M Radhakrishnan : கருத்துக்கள் ( 11 )
M Radhakrishnan
Advertisement
Advertisement
ஏப்ரல்
10
2017
பொது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மிக நல்ல முடிவு பணத்தை கொடுத்த கட்சிகளுக்கும் பணத்தை வாங்கிய வாக்காளர்களும் நல்ல பாடம் திமுகவினால் ஆரம்பிக்க பட்டு அதிமுகவினால் வளர்க்கப்பட்ட பண நாயகம் எப்பொழுது மாறுமோ திராவிட கட்சிகளின் ஆதிக்கம் ஒழிந்தால்தான் தமிழ் நாடு மாறும்   00:50:29 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
8
2017
பொது லஞ்சம் கொடுப்பதில் இந்தியா டாப்
இந்தியால தமிழ்நாடுதான் டாப். அதுக்கு சர்வே எடுத்தால் நாங்கதான்...நாங்கதான்..பச்சை தமிழன் ..திராவிட தமிழன் ...என்னடா இந்தியா ....தமிழ்நாட்டை அடிக்க முடியுமா   01:11:56 IST
Rate this:
0 members
1 members
12 members
Share this Comment

நவம்பர்
16
2016
விவாதம் கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதா?
நேர்மையாக வரி செலுத்துவரகள் மேல் அதிக வரி போட்டு முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் துன்புறுத்தியது. பல ஆண்டுகளாக உழைத்து சம்பளம் வாங்கும் மத்திய தர வர்கத்தின் வருமான வரியை அதிகப்படுத்தியது. நேர்மையாக வரி காட்டும் மத்திய தர வர்கத்தை பற்றி கேள்வி கேட்ட பொழுது அதை கேவலான பதிலின்க் மூலம் சமாளித்தார் அப்பொழுது இருந்த நிதி அமைச்சர். அறுபது ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் இந்தியாவை சீரழித்தது. அதை மாற்றுவதற்கு நிறைய காலம் ஆகும். மோடி அவர்களின் முயற்சி ஆரம்பம்தான்.   01:19:16 IST
Rate this:
11 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
17
2016
அரசியல் தி.மு.க., தலைவர் மருத்துவமனையில் இருப்பதால் தொண்டர்கள்... பதற்றம்! 20ம் தேதி பொதுக் குழு கூட்டம் ரத்தானது குறித்து கவலை
பார்ப்பனர்கள் சதி பார்ப்பனர்கள் சேர்ந்து உடல்நல பிரச்சினையை உருவாக்கி விட்டார்கள் பார்ப்பனர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் இந்த பிரச்சனை தொடரும்   22:17:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2016
அரசியல் இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை தமிழக அரசு
வெளிநாட்டுக்காரன் சொன்னாதான் நாங்க நம்புவோம். அது வரை சமஸ்க்ரிதம் செத்த மொழிதான். என் அன்பு தமிழ் மக்களே தயவு செய்து எதை படியுங்கள் s://www.linkedin.com/pulse/nasa-scientists-hail-sanskrit-only-perfect-language-sethuraman   15:37:12 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
கோர்ட் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு ஐகோர்ட் உத்தரவுக்கு தடை
அரசியல் கட்சி இருக்கும் வரை ஜாதி இருக்கும். அரசியல் கட்சியை ஒழிக்க சொல்லலாமே?   02:47:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2016
அரசியல் தலித் மக்களின் ஓட்டுக்காக நாடகமாடும் மோடி மாயாவதி குற்றச்சாட்டு
இவர் மாத்திரம் மேல் ஜாதி மற்றும் தலித் மக்களை ஒன்று சேர்கிறேனென்று ஒட்டு வாங்கலாம். ஆனால் பிஜேபி செய்தால் அது தப்பு ....   02:07:28 IST
Rate this:
7 members
0 members
47 members
Share this Comment

ஜூலை
3
2016
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
10
2016
அரசியல் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிகருணாநிதி கண்டனம்
உங்க பேர் மட்டும் சமஸ்க்ருதத்துலே இருக்கலாமா ? கருணா என்பதே சமஸ்க்ரிதம்தான் . அதை மாற்றவும்.. பேரை மாத்திட்டு அறிக்கை விடவும்   18:57:39 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
10
2016
அரசியல் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிகருணாநிதி கண்டனம்
அருமை ...எதோ பார்பனன் தான் சமஸ்க்ரிதம் சொல்லி கொட்டுக்கலேன்னு சில பேரு கமெண்ட் ...ஒரு தலைமுறை தமிழ் நாட்டில் அழிந்தந்து திராவிட கட்சிகளின் கொள்கைனால். நல்ல வேலை இவர்கள் இங்கிலீஷ் வேண்டாம் என்று சொல்ல வில்லை . அப்படி இருந்ததால் ஒரு தமிழன் கூட இன்று மென்பெருள் துறையில் வந்திருக்க முடியாது. என்று மாறும் இந்த தமிழகம்   17:27:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X