பாவம் . பொதுமக்கள். வரி போடுவோம் . வரி கொடுங்கள் . ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் கார் வேண்டும் உதவியாளர் வேண்டும் எம்.எல்.ஏ.,க்கள் விடுத்த பல்வேறு கோரிக்கைகளை, நாங்கள் அனுபவிகறோம் . பொதுமக்கள் என்னவானால் என்ன ? தண்ணீர் இல்லை . கிடையாது . மின்சாரம் கிடையாது . ரோடு கிடையாது. மருத்துவ வசதி கிடையாது. நல்ல பஸ் வசதி கிடையாது. அனால் எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் கார் வேண்டும் உதவியாளர் வேண்டும். பலே பலே நல்ல நல்ல எம்.எல்.ஏ.,க்கள் . பாவம் பாவம் பொதுமக்கள்.
16-மே-2013 03:22:32 IST
ஆதார் அட்டையை முழுவதுமாக கொடுத்து முடித்து விட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தால் மக்களுக்கு சிரமம் இருக்காது. முதலில் the Government must take initiative to give /issue the ஆதார் cards. Then implement. Why hurry? There are so many things to do now other than this.
08-மே-2013 04:15:12 IST
விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள். விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. எதற்கு ? எல்லாம்
அதிகாரிகள் அறியம்மாட்டர்களா ? அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்திய தானே . தலைநகரத்திலேயே என்னவோ நடக்குது . எங்கே மாதரும் என்ன ?
07-மே-2013 05:06:16 IST
SHAME . SHAME. Shame for the entire Indians. அமைச்சர்கள் மட்டுமா ராஜினாமா செய்ய வேண்டும்? அமைச்சரவையே ராஜினாமா செய்ய வேண்டும்....நாட்டின் அவமானம் இந்த அமைச்சரவை.. Severe punishment is necessary for those are involved in this. There should not be any loophole.
07-மே-2013 04:56:11 IST
I request to the Election Commission to take necessary action to withdraw the permission for using the party flags/color resembling to the INDIAN GOVERNMENT FLAG.
06-மே-2013 05:17:32 IST
சரி. என் இன்னவும் பழைய ரேஷன் கார்டுக்கு புதுய ரேஷன் கார்டு கொடுக்கவில்லை ? புதுயது கொடுத்துவிட்டு பிற்ப்பாடு புதிய ஏலேக்ட்ரோனிக் ரேஷன் அட்டைகள் கொடுக்கட்டும் .
29-ஏப்-2013 05:27:59 IST
கட்டடங்கள் கட்டும்போதே கவனிக்காத அரசு, கட்டிமுடித்த பின் விதி மீறல் என கூச்சலிடுவது முட்டாள்தனமான செயல். இது லஞ்சம் மற்றும் ஊழல் நடக்க காரணமாகும். சென்னை தி நகரில் மட்டும் எப்படி எட்டு மாடியும் பத்து மாடியும் கட்டமுடிகிறது? ஒரே நாளிலா கட்டி விடுகிறார்கள்? The corrupt Officials should be punished. விபத்து நடந்த பிறகு கோவையில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் இரண்டு மாடி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இத்தனை நாட்கள் கண்ணை மூடிகொண்டா இருந்தார்கள்? விதிமுறை மீறல் என்பது ஒரே நாளில் நடப்பது இல்லை. விதிமுறை மீறி கட்டடம் கட்டப்படுவது கடை நிலை ஊழியர் முதல் உயர்அதிகாரி வரை தெரிந்தும் லஞ்சம் ஒன்றை மட்டும் குறி கோளாக வைத்து அனுமதி தரபடுகிறது.இதில் அனைத்து அதிகாரிகளுக்கும் பங்கும் உண்டு . இது போல் உயிரிழப்பு சம்பவம் ஏற்படும் போது மட்டும் பெயர் அளவிற்கு செயல்படுகின்றனர்.ஆகவே லஞ்சம் வாங்கிகொண்டுவிதி முறை மீறி கட்டடம் கட்ட அனுமதி கொடுத்த அனைத்து அதிகாரிகளும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள், காவல்துறை அனைவருமே இதற்க்கு பொறுப்பாளர்கள். ஒவ்வொரு தீபாவளிக்கும் இனாம் கேட்க செல்லும் இவர்களுக்கு தெரியாதா? வருடத்திற்கு இருமுறை வரி பிடித்தம் செய்பவர்களுக்கு தெரியாதா? குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, தொலை தொடர்பு இணைப்பு ஆகிய துறைக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாதா? எல்லாம் தெரியும், ஆனால் ஒன்றும் செய்யமாட்டார்கள். ஏன்? பணம்... பணம்.. யார் செத்தால் என்ன? பணம் கிடைத்தால் போதும். பிணத்தில் வயிற்றில் பணம் இருக்கின்றது என்றால் பத்து நாட்கள் ஆன சவக்குழியில் இருந்தும் பிணத்தை தோண்டி எடுத்திடுவார்கள்.
28-ஏப்-2013 05:45:50 IST