அதிமுக M L A ஒவ்வருத்தனுடைய வெற்றியிலயும் தேமுதிக காரன் ஓட்டு இருக்கு,
விவசாயி யாரும் தற்கொலை செய்யவில்லை அது இயற்கை மரணம் -ஓ.பன்னீர் செல்.
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு 3 லட்சம் நிவாரணம் -ஜெயலலிதா
இதுதான் நல்லாட்ச்சியா? த்து............
09-பிப்-2013 06:31:11 IST
உன்னை மாதிரி ஆளுங்களால்தான் தமிழ்நாடு உருப்படல, தவறு யார் செய்தாலும் நடுநிலையோடு கருத்து சொல்லனும், நேற்று தமிழலகனுக்கு துணை கேள்வி கேக்கதான் அனுமதி அதிமுகவுக்கு ஆள் சேர்க்க இல்ல. நியாயமா அவனையும் அடித்திருக்கனும்
09-பிப்-2013 06:20:07 IST
அ தி மு கா வுக்கு தினமலர் போடாத"ஜிங்சாக்' கா விஜயகாந்த் போட்டுவிட்டார்? தினமலருக்கு விஜயகாந்த் தி மு க வுடன் கூட்டணி வைக்ககூடாது. அப்படிதானே?
12-ஜன-2013 03:17:24 IST
சேகர், மற்ற செய்திதாள்களையும் படியும் தினமலர் ஆயிரம் கபடம் செய்யுது இந்த செய்தியே மூன்று நாள்களுக்கு முன்னால் உள்ளது, கருப்பு பொங்கலாக அனுசரித்து பொங்கலை கொண்டாடுவோம் உதவிசெய்வோம் என்றுதான் செய்தி.
09-ஜன-2013 03:26:17 IST
இது ஒன்றும் இடைதேர்தல் இல்லை ஆளுக்கு ரூ 5000 கொடுக்க, ஒன்று உண்மைய சொல்லணும் அல்லது செய்றதை சொல்லணும் உங்களிடம் இரண்டும் இல்லை, (மின்சாரம்) அப்புறம் எப்படி? இன்று ஒர ஒரு வழி மட்டும் இருக்கு கடுமையான ஊழல் ஒழிப்பு சட்டம் போட்டு அதை 100% செயல்படுத்துங்கள் இதனால் மட்டுமே தமிழகம் முன்னேற்றம் அடையும் என்று நம்பமுடியும். தமிழ் நாட்டில் அந்நியனுக்கு, அந்நிய கம்பனிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒரு 10% டாவது தமிழனுக்கு கொடுங்க தமிழ் நாடு முன்னேறும்.
31-டிச-2012 16:47:18 IST
இங்கே பங்காளி சண்டை வேண்டாம் இது அதை தண்டி பார்க்கவேண்டிய விஜயம் இதற்கு திமுக ஆதிமுக என இரு ஆட்சியுலுமே தமிழகம் வன்சிக்கபடுகிறது நிறைய விசயங்களில் இந்த மாதிரி நிகழ்வுகள் மூலம் இலங்கை போன்றே இந்தியாவிலும் தமிழர்கள் புறக்கநிக்கபடுகிரர்கள் என்று ஊனரத்தோண்ருகிறது, இதே ஆட்சி மத்தில் மீண்டும் தொடர்ந்து தெர்தேடுக்கபட்டால் இதே அநீதி தொடருமானால் இந்தியாவின் ஒற்றுமை கேள்விக்குறியே
28-டிச-2012 06:06:56 IST
"தமிழ் நாடு" தமிழில் நாடு வந்து விட்டது. ஆங்கிலத்தில் TAMIL COUNTRY என்று வெகு சீக்கிரத்தில் வந்துடும்போல. அனைத்தும் நன்மைக்கே. வாழ்க தமிழகம் வெல்க தமிழ்நாடு" வென்றெடுப்போம் தமிழ்நாட்டை வெகு சீக்கிரத்தில்
27-டிச-2012 13:36:54 IST
இலங்கை எதோ பற்ற வைத்திருக்கும் போல. ஏனென்றால் தமிழனில் அறிவு மற்றும் ஆற்றல் அவனுக்குத்தான் தெரியும். தமிழனை வளரவிட்டால் அடுத்த 40 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் தலைநகரம் தமிழ்நாட்டில்தான். அது தமிழனின் ஆளுகையின் கிழ்தான் இருக்கும் என்று. இப்போது நடப்பதை பார்த்தால் அவ்வளவு ஆண்டு தேவையில்லை போலிருக்கு. நடக்கட்டும் அனைத்தும் நன்மைக்கே.
27-டிச-2012 13:26:12 IST