காற்றாலை மின்சாரம் கொள்முதல் நிறுத்தம் ஏன்? அமைச்சர் விளக்கம். நானே காற்றாலை போல் தான் சுற்றி வருகிறேன். அதனால் தான் மின்சாரம் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டது .
15-மே-2013 09:45:32 IST
நாடுகளிடையே பிரிவின்னையை ஏற்படுத்துவதில் அண்ணன் நாட்டிற்கு நிகர் அண்ணன் தான் . அண்ணன் எப்ப போவான் திண்ணை எபோது காலி ஆகும் அனைத்து நாடும் எதிபார்க்கும் ஒரு அதிசய நிகழ்வு நடக்காதா ......
15-மே-2013 07:30:31 IST
இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்டு வந்தோம். இப்போது காங்கிரஸ் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது . இது தான் நம் இந்திய மக்கள் செய்யும் மிக பெரிய மகா தவறு ... இந்திய மக்களே தயவு செய்து வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் அமைக்கும் கூட்டணி கட்சிக்கும் வாக்களிகாதிர்கள் ....
15-மே-2013 07:21:27 IST
தமாசா பேசுறிங்க. ஆனா அப்படி என்ன தான் இருக்குனு தெரியல. இத்தாலியை பார்த்தா மட்டும் அடிபொடியாகி குட்டி போட்ட பூனையை போல் சுத்தி சுத்தி வரிங்க .... CBI or SBI
15-மே-2013 07:17:25 IST