பாக் உளவு பார்க்குதுன்னு தெரியிதுல்ல. அதுக்கு இந்தி்யா என்ன நடவடிக்கை எடுத்தி்ருக்கிறது. இந்த மக்கு சிங் ஆட்சியில் இருப்பதே இந்தி்யாவிற்கு சாபகேடுதான். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். இல்லையேல் இந்த இத்தாலி அம்மையார் நம் நாட்டையே அழித்துவிடுவார். இருந்து இருந்தும் ராசீவ் காந்தி் நமக்கும் நம் தேசத்தி்ற்கும் தீராத சாபத்தை இத்தாலியிலிருந்து கொண்டு வந்து விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். அது நம்மை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. நம் பாரதம் மீளுமா இக்கயவர்களிடமிருந்து? ???????????????
19-மார்-2013 09:16:13 IST
டில்லியில் மட்டுமல்ல நாட்டின் பெரும்பாலான பகுதி்களில் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் அதுவும் இது போன்ற மிருகங்களை பெற்றவர்களும் பெண்கள்தான் ஆகவே அவர்ளின் தாய்மார்களாலேயே தண்டனை அளிக்கப்பட வேண்டும்
19-டிச-2012 10:12:34 IST
இங்கு மரம் வெட்டப்படுவதால் பாதி்க்கப்படுவது வனவிலங்குகளும் சாமானிய மக்களும் தானே. பணககாரர்களுக்கு ஆபத்து வராதவரை இயற்கை வளங்களை பறறியோ வாழ்வாதரத்தை பற்றியோ அவர்கள் கவலை படபோவதி்ல்லை. இவர்களுக்கெல்லாம் கடுமையான தண்டனைகளை கொடுத்தால் ஒழிய இயற்கையை யாராலும் காப்பாற்ற முடியாது
17-டிச-2012 12:12:43 IST
everyone saying children are equal to god. then wat d god s doing y he didnt take any action.bcoz nwadays god have some hearing pblm i think so.plz v can pray for that child.
16-டிச-2012 12:54:08 IST