ஒரு குறிப்பிட்ட அணி அல்லது ஒரு சில வீரர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சுதந்திரமான முழுமையான நியாயமான விசாரணை நடைபெற்றால் ஒருவேளை தோனி கூட இந்திய அணியின் காப்டன் பதவியை இழக்கும் சூழ்நிலைகள் கூட உருவாகலாம். மூன்று பேர்கள் மட்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது நம் காதில் பூ சுற்றும் வேலை. இந்திய கிரிக்கெட் போர்டு தனது பணபலத்தை பயன்படுத்தி இந்த விவகாரத்தை இதற்கு மேலும் பெரிதாக்காமல் கவனித்துக்கொள்ளும். சுப்ரீம் கோர்ட் தலை இட்டால் மட்டுமே முழு உண்மையும் வெளி வர வாய்ப்பு உள்ளது
17-மே-2013 08:58:47 IST
வயலார் ரவியிடம் தமிழகம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை, இத்தகைய அக்கறையைத் தமிழக ஊழியர்களிடமும் காட்டுங்களேன் என்பதுதான். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமிழர்களும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களைப் பற்றியும் கவலைப்படுவதுதானே நியாயம்....
04-ஏப்-2013 10:05:24 IST
தினமலர் நமது முதல்வர் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டு சென்று என்னை போன்ற பாதிக்க பட்ட தமிழர்களின் மனம் மகிழும்படி அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்......உதாரணதிற்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்கபடாத பதிவுகளை புதுப்பித்து பழைய சீனியாரிட்டி கிடைக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும்
04-ஏப்-2013 09:31:35 IST
நம்மூர்ல ஒரு ஆண் இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் சந்தோசமாக வசிக்கும் போது, ஒரு பெண் ஏன் இரு ஆண்களுடன் ஒரே வீட்டில் சந்தோசமாக வசிக்க கூடாது ...?
05-மார்-2013 11:22:32 IST
நம்ம கிரிக்கெட் போர்டு தடம் மாறுகிறது....அதன் வழியாக அதன் கிளைகளும் பயணிக்கிண்டன.....இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ....இந்திய கிரிக்கெட் இனி மெல்ல சாகும்....ரசிகர்களும் மாற வேண்டும் என்பதே ஏன் விருப்பம்
13-ஜன-2013 15:09:56 IST
இந்த மணல் கொள்ளையை விசாரித்தால் இந்தியா வரலாறில் மிகபெரிய மோசடி இதுவாகத்தான் இருக்கும் பல லட்சம் கோடிகள் கொள்ளை இதில் நடக்கிறது எனபது உண்மை
04-ஜன-2013 11:15:33 IST