய பெண்கள் கபடி அணிக்கு தங்கம்
கபடி குழுவிற்கு வாழ்த்துக்கள்... இந்திய விளையாட்டு துறை அனைத்து விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்குமாறு முன்னாள் கபடி வீரர் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்... பெண்கள் வீட்டின் கண்கள் என்று மட்டுமில்லாமல் நாட்டின் கண்களாகவும் மாறிவிட்டார்கள்... தொடரட்டும் பதக்க வேட்டை..   10:39:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
24
2014
பொது வெட்டியான் வேலை செய்து கல்லூரி படிப்பு சிவகங்கையில் தன்னம்பிக்கை மாணவர்
சங்கர் என்ற மாணவருக்கு என்னால் ஆன உதவிகள் படிப்பிற்காக செய்ய விரும்புகிறேன்.. மேலும் தகவல் மெயில்,தொலைபேசி கிடைக்குமா..?? தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நல்லுள்ளம் கொண்ட பொருள் படைத்தோர் இவருக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்...   10:35:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
24
2014
பொது செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான்நிலைநிறுத்தும் பணி தீவிரம்
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்த பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது... இதைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.... அனைத்து நிகழ்வுகளிலும் இதுபோல் நேரடி பங்களிப்பை ஆற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டுகிறோம்... வாழ்த்துகிறோம்... விஞ்ஞானிகள் அனைவருக்கும் சிங்கப்பூர் வாழ் இந்திய கப்பற்பட்டரை தொழிலாளிகள் சார்பாக வாழ்த்துக்கள்... நன்றி..   10:27:49 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
19
2014
சினிமா அரண்மனை
இந்த காலத்தில் இப்படி ஒரு படம் வர கொடுத்து வைத்திருக்க வேண்டும்   05:31:23 IST
Rate this:
23 members
1 members
21 members
Share this Comment