மத்தி்ய அரசு சிங்கபூரில் உயர்தர சிகிச்சை என்று மிக சாதுரியமாக இப்பிரச்சனையிl இருந்து தப்பி போராட்டத்தை தி்சைதி்ருப்பி விட்டது. இனி அப்பெண்ணிற்கு எது நடந்தாலும் அரசிற்கு பிரச்சனை கிடையாது. டெல்லியில் வைத்து சிகிச்சை அளித்தி்ருந்தால் அரசிற்கு தி்னமும் தலைவலி ஏற்பட்டிருக்கும்.நமது அரசியல்வாதி்கள் எவ்வளவு கெட்டிகாரர்கள் என்று இப்போது புரிந்தி்ருக்கும்
28-டிச-2012 16:48:34 IST
சிங்கபூரில் சிகிச்சை என்பது மாணவர்களின் போராட்டத்தை தி்சைதி்ருப்பும் முயற்சியே என்பதி்ல் சந்தேகமே இல்லை. அப்பெண்ணிற்கு அங்கே சிறப்பான சிகிச்சை என்பதுவும் ஏமாற்று வேளையே ஆகும்.உயர் சிகிச்சை எனும் போது அமெரிக்கா அல்லது இங்கிலாந்தி்ற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்.
28-டிச-2012 06:31:06 IST
இனிமேல் தென் தமிழகத்திற்கு எந்த ஒரு தொழிற்சாலையும் வரப்போவதில்லை அப்புறம் படித்துவிட்டு மாடு மேய்க்க வேண்டியதுதான் . வடக்கே வாழ்கிறது என்று கோசம் போடா கூடாது எல்லோரும் சென்னைக்கு வேலைக்கு சென்றே சாவுங்கள்
09-ஜன-2012 10:36:32 IST