Advertisement
தினமலர் முதல் பக்கம் » Tamilselvan அவரது கருத்துக்கள்
Tamilselvan : கருத்துக்கள் ( 105 )
Tamilselvan
Advertisement
ஜூன்
18
2013
அரசியல் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி உறுதி ஆளாளுக்கு நம்பிக்கையுடன் பேட்டி
உசுப்பு ஏத்தியே கனி அக்காவையும் ,மஞ்சள் துண்டு கும்பலையும் ஒழித்து விடுவார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் ராணியின் இரண்டாம் ஆட்டத்திற்கும், அதில் அடிக்க இருக்கும் கோடி கோடி கொள்ளைகளுக்கும் ஆப்பு தான் .   07:28:03 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் காங்கிரஸ் கட்சியிடம் துருப்புச்சீட்டு கனிமொழி கரை சேருவாரா?
ஸ்பெக்ட்ரம் ராணி நீங்கள் இருக்க வேண்டிய இடம் திஹார்.மாநிலங்கள் அவை இல்லை . ஹி ஹி ஹி   16:59:57 IST
Rate this:
15 members
0 members
48 members
Share this Comment

ஜூன்
13
2013
அரசியல் கனிமொழிக்காக தி.மு.க., கெஞ்சல் முடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் திணறல்
குடும்பத்திற்காக கட்சி நடத்தி கொண்டு இருக்கும் மஞ்சள் துண்டின் கெஞ்சல் ஒவ்வொரு கட்சி தொண்டனையும் மிக பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. அண்ணா உருவாகிய ஒரு நல்ல இயக்கத்தை,சுய நலத்துக்கு பயன் படுத்தி கொண்டு இருக்கும், இந்த கும்பலை எண்ணி எல்லா உண்மையான தொண்டனும் வெக்கி தலை குனிந்து கொண்டு இருக்கிறோம்.   06:20:46 IST
Rate this:
34 members
1 members
91 members
Share this Comment

ஜூன்
6
2013
அரசியல் அமைச்சர்கள், அதிகாரிகளை மாற்றியது தான் அ.தி.மு.க.,வின் சாதனை ஸ்டாலின் சாடல்
மக்களின் சொத்துகளை கொள்ளை அடித்தது உங்கள் சாதனை. வாயே திறக்காமல் மத்திய அரசில் அமைச்சராக இருந்தது உங்கள் பெரும் சாதனை. பாராளுமன்றத்திற்கு முதல் முறை சென்ற உடனேயே, லட்சம் கோடி ஊழல் செய்தது உங்கள் இமாலய சாதனை. குடும்பத்தோடு கொள்ளை அடிக்கும் உங்கள் கும்பல் மட்டும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தால் போதும், இந்தியாவின் எல்லா பிரச்னை களும் தீர்ந்து,ஒரு வல்லரசு ஆகும். இதுதான் ஒவ்வொரு இந்தியனின் ஆசை. எங்களது ஆசை நிறைவேறுமா ???   08:02:52 IST
Rate this:
113 members
0 members
38 members
Share this Comment

ஜூன்
3
2013
அரசியல் "போர்..போர்..போர் கருணாநிதி பிறந்த நாள் செய்தி மத்திய, மாநில அரசுக்கு எச்சரிக்கை
சேது சமுத்திரம் திட்டத்தில் கொள்ளை அடித்தவர்களை முதலில் கண்டு பிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.செம் மொழியினால் நீங்கள் தோற்க வில்லை. குடும்பத்தோடு லட்சம் கோடி கொள்ளை அடித்ததனால் தோற்றீர்கள். தமிழர்களுக்கு செய்த துரோகத்தினால் தோற்றீர்கள்.எங்கும் ஊழல், எதிலும் ஊழல், அறவியல் ஊழல்,இதனால் தோற்றீர்கள். அப்பாவி மக்களின் நிலத்தை அபகரித்தால் தோற்றீர்கள். பதவி வெறியால் தோற்றீர்கள்.தலைவா நடுவில் கொஞ்ச பக்கத்தை காணோம்   08:00:37 IST
Rate this:
38 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
3
2013
பொது வசந்த கால நீரலைகள் ! தவழப்போகிறது உக்கடம் குளத்தில்...
கோவை மக்களின் மகத்தான முயற்சிக்கு பாராட்டுகள்,வாழ்த்துக்கள்.கோவை நவீன இந்தியாவின் முன்னோடி   06:03:13 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஜூன்
2
2013
அரசியல் செம்மொழி தமிழை காப்பாற்ற பாடுபட வேண்டும் கருணாநிதி
கொள்ளை அடிப்பதில்,ஊழல் செய்வதில் மட்டும் குடும்பத்தோடு ஒற்றுமை. தமிழர்களுக்கு இந்த கும்பல் செய்த துரோகங்கள் ஏராளம்.   05:31:23 IST
Rate this:
9 members
0 members
65 members
Share this Comment

ஜூன்
1
2013
அரசியல் என் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கோர்ட் உத்தரவுக்கு கருணாநிதி கேள்வி
தலைவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. வயதானவரை அலைப்பது சரி இல்லை. தலைவரது கோரிக்கை ஏற்க பட வேண்டும். இவரது வயது, மற்றும் இந்த வழக்கின் ஊழலின் மதிப்பையும் கருத்தில் கொண்டு கொண்டு,குற்றவாளிகள் இருக்கும் இடத்திற்கு வந்து தவறு செய்த எல்லோரையும் விசாரித்து, அடுத்த சில வாரங்களில் தண்டனை வழங்க வேண்டும். இந்த ஊழலில் கொள்ளை அடித்தவர் இந்தியாவில் இருப்பவர் எல்லோருக்கும் தெரியும்.எனவே மீதமுள்ள சட்ட சம்பிரதாயங்களை விரைவில்(ஒன்று இரண்டு வாரங்களில்) முடித்து விட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.   04:22:22 IST
Rate this:
34 members
1 members
42 members
Share this Comment

மே
30
2013
அரசியல் தி.மு.க., கோட்டைக்குள் குள்ள நரிகள்புகுந்து விடக் கூடாது கருணாநிதி பேச்சு
உங்கள் கொள்ளை கூட்டத்திற்குள், குள்ள நரி கூட எட்டி பார்க்காது   06:31:31 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
24
2013
அரசியல் சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெ., துரோகம் ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்த திட்டத்தில் பல கோடி கொள்ளை அடித்தவர்களை மீண்டும் அமைச்சர் ஆகாமல் தடுத்த பிரதமருக்கு நன்றி. மக்களின் சொத்துகளை குடும்பத்தோடு கொள்ளை அடித்து,பதவி ஓன்று தான் முக்கியம் என்று வேறு எதையும் பற்றி கவலை படாமல் இருந்தது தான் இந்திய மக்களுக்கு நீங்கள் செய்த மிக பெரிய துரோகம்.சேது சமுத்திரம் போன்ற நல்ல திட்டத்தை,நாட்டு நலம் மட்டுமே கொள்கையாக உள்ள தலைவர்கள் பார்த்து கொள்வார்கள். உங்களை போன்ற கொள்ளையர்கள் கவலை படவேண்டாம்   05:16:10 IST
Rate this:
111 members
1 members
65 members
Share this Comment