Amanulla Arshad : கருத்துக்கள் ( 7 )
Amanulla Arshad
Advertisement
Advertisement
மே
23
2017
பொது 1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு குட்பை
ராஜாஜி அவர்கள் குலத் தொழில் கல்விமுறையை கொண்டு வந்ததால் அந்த எதிர்ப்பு. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பது முதியோர் மொழி. அது அவரவர் இஷ்டம் போல் கற்றுக்கொள்ள வழி வகுக்க வேண்டும்.   17:13:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2017
அரசியல் கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி? ரவி சங்கர் கேள்வி
அப்போ பா.ஜ.க மட்டும் தான் யோக்கிய கட்சி. யாரும் வருமானத்தை பெருக்குவதில்லை. எல்லோரும் ஏழையாகவே உள்ளார்கள்.   16:35:58 IST
Rate this:
19 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
28
2016
சம்பவம் சிக்கினர்! அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையில்... பிரதமர் உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி செய்ததாக தகவல்
சகோ அக்னி சிவா, தவறு. நல்ல முஸ்லீம் கொலை செய்ய மாட்டான், பொய் சொல்ல மாட்டான், குடிக்க மாட்டான், விபச்சாரம் செய்ய மாட்டான், தற்பெருமை கொள்ளமாட்டான். தாய்நாட்டை உயிருக்கு மேலாக மதிப்பான். இதுதான் என் இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாமின் பெயரில் முஸ்லீம் என்ற பெயரில் வழி தவறி நடக்கிறார்கள் மற்றும் வழி நடத்தப்படுகிறார்கள். மனதை தொட்டு சொல்லும் உன் அக்கம் பக்கம் இஸ்லாமியர்கள் எப்படி உங்களுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக சிலர் வழி மாறி நடத்தப்படுகிறார்கள். அவர்களை வழி திருத்தும் பொறுப்பு நம்மை எல்லோரையும் சாரும்.   15:16:46 IST
Rate this:
8 members
1 members
23 members
Share this Comment

நவம்பர்
28
2016
சம்பவம் சிக்கினர்! அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையில்... பிரதமர் உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி செய்ததாக தகவல்
உண்மை என்றால் அதுவும் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களால் தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கெட்ட பெயர். உதாரணம் நம் இந்து சாகோதர்களின் கருத்துக்களை பாரும். எல்லோரும் இவர்கள் செய்த காரியங்களால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துகிறார்கள்.   11:40:02 IST
Rate this:
7 members
1 members
75 members
Share this Comment

நவம்பர்
9
2016
பொது 500, 1000 நோட்டுக்கள் வாபஸ் உண்மை நிலை என்ன?
இது ஒரு நல்ல தொடக்கம். ஆனால் திட்டமிடுதலில் கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கலாம். இதை நான் 2% என்று தான் சொல்லுவேன், உள்நாட்டில் உள்ள கருப்பு பண முதலைகள் கண்டிப்பாக பணத்தை தங்கமாகவோ, அமெரிக்க டாலர்களாகவோ அல்லது ஸ்டாக் மார்க்கெட்டில் தான் வைத்திருப்பார்கள். வெளிநாட்டில் அமெரிக்க டாலர்களாகவோ அல்லது யூரோவாகவோ வைத்திருப்பார்கள். அதை கண்டு பிடித்து கொண்டு வர முற்சிக்கோணும். கடைசியாக இந்த திட்டமிடுதலில் கண்டிப்பாக அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கு எந்த ஒரு செய்தியையும் கொடுக்க கூடாது. கண்டிப்பாக மத்திய மோடி அரசை பாராட்டியே ஆகவேண்டும்.   11:28:28 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
13
2016
அரசியல் மருத்துவ நுழைவு தேர்வில் 0 தமிழக கல்வி துறையின் அவலம்
நானும் அரசு பள்ளி மாணவன் தான். என் நண்பர்கள் எல்லாம் நல்ல நிலைமையில் உள்ளனர். டாக்டர் யாரும் இல்லை ஆனால் அதைவிட சிறந்த நிலைமையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ளனர்.   15:49:48 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
10
2015
பொது நமது தேசிய கொடி மீது பசு வதை பாகிஸ்தானில் கொடூரம்
இவர்கள் திருந்த மாட்டார்கள் ... திருத்தபடவேண்டியவர்கள். பசு மாமிசம் அவர்கள் நாட்டில் தடை இல்லாமல் இருக்கலாம் ஆனால் நம் தேசிய கொடியின் மேல் அறுப்பது ஏற்றுக்ககொள்ள முடியாது. கண்டிப்பாக நம் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.   11:18:22 IST
Rate this:
0 members
1 members
33 members
Share this Comment