Advertisement
KALPATHY VASUDEVA IYER NARAYANAN : கருத்துக்கள் ( 161 )
KALPATHY VASUDEVA IYER NARAYANAN
Advertisement
Advertisement
நவம்பர்
26
2015
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
22
2015
முக்கிய செய்திகள் வாரக்கணக்கில் வெள்ளம் சூழ்ந்ததால்.புறநகருக்கு குட் பை!ரியல் எஸ்டேட் வர்த்தகம் பாதிக்கப்படும்
ஆதம்பாக்கம் வேல்நகர் முதல் தெருவு, முன்றாவது தெருவு, டி எ வி பள்ளி ரோடு, இன்கம் டாக்ஸ் காலனி,விவேகானந்த தெருவு, முழுவதும் மழைநீருடன், கழிவுநீர் கலந்து நிற்கிறது. நகர் முழுவதும் தீவு போல் மழைநீர் தேங்கி உள்ளதால் குடிநீர், பால், காய்கறிகள் வாங்க மிகவும் சிரமப்படுகிறோம். உடனடியக் நடவடிக்கை எடுக்கவேண்டும். உங்கள் தினமலர் வழியாக தெரிய படுத்துங்கள். நாராயணன், வேல் நகர் முதல் தெருவு ஆதம்பாக்கம் .   04:57:21 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
28
2015
அரசியல் பா.ஜ., கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள்களையெடுப்பு பீஹார் தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை உறுதி
எல்லோரும் நன்றாக படித்த புத்திசாலிகள் . ஜனதா கட்சி இப்பிடித்தான் உடைந்தது.   05:26:24 IST
Rate this:
8 members
1 members
29 members
Share this Comment

அக்டோபர்
19
2015
பொது ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி
பாராட்டுக்கு உரியதே. இவர்களக்கு ஒய்வூதியம் கொடுக்ககூடாது.   05:51:42 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
பொது குறைந்த விலை பருப்புசிறப்பு திட்டம் நீட்டிப்பு
தயவுசெய்து வெள்ளை " என் " ரேஷன் கார்டுகளே பச்சை ரேஷன் கார்டுகளாக மாற்ற நடுத்தர மக்களின் நலன் கருதி நமது தமிழ்நாடு முதல்வர் உத்தரவிடவேண்டும்.   04:40:41 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
27
2015
பொது செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே 2வது பாதையில் ரயில்கள் இயக்கம்
சரிதான் பொள்ளாச்சி - பாலக்காடு அகல பதை என்னாச்சு?   06:03:37 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
27
2015
பொது எம்.பி.,க்கள் சம்பளத்தை நிர்ணயிக்ககுழு அமைக்க மத்திய அரசு திட்டம்
சாதாரண மக்களின் காஸ் உதவித்தொகை கேவலம் ரூபாய் 200 குள் விட்டுகொடுக்குமாறு நமது பிரதமர் . அனால் மாதம் தோறும், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது பார்லி., கூட்டத் தொடர் நடக்கும்போது, வருகைப் பதிவில் கையெழுத்திடும் ஒவ்வொரு நாளுக்கும், 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது ஒவ்வொரு மாதமும், தொகுதி அலவன்சாக, 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது எழுது பொருள் செலவுக்காக, 15 ஆயிரம் ரூபாயும், உதவியாளர் சம்பளத்துக்காக, 30 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படுகிறது டில்லியில் தங்குமிட வசதி, பார்லி., கூட்டத் தொடரில் பங்கேற்க, விமானம் மற்றும் ரயிலில் பயணிப்பதற்கான செலவு தொகை போன்ற சலுகைகள் எம்.பி.,க்களுக்கு அளிக்கப்படுகின்றன கார் வாங்குவதற்கு, நான்கு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது மூன்று தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்துவதற்கான சலுகையும், இரண்டு மொபைல் போன் இணைப்புகளை பயன்படுத்துவதற்கான சலுகையும் கிடைக்கிறது. இதெற்கு மேலும் சம்பளம் இதில், 'எம்.பி.,க் களின் சம்பளத்தை, தற்போது வழங்கப்படுவதை விட, இரண்டு மடங்கு அதிகரிக்க வேண்டும். முன்னாள் எம்.பி.,க்களுக்கான, ஓய்வூதியத்தை, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 35 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்' என, சரியானதல்ல. ஒய்வு ஊதியும் நீக்கபடவேண்டும்.   05:59:27 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
22
2015
பொது ரயில் சேவை பாதிப்பின்றி பாம்பன் பாலம் புதுப்பிப்பு
ஒவ்வொரு கர்டரும், தண்டவாளவும் கடல் நீர், உப்பு காற்றால் துருப்பிடிகாத STAINLESS STEEL கொண்டு தயாரித்திருக்கலாம்.S A I L நிறவனம் தான் இருகிறதே. இனிமேலாவது துருப்பிடிகாத STAINLESS ஸ்டீல் தண்டவாளங்கள் பயன்படுத்தலாம்.   05:38:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
22
2015
கோர்ட் பைக் வாங்குபவர்களுக்கு இரண்டு ஹெல்மெட் உற்பத்தியாளர்களை அறிவுறுத்த அரசுக்கு உத்தரவு
விலை அதிகமாகும். நல்ல தேவையான தரமான ஹெல்மெட் கிடைக்காது   05:28:03 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
20
2015
பொது விருத்தாசலம் - டி.வி.நல்லூர் இருவழி பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு
பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எப்போது ஆய்வு செய்வார். எப்போது முதல் ரயில்கள் ஓடும்.   05:36:22 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment