அதுக்குதான் விலை இல்லா அரிசி குடுக்கிறார் ?அரசு ஊழியர் பயன் அடைத்தனர் ? பாலம் கட்டிநீங்க ? சாலை வசதி செய்து குடுத்தீங்க ? மின்சாரம் இருபதுமணி நேரம் குடுத்தீங்க ? சரி மக்களுக்கு என்னத்த செய்தீங்க மரியா அல்போன்சே சற்று சிந்திங்க ?
07-அக்-2012 17:36:30 IST
அடுத்த தேர்தல் வரும் வரை இந்தியா இருக்குமுன்னு நம்பரைக .அதுவரைக்கும் இந்தியாவ காங்கிரஸ் அமரிகவுக்கு விக்காம இருந்தால் அடுத்த பிரதமர் மன்மோஹன்சிங் தான் ஓகே புகழ் காங்கிரச அடுசுக ஆல் இல்லய் பாஸ் எத்தனை அடிச்சாலும் கங்கிரஸ் தாங்கும் என சொல்லுரிங்க .
28-செப்-2012 19:13:27 IST
அப்போ விஜயகாந்த் போதையில் பேசவில்லை. என்று ஸ்டாலின் சொல்லறாரு எந்த நேரமும் போதையில் இருக்கும் தலைவருக்கா உங்கள் ஒட்டு என்று கேட்டது திமுகவுக்கு மறந்தா போச்சு. என்ன சரக்கு அடிக்க தலைவர் கிளபியதும் நீங்களும் அவருடன் கிளம்பி போறிங்களா நானு ?
03-பிப்-2012 11:39:38 IST
ஒரு இந்தியன் இடம் உன்னால் தனியா சண்டை போட தைரியம் இருக்கா. நீ அங்கு பேசுவதை விட்டுவிட்டு என் இராணுவத்திடம் மோதிபார். கோழைத் தனமாக குண்டுவைப்பேன் என்று சொல்லும் நீ எல்லாம் ஒரு ..............
30-ஜன-2012 16:39:38 IST