தமிழன் : கருத்துக்கள் ( 366 )
தமிழன்
Advertisement
Advertisement
ஜூன்
16
2018
உலகம் அமெரிக்க குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்கள்... அதிர்ச்சி! 151 ஆண்டுகளுக்கு பிறகே, கிரீன் கார்டு கிடைக்குமாம்
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பலர், நிறப்பாகுபாட்டினால் கொல்லப் படுவது சர்வ சகஜம். இது என் கற்பனை அல்ல. ஒபாமாவே ஒப்புக் கொள்வது. போலீசே எந்த முகாந்திரமும் இன்றி கைது செய்வது அதிகம். பள்ளிக் குழந்தைகள் சரமாரியாகத் துப்பாகியால் கொல்லப் படுவதும் சகஜம். ராமசாமி இல்லையெனில் எவன் சீரழித்தது?   14:27:45 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் சென்னை - சேலம் சாலை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் முதல்வர் வேண்டுகோள்!
கருப்பட்டி அய்யா, நான் பிரிட்டனில் பணிபுரிகிறேன். அங்கேயே தனியாக நிறுவனம் ஆரம்பித்து நடத்துகிறேன். நான் முன்பு வேலை செய்த நிறுவனங்களில் நவோதயாவில் பயின்றவர்களை இங்கு பார்த்திருக்கிறேன். அவர்களும் நீங்கள் கூறும் அதே கூற்றைத் தான் சொல்வர். ஆனால், அவர்கள் அனைவரும் கடைநிலை அல்லது நடுநிலையில் இருப்பர். படிப்படியாக உயர்வர். சரி, என் பிண்ணனிக்கு வருகிறேன். நான் இந்த நிலைக்கு வரக் காரணம் பள்ளிப் படிப்பில் நன்கு புரிந்து, மதிப்பெண்களைப் பெற்றி எல்லாம் கவலையின்றிப் படித்தது தான். நான் இங்கு முனைவர் பட்டம் பெற்ற போது இதன் அருமையைத் தெரிந்தி கொண்டேன். அது இருக்கட்டும். நான் படித்தது தமிழ் வழிக் கல்வியில், தமிழக பாடத் திட்டத்தில் தான். ஒரு சாதாரணப் பள்ளியில் தான்.   21:03:20 IST
Rate this:
2 members
1 members
8 members
Share this Comment

ஜூன்
4
2018
சினிமா பிபாசாபாசு மருத்துவமனையில் அனுமதி...
கண்கள் மிக அகலமாக உள்ளதே? பாவம், என்ன பிரச்சனையோ?   02:40:22 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
2
2018
சம்பவம் இந்திராணிக்கு நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி
அப்பச்சியையும், மகனையும் மாட்டி விட்டதால் வந்த வினை.   17:53:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
29
2018
பொது தமிழக தொழில் துறையினர்...அச்சம்..!
. தொழில் துறையினர் சுற்றுச் சூழல், வளங்களை அழித்து லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனர். பல ஊர்களில் சரி செய்ய முடியாத அளவுக்கு மாசு படுத்தி விட்டனர். திருப்பூர் சாயக் கழிவு ஆலைகள், திண்டுக்கல் - தோல் பதனிடும் தொழில். இவர்கள் அனைவரும் பயன்படுத்திய கழிவு நீரை ஆழ்துளை கிணறுகள் போட்டு பூமிக்கு அடியில் விட்டு விட்டனர். ஒரு முறை அப்படி செய்து விட்டால் மறுபடி காலம் முழுவதும் நீர் மாசு பட்டு விடும்.   20:48:34 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

மே
24
2018
அரசியல் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு முதல்வர் விளக்கம்
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் எவ்வாறு வெற்றி பெற்றனர்? நீங்கள் வழக்கை வலுப்படுத்தத் தேவையான ஆதாரங்களை அளித்தீர்களா? நிலத்தடி நீர் ஆய்வு, மருத்துவ ஆய்வு, விசாரணை போன்றவற்றைச் செய்தீர்களா? நான் கிள்ளிவது போலக் கிள்ளுகிறேன், நீ அழுவது போல அழு என்ற மனநிலை தான். திமுக, அதிமுக இரண்டுமே இந்த மாதிரி தான் நடந்து கொண்டிருக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் நீர்நிலைகள் பாதிக்கப் படவில்லையா? இன்றைக்கு ஸ்டாலின் நாடகமாடுகிறார்.   17:30:14 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
22
2018
பொது அரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு!
இன்னமும் நான் நம்புவது என்னவெனில், காலா, 2.0 படம் அதிக விலைக்குப் போக வேண்டுமெனில் மன்றம் வேண்டும்... ரசிகர்கள் வேண்டும். அவர்கள் இன்னமும் இவர் கட்சி ஆரம்பிப்பார் என நம்ப வேண்டும்.   20:38:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
13
2018
பொது 150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு உளவுத்துறை அறிக்கை ஆளும் மேலிடம் அதிர்ச்சி
யார் ஆட்சியைப் பிடிக்கவும் பணம் தண்ணீராக செலவு செய்யப்படவேண்டும். அதிமுக, திமுக இருவரும் ஆளுக்கு ஆறாயிரம் வரை கொடுத்து விடுவர். ரஜினிக்கு பிஜெபி கணிசமான தொகை செலவு செய்யும். ஆனால், அந்தத் தொகை கழகங்களுக்கு இணையாக இருக்காது. அப்படி இருக்கும் போது, அவரால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியாது. ஆனால், ஓட்டைப் பிரித்து விட முடியும். போன திமுக தோற்றது போல இந்த திமுகவோ, அதிமுகவோ தோற்கலாம். திமுக ஜெயிக்க வேண்டுமெனில் பணமும் செலவு செய்ய வேண்டும். கூட்டணியும் வலுவான தாக இருக்க வேண்டும்.   14:04:32 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் மக்கள் நீதி மய்யம் - கமல் கட்சியின் பெயர்
சின்னம் வரைவது கடினம். கட்சி பெயர் பரவாயில்லை. பழைய ஆட்களிடம் அறிவுரை கேட்கவும்.   21:08:36 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2018
பொது போட்டுக் கொடுத்தார் கவர்னர் புரோஹித் தமிழக அரசியலில் பரபரப்பு
அவர்களுக்கு பங்கு போகிறதா இல்லையா என்பதில் தான் பிரச்சனை. ரஜினி, கமல் பற்றி கவர்னர் அறிக்கை கேட்பது கவர்னர் வேலையல்ல.   06:22:35 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X