raja : கருத்துக்கள் ( 95 )
raja
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2017
அரசியல் சென்னை அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை நடிகர் விஜய்க்கு எச்.ராஜா அறிவுரை
ராசாவுக்கு இப்பதான் எழுதி வந்தது அதை படிக்கிறதுக்கு ராசாவுக்கு நேரம் இல்லை ... .. எங்க பிரீனு அவருக்கு தெரியல... பாவம் ராசா ... எல்லாம் லஞ்சம் தான்.. உனக்கு போக போக தெரியும்... நகரு பிரஸ் காத்து வரட்டும்.   16:04:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
21
2017
கோர்ட் போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் மேல்முறையீடு சி.பி.ஐ., முடிவு
எப்பவும் செத்த பாம்பு அடிக்கிறது இல்லை அடுத்தவங்கள கை காமிக்கவா மக்கள் ஓட்டு போட்டாங்க... மக்களுக்கு தேவையானதை செய்யுங்கோ... அதைவிட்டுட்டு... குஜராத் கலவரம் என்ன ஆச்சு... ஷா மகன் என்ன ஆச்சு... மகாராஷ்டிரா மருத்துவ ஊழல் என்ன ஆச்சு... லிஸ்ட் இருக்கு உங்களுக்கும் ... ஆகையால் வேலைய செய்ங்கொ அப்புறம் பேசுங்கோ...   16:01:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
21
2017
அரசியல் ராகுலுக்கு தமிழிசை கேள்வி
இம்சை தொந்தரவு தாங்க முடியல... இப்ப என்ன நடக்குதுன்னு ,.. எதற்கு எடுத்தாலும் அப்போ அப்போ னு சொல்லறாங்கோ இவங்க... அப்ப அப்படி நடந்ததால் இப்ப அவங்க வீட்டுக்கு போனாங்க.. நீங்க வந்தீங்க.. இப்ப நீங்க அவங்கள கை காமிச்சா நீங்க அடுத்து வீட்டுக்கு போக வேண்டியதுதான் .. அவங்க வந்து தொடர்வாங்க... பேசாம வேலைய பாருங்க.... பேசி பேசி நாட்டையம் .. நேரத்தையும் வீணாக்காம ஏதாவது செய்யுங்கோ...   15:35:27 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
21
2017
அரசியல் ‛பிரதமர் மோடி மவுனம் கலைப்பது எப்போது? ராகுல் கேள்வி
திரு ராகுல் நீ எப்ப சரியாய் பேசுகிறாயோ அப்பதான் மோடி வாய் திறப்பார்.. டி அண்ட் ஷா எப்பவும் ??? குஜராத் மக்களுக்கு தெரியும் விரைவில் மகாராஷ்டிரா மக்கள் சொல்லுவார்கள்...   10:08:04 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
21
2017
அரசியல் மெர்சல் எதிர்ப்புசிதம்பரம் கிண்டல்
திரு சிதம்பரம் கொஞ்சம் அமைதி...   10:04:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
21
2017
அரசியல் மோடி இருக்கும் வரை அதிமுக.,வை யாராலும் அசைக்க முடியாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பகவான் பேரு உனக்கு... இப்ப எல்லாருக்கும் தெரியுதா மோடி மற்றும் பிஜேபி தமிழ் நாட்ட என்ன பண்றானுங்கனு .. மக்களே. கடந்த ஒரு பதினெட்டு மாதம் எவ்வளவு கேவலமா.... இருக்குனு.. கிஸ்தி, நீட் பண மாற்றம் என்ன என்னவோ இருக்கு.. பெட்ரோல் உலகத்துல ரொம்ப குறைவு ஆனா இங்க எப்பவும் அதிகம்... என்ன செய்வது... நம்ம விவசாயத்தை மதிக்காத இவர்கள் ரொம்ப கஷ்டம்   10:02:48 IST
Rate this:
7 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
20
2017
உலகம் நிலவில் 50 கி.மீ நீள குகை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
அங்கும் குகையை வைத்து இருப்பதன் காரணம் என்ன.. மைந்தன் உள்ளே இருக்க வாய்ப்பு இருக்குமோ   19:26:25 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
20
2017
அரசியல் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை பிரதமருக்கு காங்கிரஸ் அறிவுரை
அவர்கள் ஆட்சியில் செய்யாம இப்ப சொல்ராங்க .. அவங்க ஆட்சி வரும்போது இவங்க செய்றாங்களானு பார்ப்போம்   14:21:59 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

அக்டோபர்
20
2017
கோர்ட் தார் கொள்முதலில் ஊழல் பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் எப்ப அரசியல் வாதிகள் மாறுவார்கள். இல்லை என்ன செய்தால் இந்த ஊழல் குறையும்.. எல்லாரும் நடிக்கிறார்கள்...   13:25:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
20
2017
அரசியல் வரி குறித்து தவறான தகவல் பரப்பக்கூடாது பொன்.ராதாகிருஷ்ணன்
ராதா சும்மா இருக்காரு எதாவது பேசணும் அதுக்கு செய்திவெனும் அதான் இந்த பட செய்தி... பாவம் மக்கள்..   13:20:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment