லஞ்சம் வாங்குவதை ஒரு நாளாவது நிறுத்தி வைக்க சொல்லுங்களேன். அதில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் மட்டும் அந்த லஞ்சம் வரும் பாதை உடனே சரி செய்யப் படுகிறதே
15-மே-2013 07:04:33 IST
பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா செய்யும் ஏமாற்று வேலை. நானும் இந்த அரிசியை வாங்கினேன். இலவச அரிசியை பாலிஷ் போட்டு 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதைப்போய் சன்ன ராகம் என்றால், தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். அரசு பணத்தை உண்மையிலேயே செலவு செய்து ஒட்டு வாங்கினால் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஓசியில் கொடுக்க வேண்டியதை காசுக்கு விற்று அதிலும் ஒட்டு வாங்க முயற்சிப்பது அயோக்கியத்தனம்.
08-மே-2013 08:28:35 IST
இதனால்தான் பாரத நாடு கடந்த 1000 ஆண்டுகளில் பலவிதமான அந்நியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது. இப்போது அரசியல்வாதிகள் எனும் பொது மக்களிடமிருந்து அன்னியப்பட்டவர்களிடம் அடிமைப்பட்டுள்ளது.
18-ஏப்-2013 06:33:35 IST
நீதிமன்ற ஆணையை மீறும் கடை முதலாளிகளுக்கு காவல் துறை பரிந்து பேசுகிறது..... நல்ல அரசு, நல்ல காவல் துறை. இதன் அடிப்படையில் ஏன் பொது நல விரும்பிகள் வழக்கு தொடரக் கூடாது?
02-ஏப்-2013 06:26:25 IST
தயவு செய்து கனி மொழி சென்ற முறை இலங்கை சென்று ராஜ பக்சேவிடமிருந்து நினைவு பரிசு வாங்கிய நிழற்படம் இருந்தால் அதை அருகிலேயே வெளியிடவும்.
09-பிப்-2013 02:24:35 IST
மைகேல் எட்டப்பன்கள் வாங்கிய காசுக்கு நன்கு உழைக்கிறார்கள். இப்போது அந்த நான்கு தொகுதி மக்களும் தண்ணீர், மின்சாரம், சாலை வசதிகளுடன் குறைந்துவரும் விலைவாசியுடன் வாழ்கையை இன்பமுடன் கழிக்கிறார்களா? கேப்டன் டிவி மூலம் ஒரு நேரடி அறிக்கை தயார் செய்யலாமே?
09-பிப்-2013 02:21:21 IST
உங்கள் கருத்துக்கள் எல்லாம் மிகச் சிறப்பாக உள்ளன. இந்தியாவின் விடியலுக்கு ஒரே வழி, நாட்டின் தலைவரை நேரடியாக குறைந்தது 51% வாக்குகளுடன் தேர்ந்தேடுக்கும்படியான ஒரு அறிவார்ந்த அரசியல் சட்டம் ஒன்றுதான். அல்லது அடுத்த தேர்தலில் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப் படவேண்டும். இல்லை என்றால் ராகுல் காந்தி என்னும் போர்வையில் உள்ள இத்தாலியன் Raul Vinci யும் முலாயமும் மாயாவதியும் கருணாநிதியும் தான் பிணம் தின்ன பறந்துகொண்டிருப்பார்கள்
07-பிப்-2013 05:49:42 IST