Siddharthan : கருத்துக்கள் ( 81 )
Siddharthan
Advertisement
Advertisement
மே
9
2017
எக்ஸ்குளுசிவ் நீட் தேர்வுக்கு உள்ளாடை வரை சோதனை ஏன்?
இந்த தவறுகள் நடந்த வட இந்தியாவில் கட்டுப்பாடுகள் பெரிதும் இல்லாமல் தானே தேர்வு நடந்தது....????   17:57:18 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
இது அப்பப்போ தேச விரோத செயலில் இறங்குது ... பிஜேபி க்கே குடைச்சலையிடும் ...   09:28:03 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
கோர்ட் கவர்னரிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை பன்னீர்செல்வம் வாபஸ் பெற முடியுமா?
மறைமுக கடிதத்தைவிட நேர்முக செய்தியே சரியானது ....   09:25:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் ‛வேதா இல்லம் ஜெ., நினைவு இல்லம் ஆகும் ஓ.பி.எஸ்.,
முதல்வர் அதிகாரத்திலிருந்து ஆணையாக வெளியிடுங்கள் .....   09:24:43 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் கவர்னர் நாளை (பிப்.,9-ம் தேதி) பிற்பகல் சென்னை வருகை
தீர்ப்பை பாருங்கள் .... அம்மாவின் மரணம் குறித்து விசாரியுங்கள் .. மக்களின் மன நிலையை புரிந்துகொள்ளுங்கள் .... ஆறு மாதம் கழித்து தேர்தல்தான் நல்ல முடிவாக இருக்கும் ...   09:23:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் கவர்னர் சென்னை செல்ல வேண்டும் சுப்ரமணியன்சாமி
இந்த காமெடி சாமியின் பேச்சையெல்லாம் செயதியாக்காதீர் ....   09:21:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
அரசியல் ஜெ.,க்கு சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதம் ஓ.பி.எஸ்., வெளியிட்டார்
பதவிக்காக உளளே வந்தது அம்பலம் ..... அப்போ அம்மாவின் இறப்பு இயற்கையா செயற்கையா...???   09:13:33 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
27
2017
சிறப்பு பகுதிகள் இதுதான்யா ராமாயணம்...
ராமாயணம் தமிழர்களிடம் ஆரியத்தை பரப்புவதற்காக உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி ... இதில் தமிழர்கள் பண்பாட்டு அடிமைகளானதுதான் மிச்சம் .... இன்னமும் ராமாயணமும் பாரதமும் படிப்பதை விட்டுவிட்டு தமிழர்களின் வரலாற்றை ஆய்வு செய்ய முயற்சி செய்யுங்கள் ... தமிழர்களை வரலாற்று முட்டாள்களாக்கியது போதும் ....   13:55:48 IST
Rate this:
41 members
1 members
11 members
Share this Comment

ஜனவரி
17
2017
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
17
2017
சம்பவம் வாடிப்பட்டியில் உள்ளிருப்பு போராட்டம்
எங்களின் பாட்டனார்கள் இரவில் தங்களை சுற்றி தணல் எழுப்பி படுத்திருப்பார்கள்.... ஏதேனும் புலியோ அல்லது சிங்கமோ வந்தால் அவற்றை கொள்ளிக்கட்டையால் விரட்டிவிடுவர்... பகலில் புலி வந்தால் அதை முறத்தாலே அடித்து விரட்டியவர்தான் எங்கள் பாட்டியம்மா ..... இவை உண்மை வரலாறுகள்... யாரிடம் கதை சொல்கிறீர்கள்... சிலருக்கு முந்தானையைத்தவிர வேறு தெரியாதது எங்களின் தவறல்ல......   17:48:43 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X