murumaha : கருத்துக்கள் ( 163 )
murumaha
Advertisement
Advertisement
பிப்ரவரி
1
2018
விவாதம் 2018 மத்திய பட்ஜெட் சிறப்பாக இருக்கிறதா?
சம்பள பணத்தில் வாங்கும் அணைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகின்றோம். பின்னர் எப்படி உச்சவரம்பு வரும். வரி கட்டவில்லை என்று சொல்ல முடியும். யோசித்து பாருங்கள்.......   16:54:08 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
18
2017
பொது நிலவேம்பு குடிக்க வேண்டாம் என நடிகர் கமல்... உளறல்
அணைத்து விஷயங்களிலும் தலையிட்டால் தான் அரசியல் செய்ய முடியும் என்று நினைக்கிறார். அப்படியே வைத்து கொண்டாலும் மலட்டு தன்மைக்கு மருந்துண்டு, மரணத்துக்கு மருந்தில்லை என்பது கூட தெரியாத இவர் அரசியலில் தோற்று போவார்   10:41:34 IST
Rate this:
10 members
0 members
31 members
Share this Comment

ஏப்ரல்
3
2017
அரசியல் ஒரு லட்சம் ஓட்டு தினகரன் அணி புது ரூட்டு
அதிமுகவை குடும்பம் காப்பாற்ற முடியாது. அம்மாவை கவனித்து கொண்டார்கள் என்ற வாதம் அம்மாவின் சந்தேக மரணத்தில் சாய்ந்துவிட்டது. மக்கள் சக்தியே 1972 முதல் இன்று வரை அதிமுகவை காப்பாற்றி கொண்டிருக்கிறது. ஒரு தலைவர் இறப்புக்கு பின் கட்சியில் இருப்பவர்கள் வேற்று கட்சிக்கு செல்லாமல் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு சரியான நேரம் பார்த்து கொண்டிருக்கிறதே, அதுவே இதற்கு சாட்சி.   14:58:29 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
28
2017
அரசியல் விவசாயிகள் போராட்டம் தி.மு.க., ஆதரவு
அணைத்து அரசியல்வாதிகளும் ஆதரவு கொடுத்தால் யார் தான் விவசாயிகளுக்காக போராடுவது?   14:21:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2017
அரசியல் ஆர்.கே.நகர் தொகுதியில் பன்னீர் அணியினர் சுறுசுறுப்பு
சொத்து களவாணிகள் வெற்றி பெற்றுவிட்டால் தமிழகத்தில் அனைவரது சொத்துக்களை இந்த கொள்ளை கும்பல் கொள்ள அடித்துவிடும். RK நகர் மக்கள் கையில் தான் உள்ளது தமிழத்தின் எதிர்காலம்.   15:26:00 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
17
2017
அரசியல் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் கோஷ்டி பணம்... பட்டுவாடா!முதற்கட்டமாக 3,000 ரூபாய் ரூ.2,000த்துக்கு டோக்கன்
சொத்து களவாணிகள் வெற்றி பெற்றுவிட்டால் தமிழகத்தில் அனைவரது சொத்துக்களை இந்த கொள்ளை கும்பல் கொள்ளை அடித்துவிடும். RK நகர் மக்கள் கையில் தான் உள்ளது தமிழத்தின் எதிர்காலம்.   15:23:01 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
15
2017
விவாதம் அதிமுக வெற்றியை இரட்டை இலை சின்னம் தான் முடிவு செய்யுமா?
1996 2006 இரட்டை இலை ஆட்சியே இழந்துள்ளது. 2016 ல் 97 தொகுதிகளில் தோற்றுள்ளது. சின்னம் முக்கியம் தான். அது கால சூழ்நிலையே பொறுத்தது. சின்னம் இல்லையென்றாலும் OPS அணி வெற்றி பெரும்.   14:52:26 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
12
2017
அரசியல் கட்சி துவக்கினார் எம்.ஜி.ஆர்., அண்ணன் மகன் அ.தி.மு.க.,வை மீட்க போவதாகவும் காமெடி!
தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் கிடையாது. மக்கள் ஏற்கமாட்டார்கள். அதன் முடிவை RK நகர் தேர்தலில் காணலாம்.   13:52:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2017
அரசியல் அரசியலில் குதிக்கிறார் நடிகர் கமல்?
சம்பாதித்த காசுல மக்கள் பேசுற அளவுக்கு ஏதாவது செஞ்சிருந்தா மக்கள் ஏறெடுத்து பார்ப்பாங்க. ஜனநாயகத்தில் கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு.   15:12:42 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
3
2017
பொது ஹைட்ரோ கார்பன் 31 இடங்களில் ஆய்வு
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு பைப் மூலம் இணைப்பு செய்வதை போல ஏன் ஆற்றிலிருந்து பைப் இணைத்து நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையே தீர்க்க கூடாது. கமிஷன் கிடைக்காதோ?   16:43:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X