Mahendra Babu R : கருத்துக்கள் ( 368 )
Mahendra Babu R
Advertisement
Advertisement
நவம்பர்
11
2017
சினிமா அறம்
மிகச்சிறந்த திரைப்படம் தற்போதய அரசியல் மற்றும் அதிகார வர்க்கம், எளிய மக்களின் தேவைகளும் திறமைகளும் நிராகரிக்கப் படுதல், நாட்டின் முரண்பட்ட பொருளாதார நிலை, போன்றவற்றை சாடும் அதே நேரத்தில், நல்ல அரசியலையும் சொல்லித்தருகிறது. அரசாங்கம் என்பது மக்கள்தான் என்பதை அழுந்தச் சொல்கிறது படம். நடுநடுவே வரும் தொலைக்காட்சி விவாத காட்சிகள் படத்திற்கு வேகத்தடை. இதைப்போல் இன்னும் ஆயிரமாயிரம் திரைப்படங்கள் வரவேண்டும் சமூக, அரசியல் அவலங்களை திரையில் எடுத்துவைத்து, நல்ல அரசியலையும், வாழ்வியலையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நிச்சயமாக என்றோ ஒரு நாள் அது அனைவர் மனத்திலும் அழுத்தமாக பதியும் திரைக் கலைஞர்களே - திரைப்படம் என்னும் வலுவான ஆயுதம் உங்கள் கைகளில் இருக்கும் போது நீங்கள் அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றில்லை. உங்கள் படைப்புகள் மூலம் சாட்டையை சுழற்றுங்கள், ஆதரவு தர நாங்கள் (மக்கள்) இருக்கிறோம்   21:38:46 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
10
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
5
2017
அரசியல் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம்... வருகை!
மேல செய்தில குறிப்பிட்டுள்ள சாலைகளெல்லாம் இருக்கா ... இல்ல தண்ணில அடிச்சிக்கிட்டு போயிடிச்சியா?   09:20:22 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

நவம்பர்
1
2017
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
5
2017
பொது ஒரு லட்சம் மனைகளின் விற்பனை முடக்கம் குளறுபடி குறித்து இன்று ஆய்வு
என்ன பிரேம் ஒர்க் வேணா பண்ணுங்க. ஆனா இனிமேலாவது ஆறு, குளம், ஏரி பகுதிகள் வீட்டுமனைகளா மாறக்கூடாதுன்னு தெளிவா எந்த சமரசமும் இல்லாம ஆய்வு செய்து அனுமதி குடுங்க. மேல உள்ள செய்தில சலுகை அது இதுங்கிற பேர்ல அனுமதி குடுத்தீங்கன்னா... தண்ணி போக வழி இல்லாம நல்லா இருந்த இடம் கூட வெள்ளம் வரத்தான் செய்யும். ஐந்தறிவு ஜீவன்கள் கூட பட்டதுல இருந்து பாடம் கத்துக்குது. பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் நாம்... காசுக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டுற வேணாம்   08:58:14 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
3
2017
பொது கலைக்கு இல்லை விலை கம்பு வீச்சே எல்லை! சிலம்பத்திற்கு சிறப்பு சேர்க்கிறார் செல்வகுமார்
சிலம்பத்தில் அடிப்படையான காலடி வரிசைகளில் - தற்போது சதுரச்சுவட்டில் உள்ளேன்   23:02:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
30
2017
பொது சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை அறிக்கை
வீட்டுக் கூரை, அல்லது மரங்களில் படாமல், மேகத்தில் இருந்து நேராக விழும் மழைநீரை பாத்திரங்களில் பிடித்து, சூரிய ஒளி படாத வகையில் பெரிய drum-களில் ஊற்றி சேமித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம் கொதிக்கவைப்பது கூட கிடையாது (கொதிக்க வைக்க கூடாது). உலகின் தூய்மையான நீர் - மேகத்தில் இருந்து நேராக அறுவடை செய்யப்படும் மழை நீர்   18:51:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
30
2017
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
21
2017
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
15
2017
பொது பிட்காயின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை தடை செய்ய...ஆலோசனை!
மேற்குலகம் பயன் படுத்தத் தொடங்கிவிட்டது   17:07:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment