இத்தனை நாள் என்ன பண்ணீங்க? எப்ப பாத்தாலும் ஊர் ஊரா சூத்தினை உள்நாட்டு நெலமை இப்படித்தான். பேசாம நீங்க வெளியுறவு அமைச்சர் ஆயிட்டு வேற பிரதமர் போடுங்க.
06-ஜூன்-2017 12:48:37 IST
இந்த ஐ டி கம்பெனி அரை டிரௌசர்களோட கோட்டம் அடங்கும். விலை கேட்காமலே வாங்கும் திமிரு அடங்கும். ஒரு தடவ அமெரிக்கா வுக்கு போய்ட்டு வந்துட்டு இவனுக பண்ற பந்தா இருக்கே? தாங்க முடியலடா சாமி.
06-ஜூன்-2017 12:45:17 IST
இரண்டு முறை மறுப்பு என வரும். பிறகு துட்ட குடுத்துட்டு வெளில வந்திருவான் . ஆ . ராசா கனிமொழி எல்லாம் ஜாலியா இல்லையா? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
31-மே-2017 11:18:58 IST
கொள்ளை லாபம், விதி மீறல். கோடிக்கணக்கான ரூபாயில் விளம்பரம். போக்குவரத்து நெரிசலுக்கு காரணம். எல்லா அட்டகாசமும் செய்தால் தீ பிடிக்காமல் ஆலங்கட்டி மழையா பெயும்
31-மே-2017 11:08:53 IST
ஹலோ 3 வருஷமா பேசிக்கிட்டே இருக்கீங்க இப்ப கிழிக்க போறீங்க. சப்பாத்தி பயலுக ஒங்கள நம்புறானுக. வேற நாட்டு பிரதமர் மாதிரியே பேசறீங்க. அதிகாரம் ஒங்க கிட்ட தான இருக்கு செய்ய வேண்டியதுதானே. ரூவா நோட்டு செல்லாதுன்னு சொல்லி ஒரு ஆணியும் புடுங்கள. சும்மா தமிழ் நாட்டு மந்திரிகளை மிரட்டிக்கிட்டு வட இந்தியால வடை சுட்டு விக்கிற தாத்தா நீங்க.
25-மே-2017 17:17:02 IST