Thulasingam Jayaram Pillai : கருத்துக்கள் ( 24 )
Thulasingam Jayaram Pillai
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2018
சம்பவம் நடிகை சன்னி லியோன் நடிக்க கூடாது!
நியாயமான போராட்டம். வரலாறு போற்றும் வேடத்தில் நடிக்க, குறைந்தபட்சம் ஒழுங்கினை பிறழ்ந்தவள் என பெயெரெடுக்காத பெண்மணி நடிப்பதே சிறப்பு   09:48:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் கமல் மீது தி.மு.க., கோபம்?
இதில் கமலின் அறிவுக்கு உயரவில்லை, அவர் மிகச் சிறந்த நடிகர்தான், என்றாலும் இது நமது தேசத்தை சூறையாடும் பிஜேபியின் அரங்கேற்றம் மட்டுமே எப்படியாவது ரஜினியை வைத்து அதிமுக வாக்குகளையும்,கமலை வைத்து திமுக வாக்கு வங்கியையும் தன் வசப் படுத்த முயலும்....   09:33:56 IST
Rate this:
26 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
21
2018
அரசியல் தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக புதிய அணி கமலின் தகவலால் காங்., மேலிடம் வியப்பு
பிஜேபியின் திட்டமான, திமுகவின் வாக்குகளை கமலும், அதிமுகவின் வாக்குகளை ரஜினியும் பிரித்தழிப்பர் என்ற திட்டம் செவ்வனே நிறைவேறுகிறது சென்ற முறை ஜெயாவின் வெற்றிக்காக வைகோ செய்த இழி செயலையம் அதனால் இன்றைய இழிநிலை ஆட்ச்சியும் மக்கள் அனுபவிக்கின்றனர் இப்போ கமலும் அதே இழி செயலை தன் சுய நலத்திற்காக பிஜேபியின் கையாளாகி நிறைவேற்றுகிறார், இதனால் மீண்டும் தோற்கப் போவது மக்கள் தான். இதை பிஜேபிக்கு வால் பிடித்து எழுதும் மூடர் கூட்டம் உணருமா?   07:32:49 IST
Rate this:
21 members
1 members
14 members
Share this Comment

அக்டோபர்
21
2018
அரசியல் தேவகவுடா-சித்தராமையா கைகோர்ப்பு
நாட்டிற்கு நல்லது. மக்களை கொள்ளையடிக்கும் பிஜேபி அகற்றப் படவேண்டும்.   05:28:02 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் மீண்டும் போட்டியிட தயாரா? தினகரனுக்கு ஜெயகுமார் சவால்
முதல்லே நீங்க ஆட்சியை கலைத்து தமிழகத்தில் போட்டியிட தயாரா? அந்த நம்பிக்கை இருக்கா? முடிந்தவரை சுருட்டுவோம் என்ற கொள்கையிலிருந்து மீள்வீரா   00:34:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் பழனி - பன்னீருக்கு எதிராக தினகரன் புதிய சூழ்ச்சி
ஜெயலலிதாவின் அனைத்து கொள்ளைப் பணத்தினையும் தன்வசம் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் தினகரனுக்காக அல்ல, நிதி மன்றங்களும் புலனாய்வு நிறுவனங்களும் மோடியின் பிடியிலிருந்து, அவரின் நோக்கின் படி நடப்பது நாட்டிற்கு நல்லதல்ல.   08:45:00 IST
Rate this:
8 members
3 members
13 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் 20 தொகுதிகளில் போட்டி அமித் ஷா, பிளான்
ஆம், மக்கள் உழைப்பை, 30ரூபாய்க்கு வாங்கி, 87 ரூபாய்க்கு விற்கும் திருடன் மோடி ஒதுக்கப் பட்டாலே, தேசம் முன்னேறும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை   09:29:31 IST
Rate this:
17 members
0 members
32 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் விடாப்பிடி! பழனிசாமி வழக்கில் தி.மு.க., கேவியட் மனு சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முதல்வர் ஆலோசனை
நேர்மை மிக்க ஸ்டாலின் கையில் திமுக வந்துள்ளதால், இனி ஊழலுக்கு ஆப்பு வைப்பர் என்று எண்ணினேன். இது ஓர் நல்ல முன்னேற்றமே நம் தேசத்திற்கு   09:18:26 IST
Rate this:
11 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
இவர் ஏன் இங்கே கிடக்கிறார்? அங்கேயே (பாகிஸ்தானுக்கே)போய் விட வேண்டியதுதானே   09:08:15 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சம்பவம் லஞ்சம் வாங்கிய முன்னாள் வி.ஏ.ஓ., வுக்கு சிறை
லஞ்சம் பெற்ற விஏஓ தண்டிப்பது மிகவும் அவசியமே ஆனால் லஞ்சமே அரசாள்வது தண்டனைக்குரியதில்லையா?   07:07:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X