Sakthi Vel Karambakkudi : கருத்துக்கள் ( 13 )
Sakthi Vel Karambakkudi
Advertisement
Advertisement
நவம்பர்
28
2017
அரசியல் தனிக்கட்சி துவக்கும் எண்ணமில்லைதினகரன்
பதவி பைத்தியம் பிடித்த தினகரனிடம் சொல்லுங்க நீ, அதிமுக கிடையாது. சிதிமுக (சின்ன திருடர் முன்னேற கழகம்) என்று சொல்லுங்க.   11:22:29 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
5
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
29
2017
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
28
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2017
அரசியல் அன்சாரி, கருணாஸ் ஸ்டாலினுடன் சந்திப்பு
பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார் போல.. ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க கேட்பது போல கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளையும் விடுதலை செய்ய கோரிக்கை வைப்பார். நரி சும்மா ஒன்றும் அம்மணமாக ஓடாது. கவனம்.. கவனம்..   06:56:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2017
பொது இரு ஜாதிகளை புறக்கணித்த டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள்
மலையமான் சாதி என்பது அகமுடைய இனத்தின் உட்பிரிவாக கருதபடுவதால் நீக்கிவிட்டார்களோ என்னவோ.   17:16:29 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
அரசியல் வெறிச்சோடியது தே.மு.தி.க., அலுவலகம் வீட்டிலேயே முடங்கிய விஜயகாந்த்
தேமுதிக வின் இந்த பரிதாப நிலைக்கு முதலும் முடிவுமனா காரணம் யார் என்றால் வைகோவும் பிரேமலதாவும் தான் என்று சிறு பிள்ளைக்கு கூட தெரியும். அரசியல் எல்லோருக்கும் வாய்ப்பை வழங்கும். ஆனால் யார் அதை கச்சிதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதே கேள்வி. அரசியலில் முக்கிய முடிவு என்பது நீண்ட காலத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டுமே தவிர, குறுகிய கால ஆசைகளுக்கு ஆட்பட்டு முடிவு எடுக்க கூடாது, அப்படி எடுத்தால் கால வெள்ளத்தில் அரசியலில் காணாமல் போய் விடுவோம் என்று விஜயகாந்திடம் எடுத்து சொல்ல நல்ல ஆட்கள் விஜயகாந்துடன் தற்போது இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின் வரலாற்று பிழையை செய்தது மட்டும் இல்லாமல் அதை இப்போதும் உணர மறுத்து மீண்டும் தவறு செய்யும் போது கட்சி மீண்டும் பாதாளம் நோக்கி போவதை தடுக்க முடியாது . கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிடம் அதிகமான தொகுதிகளை பேரம் பேசி பெற்று தேர்தலில் நின்று இருந்தால் இந்நேரம் தேமுதிகவின் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும். சனி விஜயகாந்திற்கு மனைவி ரூபத்தில் உடன் இருப்பதால் இனி அரசியல் வாழ்வு சூனியமே.   07:14:22 IST
Rate this:
11 members
2 members
76 members
Share this Comment

செப்டம்பர்
15
2016
பொது போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,
இந்தியாவில் அனைத்து வகையான ஆயுதங்களையும் உள்நாட்டு தேவைக்கு தயாரித்துக் கொள்ளலாம். அதிநவீன துப்பாக்கிகள் முதல் அணு ஆயுதங்கள் வரை அதற்கான தொழில் நுட்பங்கள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதனை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அரசாங்கம் ஏதும் பெரும் முயற்சிகள் செய்ததாக தகவல் இல்லை. ஏன் என்றால் கமிஷன் . ஆயுதங்கள் கொள்முதலில் ரகசியங்கள் பாதுக்காக்கப்படுவதாக கூறி உண்மை விலை அதன் தரம் ஆகியவாற்றை மூடி மறைத்துவிடுவார்கள். அதனால் கொள்ளை அடிப்பதும் அவ்வளவாக வெளியே தெரியாது. இந்திய வரலாற்றில் இந்திரா காந்தி காலத்தில் மட்டுமே தரமான ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாக கூறுகிறார்கள். அதன் பிறகான காலகட்டத்தில் வாங்கிய ஆயுதங்களில் தரத்தை விட கமிஷன் முக்கிய பங்கு வகித்தது .   11:46:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
13
2016
உலகம் பலூசிஸ்தான் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை அமெரிக்கா
பாக்கிஸ்தான் மூன்றாக பிரிக்க பட போவது உறுதி. பாக்கிஸ்தான் என்ற பெயர் இருக்காது .   11:10:47 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
9
2016
உலகம் வடகொரியா அணுகுண்டு சோதனையால் நிலநடுக்கம்
ஒன்லி பில்டப்.. நோ ஆக் ஷன்..   10:51:26 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment