Advertisement
p.saravanan : கருத்துக்கள் ( 253 )
p.saravanan
Advertisement
Advertisement
பிப்ரவரி
27
2014
அரசியல் இருண்ட காலத்திற்கு தள்ளிய காங்கிரஸ் ம.பி.,யில் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
மோடி அவர்கள் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடாகத்தான் உருவாக்கதான் போகிறார் , புதுமை உலகம் மலரத்தான் போகிறது , நல்ல பொழுதை புலரதான் போகிறது .....   19:21:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2014
அரசியல் காங்.,குக்கு எதிரான அலை சுனாமியாக மாறி சுருட்டி அடிக்கும்! நரேந்திர மோடி ஆவேசம்
வலிமையான இந்திய அரசு அமைய மக்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் , நல்ல தலைவர்களின் பின்னே நாம் அனைவரும் அணி திரள்வோம் .....   19:13:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
19
2014
அரசியல் பிரதமரை கொன்றவர்களை விடுவிப்பதா ராகுல் கடும் அதிருப்தி
ராகுல் காந்தி அவர்களே , கொஞ்சம் பெரிய மனது வையுங்கள் . 21 வருடம் சிறை தண்டனை பெற்று இருக்கிறார்கள் , நாட்டின் நலன் கருதியும் , நாட்டு மக்களை நவீன உலகத்திற்கு அழைத்து செல்வதே அரசியல் வாதிகளின் அழகும் கூட , கடமையும் கூட .....   08:59:10 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
6
2014
அரசியல் 3வது அணி இந்த தேர்தலோடு காணாமல் போய் விடும் கோல்கட்டா பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேச்சு
மேற்கு வங்கப்புலிகள்(மக்கள்), ஒரு வலிமையான அரசு அமைந்திட , இம் முறை மோடி அவர்களைத்தான் ஆதரிப்பார்கள் .....   19:42:11 IST
Rate this:
4 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
5
2014
கோர்ட் ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணை கிடையாது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
ராஜீவ் காந்தி அவர்கள் இலங்கை தமிழர் பிரச்சனைகளில் தலையிட்டு பாதகர்களின் கொடுஞ்செயலால் தன் இன்உயிரை மாய்த்தார். குண்டு வெடிப்பு மூலம் அந்த புகைப்பட கட்சிகளை பார்த்தபொழுது நெஞ்சம் துடித்தது , பதறியது . இது போன்ற கொடுஞ்சம்பவங்கள் உலகில் எந்த அரசியல் தலைவர்களுக்கும் வரக்கூடாது. தனது மெய்காப்பாளர்கலால் அன்னை இந்திரா சுட்டு வீழ்த்தப்பட்டார் .இது வரலாறு. இனி இந்த வரலாற்று கறை இனி எந்த அரசியல் தலைவருக்கும் நேரக் கூடாது . நேருஜி குடும்பம் பாதுகாக்க பட வேண்டும். நம் சிந்தனை எல்லாம் நாட்டின் வளர்ச்சியிலேயே குறிகோலாக அரசியல் தலைவர்களுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் , ஊழியர்களுக்கும் இருக்க வேண்டும் . மேலே குரிபிட்டத்தை போல ராஜீவ் காந்தி அவர்கள் மரணம் மிகுந்த மர்மங்கள் அடங்கியது .விலை மதிப்பு மிக்க மனித உயிர்களை சட்டத்தின் மூலம் நாம் கொன்று விடலாம் . ஆனால் ஒரு மனித உயிரை அந்த சட்டத்தின் மூலம் வாழ வையுங்கள் .இதுவே மக்களாட்சியின் மகத்துவம் கூட ,,,,,   19:52:39 IST
Rate this:
14 members
1 members
12 members
Share this Comment

பிப்ரவரி
2
2014
பொது விசாவுக்காக மோடி காத்திருக்க வேண்டும் அமெரிக்க வெளியுறவு அதிகாரி பேட்டி
மோடி அவர்கள் இந்திய பிரதமராக ஜுன் 5 இல் வரத்தான் போகிறார் ....., இந்திய ஒரு சிறந்த பொருளாதார முன்னேறிய நாடாக உருவாகத்தான் போகிறது ....., அதற்கு பிறகு எத்தனை அமெரிக்கர்கள் இந்திய விசா வேண்டி காத்துகிடக்கும் நாள் வரத்தான் போகிறது .   15:30:23 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
18
2014
அரசியல் பொருளாதார தேக்கத்திற்கு அதிகாரிகள் பயம் காரணமாம் பிரதமர் மன்மோகன் சிங்
வாழ்கையில பயம் இருக்க வேண்டியது தான் , ஆனா பயமே வாழ்க்கையா மாறிட கூடாது...   10:49:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2014
சினிமா பாடகர் எஸ்.பி.பிக்கு திடீர் உடல்நலக்குறைவு...
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ..... என் விழியோ கடல் ஆனதம்மா..... Take rest sir , .....   10:40:09 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
10
2014
அரசியல் பா.ஜ.,விடம் சரணடைந்தார் எடியூரப்பா தனிக்கட்சி நடத்த முடியாததால் ஐடியா
தென் இந்தியாவில் பாரதீய ஜனதாவின் வெற்றியை உறுதி செய்ய , மோடி அவர்களின் கரத்தினை வலுபடுத்திட சபதம் ஏற்போம்.....   19:48:03 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
6
2014
அரசியல் மக்களின் வலி மற்றும் கஷ்டங்களை உணர்ந்திருக்கிறேன் நரேந்திர மோடி பேச்சு
அய்யா போடி கண்ணனுங்க ,அனுபவம் பெரிசா , பட்டா பெரிசாயா , என்ன கேட்டா , அனுபவம் தான்யா சொல்லுவ.....   16:29:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment