Madhav : கருத்துக்கள் ( 449 )
Madhav
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2018
சம்பவம் குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?
தலைக்கு உள்ள சாணி தான் இருக்கிறது உனக்கு. 5000 கோடி கடன் வாங்கி வியாபாரம் செய்பவருக்கு 300கோடி என்பது மிக சிறிய தொகை. உண்மையில் 4700 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க பிரிவு முடக்கி இருந்தால் 300 கோடியை எளிதாக கட்டி விடலாம் தப்பி ஓட தேவை இல்லை. Cooking up the books என்றால் என்னவென்று படித்து முட்டாளே   18:03:18 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
சம்பவம் குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் பதுங்கல்?
// 5,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார் 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, ஜூனில், அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர்.// அப்ப வெறும் 300 கோடி ரூபாய் கடனுக்காக வெளிநாடு போய்ட்டாரா? யாரை ஏமாத்துறீங்க? முடக்கியது எல்லாம் புண்ணாக்கு மூட்டையா இருக்க போகுது வெறும் 4,700 ரூபாய் மதிப்புள்ள சொத்தை 4,700 கோடி ரூபாய் என்று கணக்கு காட்டி ஏமாத்து. யார் கேக்க போறாங்க. திமிறி கேட்டா பாகிஸ்தான் உளவாளி, ஏழை தாயின் மகனை ஏமாத்தறான் அப்படின்னு ஒரு அழுகாச்சி சீன் வைத்தா, போதும்   13:33:25 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
கோர்ட் ஊழல் என்பது பொருளாதாரம் மீதான தாக்குதல் சுப்ரீம் கோர்ட்
குஜராத்திலிருந்து ஒவ்வொருத்தனும் ஆயிரம் கோடிகளில் வங்கிகளை ஏமாற்றி விட்டு வெளிநாடு போகிறான். அதை நிறுத்த வக்கு இல்லாமல் வடிவேல் மாதிரி வாய் சவடால்.   13:25:55 IST
Rate this:
101 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
சம்பவம் சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. கருணாஸ் கைது
ராசா சேகர் போன்றவர்களுக்கு ஒரு நீதி கருணாவுக்கு ஒரு நீதி. இது தான் சாதீயம்   08:23:30 IST
Rate this:
40 members
0 members
34 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது ரபேல் விவகாரம் பிரான்ஸ் முன்னாள் அதிபர் புதுதகவல்
அப்ப சங்கிகள் செய்வதெல்லாம் ஏமாத்து வேலை தானா? நிர்மலா என்ன சொல்ல போறார்? HAL க்கு கொடுக்க சொல்லாம நம்ம அரசு எதற்கு எந்த முன்னறிவும் இல்லாத reliance க்கு கொடுக்க கூறின? ஊழல் நடந்ததற்கு இவ்வளவு ஆதாரங்கள் போதுமே 56 இன்ச் ஊரை ஏமாத்துவதிலும் உசத்தி தான்   20:56:42 IST
Rate this:
111 members
0 members
35 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
அரசியல் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா டில்லி மாநாடு சொல்வது என்ன?
என்ன மணி நேத்தைக்கு //இங்கிலீஷில் கருத்து போட்ட ரொம்ப புத்திசாலி என்ற நினைப்பா. RSS இவங்ககிட்ட இருந்து விலகினதுக்கு நீங்க minitues போட்டு குடுத்தீங்களா.// இப்படி ஒரு கருத்து எழுதிவிட்டு இன்றைக்கு பல்டி.   17:46:18 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ரயிலில் டீ, காபி விலை விர்ர்ர்...
இங்கே பலரும் இரயில்வேயை குறை கூறி உள்ளீர்கள். வாழும் மகாத்துமா கலியுக ராமர் கண்ணுக்கு தெரியும் கண்ணபிரான் ஆட்சியில் இப்படி குறை கூற வெட்கமாக இல்லையா aunty இந்தியன்ஸ்   13:34:12 IST
Rate this:
10 members
1 members
13 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது இன்றைய விலை பெட்ரோல் ரூ.85.48 டீசல் ரூ.78.10
ஒன்னு சொல்ல மறந்து விட்டீங்க, இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால் பெட்ரோல் விலையை குறைக்கலாம். கோமியத்தில் காரோட்டும் தொழில்நுட்பத்தை வெளிநாட்டு தீய சக்திகள் அழித்து விட்டதால் நம்மால் இப்பொழுது பெட்ரோல் விலையை குறைக்க முடியவில்லை.   12:59:53 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது பணமதிப்பிழப்பு கூட்டுறவு வங்கிகளில் குவிந்த பணம்
தர்மவான் கேட்ட கேள்விக்கு தினமலர் தான் பதில் கூற வேண்டும். நம் முன்னே இரண்டு உதாரணங்களும் உள்ளன. மத வெறி பிடித்து நாசமாக போன பாகிஸ்தான். மத மொழி இன சாதி போன்ற அடையாளங்களின் மீது வெறி இல்லாமல், தனி மனித sustained வளர்ச்சியை நோக்கமாக கொண்டு நல்ல நிலையை அடைந்த நோர்டிக் நாடுகள். என்னை பொறுத்தவரை குரோதமில்லா சமுதாயம், கல்வி ஆரோக்கியம் இரண்டும் சிறப்பாக எல்லோருக்கும் கிடைத்தாலே அமைய ஆரம்பிக்கும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகம்/இந்திய முன்னேறிவிடும் என்று குருட்டு நம்பிக்கை இல்லாமல், அனைத்து கட்சிகளின் செயல்பாட்டையும் திறந்த மனதுடன் ஆராய்வதே உரைக்கல்லின் பணியாக அமையட்டும்.   12:10:51 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது தொடர்ந்து அதிகரிப்பு உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
தமிழக அரசு சாராயம் வித்து சம்பாதிக்குது, மத்திய அரசு பெட்ரோல் வித்து சம்பாதிக்குது.   14:27:41 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X