நன்னா இருக்கு, எப்போ கோவில் அருகில் உள்ள கடைகளையெல்லாம் மூடபோரீங்கோ ? உதாரணத்துக்கு, சைதாபேட் காரணீஸ்வரர் கோவில் அருகில் உள்ள TASMAC .. இப்படி தமிழ் நாடு முழுவதும் ...
08-ஜன-2013 11:16:54 IST
கணித மேதை ராமானுஜம் ஒரு தமிழன் .. அவர் கொடுத்த கணக்கினை அவிழ்க்க முடியாமல் இன்னும் முயற்சி செய்து கொண்டுள்ளது (உலகமே வியந்து பார்த்த மேதை) .. தாய் மொழியில் உள்ள வனப்பு தாய்மொழி அல்லாத வேறு மொழிகளில் கிடையாது..
03-ஜன-2013 14:02:37 IST
ஹலோ நிதிஷ் ... கடந்த 10 வருடங்களில் உங்க ஊர் 6.9% ஆனால் குஜராத் 10.15% வளர்ச்சியடைந்துள்ளது அடைந்துள்ளது .. மோடி மத்திய அரசை சாராமல் 10.15%... நீர் maththiya அரசின் உதவியோடு 6.9% ... you are not effective and efficient.. don't fiddle...
28-டிச-2012 19:12:56 IST
@மரியா "முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்" ... இலங்கை தமிழர்கள் செத்தபொழுது வேடிக்கை பார்த்த தி.மு.க. கிடைத்தது பிற்பகல் விழைவு "படு தோல்வி" அதே போல் பிற்பகல் விழைவு "காங்கிரஸ் மற்றும் தி.மு.க. விற்கு பாராளுமன்ற தேர்தலில் .." இது மட்டுமா மு.க செய்த கொடுமை. FDI பல்டி அடித்தாரே, தாங்காதுட தமிழ் நாடு.. இப்பொழுது அண்ணாநகர்-மேற்கு வால்ல்மர்ட் ஏதிராக தி.மு.க. என்ன செய்தது... கம்யூனிஸ்ட் கல் மட்டுமே போராடி கொண்டுள்ளார்கள்... இந்த வால்மார்ட்டுக்கு தி.மு.க. ஆட்சியில் இருந்தபொழுதே கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.. கபடதாரி கருணா.....
27-டிச-2012 15:46:30 IST
இப்பொழுதான் பெண்கள் விழித்துள்ளார்கள்.. இதற்க்கு முன் இதைவிட அதிகமாக நடந்திருக்கலாம். ஆனால் வெளியில் சொல்ல பயந்த காலம் அது. இப்போழுதுமே டெல்லி சம்பவம் நடந்திருக்கவில்லை என்றால் இவ்வளவு பதிவுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தண்டனைகள் (தூக்கு) கடுமையாக்க பட்டால் ஒழிய பாலியல் குற்றங்களை குறைப்பது கடினம். தூக்கு, மரணம் என்பது நல்ல தண்டனையாக இருக்க முடியாது. இருப்பினும் அடுத்த தவறினை தடுக்கத்தானே ஒரு எச்சரிக்கை விடுதல் ஆகும். எனவே தூக்கு தண்டனையை அமல்படுத்த வேண்டும். மீடியா ( தணிக்கை செய்யாத ), உலகமயமாக்கலும் இதற்கு ஒரு தூண்டுகோல் .. பெண்களும் ( பொது இடங்களுக்கு செல்லும் பொழுது )தங்கள் உடைகளில் கவனம் கொள்வது அவசியம்.. ஞாயிறு தினமலரில் திரு ராமகோபால் அவர்களின் கருத்துதான் ஞாபகம் வருகின்றது ...
26-டிச-2012 10:55:51 IST
சசி என்ன பாம்பா .. மு,க. மகுடி வாசித்தார் அதனால் நான் ஆடினேன் என்று சொல்ல. இபொழுது சசி ஆடும் ஆட்டத்திற்கு யார் மகுடி வாசிக்கின்றார்? ..
26-டிச-2012 10:14:59 IST
எல்லோர் செவிகளுக்கும் இருதயத்துக்கும் இனிமையை கொடுத்த அவர் கணவரின் ஆன்மா சாந்தி அடையவும் அவர் சகஜ நிலைக்கு விரைவில் திரும்பவும், மீண்டும் இதயங்களை மகிழ்விக்கவும் இறைவனை வேண்டுவோம் .
20-டிச-2012 20:12:35 IST
கருப்பு பணத்தினால் இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்க படும், விரைவில் அரசு கருப்பு பணத்தை மீட்டால் பொருளாதார வீழ்ச்சி வெகுவாக குறைக்க படலாம், திரு அத்வானி அறைகூவல் விட்டபோழுதே அரசு விழித்து செயல் பட்டிருந்தால் பொருளாதார வீழ்ச்சி இல்லாமல் நாடு வழர்ச்சி கண்டிருக்கும், பாவாம் அரசு அரசியல் வியாதிகள் இந்த வியாதியால் ரொம்பத்தான் பாதிக்க பட்டுள்ளார்கள் . இனியாவது நடவடிக்கை எடுக்குமா அல்லது அன்ன ஹசாரே போன்ற சமுக ஆர்வலர்கள் கத்தி கொண்டேதான் இருக்க வேண்டுமா? ஏற்கனவே கட்டுமான தொழிலில் நிறைய பணம் புழக்கத்தில் வந்துவிட்டது ...
19-டிச-2012 15:42:31 IST