Advertisement
தினமலர் முதல் பக்கம் » Manu needhi Cholan அவரது கருத்துக்கள்
Manu needhi Cholan : கருத்துக்கள் ( 39 )
Manu needhi Cholan
Advertisement
ஏப்ரல்
13
2013
பொது பாச மனைவிக்கு வீட்டில் எழுப்பிய கோவில்: மனைவி சிலையை வழிபடும் கணவன்
அப்படின்னா இறந்த மனைவி, இவர் மீதும் இவரை சார்ந்த குடும்பத்தின் மீதும் எவ்வளவு மரியாதையும், அன்பும் கொண்டு இருப்பார் அந்த அம்மா. இப்போ இருக்கிற அநேக மனைவிகள்...கணவரையும் அவரது குடும்பத்தார் மீதும் எதிரி மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள் (வேண்ட தகாதவர்கள்). இதை படிக்கும் குடும்ப தலைவிகளுக்கு சொல்லும் தகவல்: வாழ்தால் இந்த அம்மா போன்று கணவனை புரிந்து வாழுங்கள். இல்லையென்றால் தகவல் சொல்லாமல் இறப்பதே சிறந்தது. Because NO USE being in unwanted .   03:54:00 IST
Rate this:
11 members
0 members
40 members
Share this Comment

மார்ச்
30
2013
பொது ஆணுறை பெட்டியும் மாயமாகுது: எய்ட்ஸ் பாதித்த வாலிபர் வேதனை
உண்மையான மனிதன் அய்யா நீங்கள்....   02:51:29 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
16
2013
சினிமா கொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்!...
தல உங்க கமெண்ட்-ட படிச்சிட்டு வயிறு குலுங்க சிரிச்சேன். நன்றி    19:46:32 IST
Rate this:
5 members
2 members
13 members
Share this Comment

மார்ச்
7
2013
பொது லஞ்சம் தராமல் குழந்தைகளை காட்ட முடியாது: அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடாவடி
இனிமேலே வீட்டிற்கு முன் "நாய்கள் ஜாக்ரிதை" ஏன பலகை வைபதிற்கு பதிலாக "லஞ்ச நாய்கள் ஜாக்ரிதை" ஏன்ற பலகை வைக்கலாம்.    04:13:09 IST
Rate this:
0 members
3 members
34 members
Share this Comment

டிசம்பர்
29
2012
உலகம் சிறப்பு விமானத்தி்ல் உடல் டில்லி வந்தது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
இப்பொழுது தமிழக நரிகள் கண்டனம் தெரிவிக்கும் ....ஏன் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த போது உண்ணா விரதம் இருந்த நாடகம் ஏல்லொருக்கும் தெரிந்து ஒன்று.   04:26:57 IST
Rate this:
14 members
1 members
161 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் ஊருக்குள் நுழைய தடுக்கும் உரிமை எவனுக்கும் இல்லை: ராமதாஸ் ஆவேசம்
எல்லாம் சுய நலத்திற்காக படித்த படிப்பு ....பொது நலத்திற்கு மக்கள் படிக்க வேண்டும் .   01:45:56 IST
Rate this:
12 members
1 members
42 members
Share this Comment

டிசம்பர்
12
2012
பொது ஆதிவாசி மாணவர்களின் படிப்பிற்காக ஆசிரியர்கள் நடத்தும் டூவீலர் சர்வீஸ்
இந்த ஆசிரியர்களின் மொபைல் எண். தெரியபடுத்தவும் . எனது வாழ்த்துக்களை அவருக்கு சொல்ல விரும்புகின்றேன் .   05:49:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
7
2012
பொது சலுகை! மின் உற்பத்திக்கு ஜெனரேட்டர்கள் வாங்க வரி குறைப்பு
விவசாயதிற்குக்கு generator பயன்படுத்த முடியுமா?   01:58:25 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

டிசம்பர்
5
2012
பொது பஸ் டிரைவருக்கு கடும் நெஞ்சுவலி: சாலையோரம் நிறுத்திய பின் மரணம்
இவரல்லவா மனிதன் ....இறக்கின்ற நேரத்தில் மக்களின் மீது இறக்கம் காட்டினர். இன்றைய அரசியல் வாதிகள் உய்ருடன் இருந்துகொண்டு தமிழக மக்களின் உயிரை வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். வாழ்க உங்களின் குடும்பம் ,   05:47:46 IST
Rate this:
2 members
0 members
78 members
Share this Comment

டிசம்பர்
4
2012
பொது "இருள், இருள் சார்ந்த இடம் தமிழகம்': "பேஸ் புக்'கில் பரவும் விமர்சனம்
இனிமேல் ஏந்தவொரு தூய தமிழனும் A . D . M . K மற்றும் D . M . K -கு ஓட்டு போட மாட்டாங்க.....   03:26:32 IST
Rate this:
13 members
1 members
104 members
Share this Comment