PRAKASH : கருத்துக்கள் ( 1924 )
PRAKASH
Advertisement
Advertisement
ஜூலை
31
2017
அரசியல் தினகரன் திட்டம் அமைச்சர்கள் அவசர ஆலோசனை
இவனுங்களுக்கு தெரிந்த வேல இது மட்டும்தான்   14:08:36 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
20
2017
அரசியல் இளைஞர்களைப் பார்த்து அரசியல்வாதிகள்... கத்துக்கலையே! போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் மட்டும் ஆர்வம் ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால் மக்கள் அவதிஇன்று உண்ணாவிரதப் போராட்டமும் உண்டாம்
படிக்க படிக்க கண்கள் குளமாகும் பெருமை மிகு தருணம் ..போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லையே என்ற ஏக்கம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிறது .. வீர வணக்கம் தமிழா   09:48:37 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது போராட்ட களத்தில் போலீசின் பரபரப்பு பேச்சு
"ஒரு காவலர் சட்டத்தை பாதுக்காக்க வேண்டும்..உன்னால் அது முடியவில்லை என்றால் சீருடையை கழட்டிப்போடு... அல்லது ராஜினாமா செய்துவிட்டு, அப்புறம் வந்து போராடு" உங்க ஆத்தா, கூட இருக்குற அடிமைகள் எல்லாம் குடுத்த வாக்குறுதிகளை காப்பாத்த முடியலன்னு ராஜினாமா செஞ்சாங்களா .. மிக்ஸர் தானே நின்னுகிட்டு இருக்கானுங்க .. நீயும் போய் வாங்கி தின்னு   09:21:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2017
பொது உலகுக்கே எடுத்துக்காட்டாய் அமைதியாக போராடுபவன்... தமிழன்டா!கலவரம், வன்முறையின்றி ஒன்று கூடிய இளைஞர்கள்பாரம்பரியத்தை நோக்கி ஒற்றுமையுடன் வீர பயணம்
அடுத்த அடி அந்நிய குளிர்பானங்களுக்கு... இன்றே உறுதி எடு தமிழா .. இன்று இந்த நொடி போராட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழனும் அந்நிய குளிர்பானத்தை தொட மாட்டோம் என்று..   14:02:25 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
19
2017
பொது உலகுக்கே எடுத்துக்காட்டாய் அமைதியாக போராடுபவன்... தமிழன்டா!கலவரம், வன்முறையின்றி ஒன்று கூடிய இளைஞர்கள்பாரம்பரியத்தை நோக்கி ஒற்றுமையுடன் வீர பயணம்
வரலாற்றில் இடம் பிடித்து விட்டீர்கள் .. பெருமையுடன் கூறலாம் .. அன்று அந்நிய நாட்டிடமிருந்து சுதந்திரத்திற்க்காக போராடிய போராட்டத்திற்கு இணையாக இன்று அந்நிய சக்திகளிடமிருந்து நம் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டம்   13:58:19 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
19
2017
பொது உலகுக்கே எடுத்துக்காட்டாய் அமைதியாக போராடுபவன்... தமிழன்டா!கலவரம், வன்முறையின்றி ஒன்று கூடிய இளைஞர்கள்பாரம்பரியத்தை நோக்கி ஒற்றுமையுடன் வீர பயணம்
குட்ட குட்ட குனிந்தது போதும் தமிழா .. ஈழத்தில் அடித்தார்கள் மீனவனை அடித்தார்கள் காவேரியில் அடித்தார்கள் முல்லை பெரியாறில் அடித்தார்கள் ஆந்திராவில் அடித்தார்கள் .. இதெல்லாம் போதாதென்று சுனாமி புயல் வேறு.. அடிக்க அடிக்க விழுந்தோம். இன்று முதல் ஒவ்வொரு அடிக்கும் திருப்பி அடிப்போம்.. .. உரிமைகளை மீட்டெடுப்போம்   13:55:13 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விருதை திருப்பியளித்த இளம் எழுத்தாளர்
இப்பத்தாண்டா அந்த விருதுக்கே மரியாதை   13:45:29 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது தமிழன் ஒருவனுக்கு பிரச்னை எனில்...ஒன்றுபடுவோம்!ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மாணவ சமுதாயம் ஓரணிதடை நீங்கும் வரை ஓய மாட்டோம் என உரக்க அறிவிப்பு அரசியல் செய்ய முன்நின்றவர்கள் முக்காடு போட்ட அவலம்
சினிமாவில் இளைஞர் சக்தியை காணும்போதெல்லாம் இதெல்லாம் நிஜத்தில் நிகழாத என்ற ஏக்கம் இன்று நீங்கி விட்டது..   09:56:28 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது தமிழன் ஒருவனுக்கு பிரச்னை எனில்...ஒன்றுபடுவோம்!ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மாணவ சமுதாயம் ஓரணிதடை நீங்கும் வரை ஓய மாட்டோம் என உரக்க அறிவிப்பு அரசியல் செய்ய முன்நின்றவர்கள் முக்காடு போட்ட அவலம்
இங்கே நாள்தோறும் வீதிகளில் ஒட்டகங்கள் டன் கணக்கில் காய் கறிகளை சுமந்து செல்வதை பார்க்கலாம் .. பீட்டா இங்க வந்து என்ன புடுங்கிகிட்டு இருக்கு .. தமிழன் என்றால் உனக்கு அவ்வளவு கேவலமா ?? .. இந்தியாவில் உன் சகாப்தம் 2017 இல் முடிந்தது..   09:53:29 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது தமிழன் ஒருவனுக்கு பிரச்னை எனில்...ஒன்றுபடுவோம்!ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மாணவ சமுதாயம் ஓரணிதடை நீங்கும் வரை ஓய மாட்டோம் என உரக்க அறிவிப்பு அரசியல் செய்ய முன்நின்றவர்கள் முக்காடு போட்ட அவலம்
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் .. செல்லங்களா அடிச்சு தூள் கிளம்புங்க   09:50:25 IST
Rate this:
1 members
1 members
37 members
Share this Comment