இன்னும் எத்தனை காலம் தான் இப்படியே சொல்வீர்கள் .அரசு ஊழியர்கள் மாதசம்பளம் மற்றும் கிம்பளம் பெரும் துறைகளில் இருப்போர் வருமானம் 300000 இக்கு மேல் இருப்போர் இவர்களுக்கெல்லாம் 6 சிலேண்டேர்களே அதிகம் .மேலும் இரண்டு cylinder இணைப்பு கொண்டோர்கள் mla mp இவர்களுக்கான மானிய கணக்குகளை நீக்க வேண்டும்
09-மார்-2013 06:15:22 IST
நண்பரே நம் தமிழ்நாட்டில் குண்டு பல்பு தயாரிக்கும் தொழிற்சாலை கூட ஒன்றுமில்லை .ஒரே ஒரு lakhsmi என்று ஒரு நிறுவனம் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கிறது.tubelight cfl எல்லாமே வடஇந்திய தயாரிப்புகள் தான்.எலெக்ட்ரிக் மீட்டர் எதுவும் இங்கு செய்வதில்லை .மேலும் புதிய சாதனங்கள் எல்லாம் electronic கண்ட்ரோல் என்பதால் நன்றாகவே இருக்கும் .
04-மார்-2013 05:52:40 IST
ithe போன்ற நிலை தமிழகம் முழுவதும் இருக்கிறது .எல்லா ஏரி மற்றும் குளங்களை எல்லாம் தூர் வரிகொல்ள்ளலாம் .அரசுக்கு வருமானமும் கிடைக்கும் .புதிய சாலைகளுக்கு வழியும் பிறக்கும் .நிலங்களுக்கு வளமும் சேரும் .நீர் ஆதராமும் மேம்படும் .
28-பிப்-2013 04:40:03 IST
ithanai naam யோசிக்க வேண்டும் .அத்துடன் எல்லா தெரு விளக்குகளும்
எரியும் நேரத்தை ஒழுங்கு செய்யவேண்டும். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை எரிந்தால் போதும். மற்றபடி எல்லா ரியல் எஸ்டேட் காரர்களும் கண்டிப்பாக சூரிய மின்சார தெரு விளக்குகள் அமைப்பதை, அப்ரூவலுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டாயமாக்க வேண்டும் .
11-ஜன-2013 07:21:42 IST
ஈரோடு மீண்டும் சாதித்து விட்டது. பிரச்சனைகளை எற்பதுவது அதற்கான தீர்வுகளையும் காண்பது நிகழ்கால வாழ்கையில் அரிதான நிலையில் சபாஷ் விவசாயிகளே வியாபாரிகளே நிர்வாகமே .மீண்டும் ஒருமுறை என் ஈரோடுக்கு தலை வணங்குகிறேன்
30-ஆக-2012 05:56:02 IST
அப்படியல்ல .நான் கூட ஒரு விவசாயிதான். கிராம பஞ்சாயத்துக்களின் நிலை என்ன அங்கும் ஊழலால் நிறைந்திருக்கின்றன. ஒன்று மற்றும் உண்மை நாங்களெல்லாம் ஆட்கள்ளில்லாமல் விவசாயம் செய்ய முயற்சிக்கிறோம். இந்த முறை மழை இல்லாததால் சொட்டு நீருக்கு மாறி விட்டோம். எனவே ஒன்று நாங்கள் மீண்டும் அதிக கடன்காரன் ஆவோம் அல்லது அதிநவீன விவசாயம் செய்வோம் .அரசு பணம் பாழாவது அரசு ooliyarkalinaal than .
26-ஆக-2012 05:21:06 IST
தொழில் வளருவதுதான் புதிய வாய்ப்புக்களை உருவாக்கும் .போட்டிதான் விலை ஏற்றத்தை நிதானப்படுத்தும். அதிக அளவுகள்தான் முக்கியம்.அதிக லாபம் நல்லதல்ல .மக்களுக்கு மட்டுமல்ல உற்பத்தியாளர்களுக்கும் தான்
17-ஆக-2012 06:28:48 IST
கீல்பாவனி வாய்க்காலின் ஒரு கரையை இப்போதே வண்டித்தடம் ஆக இருப்பதை தார் ரோடு ஆக மாற்றுவது மிகவும் நல்லது .இதனால் ஆக்கிரமிப்புகளும் இருக்காது ஒரு சாலையும் உருவாகும் .புறவழி சாலைகள் நகரங்களுக்கு இருப்பது போல கிராம மக்களும் பயன் பெறுவார் .
17-ஆக-2012 06:04:32 IST
வேலை கொடுத்த லட்சணம் தான் ஆசிரிய தகுதி தேர்வில் தெரிந்து விட்டதே பரீட்சை எழுதிய 7 லட்சம் பேரில் 2௦௦௦ பேர்தான் பாஸ் எனில் இவர் வேலை கொடுத்தவர்கள் எப்படி என்று
17-ஆக-2012 05:44:23 IST