போர் உச்சத்தில் இருக்கிறது.... விடுதலை புலிகளை அடக்குகிறேன் என்று அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறான் ஒரு மிருகம்.... அவனுக்கு ஆயுதங்கள் இங்கேயிருந்து செல்கிறது.... ரேடார் கருவிகள் இங்கிருந்து செல்கிறது... பண உதவியும் நடக்கிறது.... இது யாருக்கும் தெரியாமல் நடக்கவில்லை... ஒட்டு மொத்த நாட்டிற்கே தெரிந்துதான் நடக்கிறது.... அங்கே குழந்தைகள் ஈவு இறக்கமின்றி கொல்லப்படுகிறார்கள்... பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.... ஒரு உயிருக்கு பதிலாகா ஒரு இனமே அழிக்கப்பட்டது...
ஆனால் இங்கோ..... 24 சேனல்கள் வைத்திருந்தும் அதில் ஒன்றில்கூட இதை பற்றி ஒரு செய்திகூட போட துப்பில்லை... களவானிதனம் செய்த தன் சொந்த ரெத்ததிற்காக.... கோட்டையிலே மண்டியிட்டு சதிகாரர்கள் காலை கழுவினோம்....
காலை உணவு நேரத்திற்கும் மதிய உணவு நேரத்திற்கும் இடையில் மெரினாவில் காற்று வாங்கிவிட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தை சமையல் தயாரானதும் முடித்துக்கொண்டோம்.... மத்திய அரசின் நிலைப்பாடே மாநில அரசின் நிலைப்பாடு என முதுகெலும்பே இல்லாமல் குனிந்தோம்....
இப்படியெல்லாம் செய்ததற்குதான் உண்மைதமிழன் ஆட்சியை விட்டு இறக்கினான்.... எதிர் கட்சி அந்தஸ்தும் போச்சு.... இதைவிட அவமானம் வேறெதுவும் இல்லை....
எந்த மூஞ்சிய வச்சிகிட்டு நீங்க ஈழத்தமிழர்கள் பற்றி அறிக்கைவிடுறிங்க.... தமிழன் என்ன முட்டாள்ன்னு நெனச்சிங்களா?.... இலங்கை தமிழர்களை காப்பாற்ற டெசோ வாம்... அது உங்களையும் உங்க கட்சியையும் காப்பாத்த தான்னு ஒரு பச்சகுழந்தை கூட சொல்லும்....
எளவு வீட்டில் கொட்டடிப்பவர்களும், பிணத்தை எரிப்பவர்களும் கூட பணம் வேண்டும் என கேட்டு வாங்க மாட்டார்கள்....எத்தனை நாள் ஆனாலும் அவர்களாக கொடுக்கும் வரை காத்திருப்பார்கள்(எங்கள் ஊரில்)....
பிணக்குவியல் மீது ஏறி நின்றுகொண்டு நான் நல்லவன் என வாதடவும்... ஓட்டு பிச்சைகேட்கவும் செய்கிறார்கள்....
12-மார்-2013 06:36:06 IST
2006-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். ஈழத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்குத் துணைபோன மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தார். ‘போரை நிறுத்த இந்திய அரசிடம் வலியுறுத்துங்கள்’ என்று இலங்கையிலிருந்து வந்த அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கோரியபோது, ‘இந்தியா ஒரு பெரிய தேசம். பெரிய தலைவரை இழந்திருக்கிறது. அவரது குடும்பம் ஆட்சியிலிருக்கிறது. அவர்களின் உணர்ச்சியைத் தடுக்க முடியாது’ என்று கொஞ்சமும் மனிதாபிமானமின்றிச் சொன்னவர்தான் கருணாநிதி.
26-பிப்-2013 06:17:41 IST
வெற்றி வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி, நாளை நமதே நாற்பதும் நமதே அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தீய சக்திகளை விரட்டி அடித்து மாபெரும் வெற்றியை கண்ட உங்களுக்கு தமிழகம் என்றும் நன்றி கடன் பட்டதாக இருக்கும்
21-பிப்-2013 06:01:07 IST
முனுசாமி உண்மையை உரைத்து உள்ளார். அதை எதிர்ப்பதை விட்டு விட்டு இப்படி அராஜகம் செய்தால் எப்படி. இங்கு இருந்து பேசுவதை விட இலங்கை தமிழர்களை கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் தி மு க வின் கபட நாடகத்தை. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் உள்ள இடை வெளியில் உண்ணா விரதம் இருந்த ஒரே உன்னத தலைவர் கருணாநிதிதான் என்று எல்லோருக்கும் தெரியும்
08-பிப்-2013 06:08:50 IST
என்ன செய்வது ஆளும் கட்சியின் சட்ட ஒழுங்கை சீர் குலைக்க எதிர் கட்சியினர் செய்யும் சதி. உதாரணம் முக்கால் வாசி கொலைகள் மடிந்தவர்களும் அவர்களே, மாட்டியவர்களும் அவர்களே.
08-பிப்-2013 06:02:30 IST
நல்ல வேளை அடுத்த உர துறை அமைச்சராக அண்ணன் அஞ்சா நெஞ்சன் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சொல்ல வில்லை, அப்படி சொல்லி இருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும். அப்பப்பா கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை
08-பிப்-2013 05:59:30 IST
அண்ணன் அஞ்சா நெஞ்சன் இருக்கும் போது எதற்கு இந்த பூசல் ஈசல் எல்லாம் வர போகிறது. அடுத்து ஒரு மர்டர் மாரிமுத்தோ அல்லது கில்லர் கிருஷ்ணனோ அதுவும் இல்லாட்டி ஒரு நாய் சேகரோ கிடைக்கவா மாட்டான்
07-பிப்-2013 06:34:42 IST