E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Taslima Akter : கருத்துக்கள் ( 28 )
Taslima Akter
Advertisement
Advertisement
ஜனவரி
27
2013
அரசியல் உழைக்கும் மனநிலை இல்லை: அமைச்சர் சரத் பவார் வேதனை
நுணலும் தன் வாயால் கெடும்.... என்பதை நிரூபித்தமைக்கு நன்றி.... சங்கரா .. சங்கரா.. என்று சொல்லகூட பலமில்லாத சரத் பவார்... இன்றோ நாளையோ என்றிருப்பதை எண்ணாமல் பிதற்றுகிறார்.   10:36:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் உழைக்கும் மனநிலை இல்லை: அமைச்சர் சரத் பவார் வேதனை
அப்பு...எந்த அமைச்சர் உழைத்து சம்பாதிக்கிறார்... உழைப்பவர்களின் இரத்தத்தில் திளைப்பவர்கள் யார்...இந்தியாவில் உள்ள எந்த அமைச்சருக்கும், தலைவர்களுக்கும் இதை சொல்ல தகுதி இல்லை... தொண்டர்களை பலிகடாவாக்கி தலைவர்கள் உயர்வது இந்திய திரு நாட்டில் மட்டும்தான்... தலைவர்களின் சொத்துக்கள்,கட்சிகளின் சொத்துக்கள், பினாமிகள். அறக்கட்டளைகள் இவற்றின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்தாலே நம் நாடு உலகத்தில் முதலாதவதாக இருக்கும்   10:32:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
24
2012
அரசியல் பெண்கள் நள்ளிரவில் சுற்றி திரிய கூடாது: ஆந்திர காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை
மனிதனாக வாழ்பவர்களுக்கு உபதேசம் தேவைபடாது.... மிருகங்களை உபதேசத்தால் திருத்தவும் முடியாது..   16:48:52 IST
Rate this:
1 members
0 members
52 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது டில்லி போராட்டத்தில் காயமுற்ற போலீஸ் மரணம் ; “எங்க அப்பா எனக்கு திரும்ப வேணும் ”- மகன்
கயவர்களால் கற்பழிப்பு அதைவிட கொடியவர்களால் காவலர் கொலை...இதை பட்டி மன்றம் போட்டு விவாதிக்க வேண்டியதில்லை... சில டாஸ்மாக் வாசகர்கள் பி.ஜே.பி, , காங்கிரஸ், சங்பரிவார். ஆர்.எஸ். எஸ்.,சிமி. என்ற அமைப்புக்களை எல்லாம் இணைத்து விவாதிக்கிறார்கள்... இது எப்படி சாத்தியமாகும்..குறைந்த பட்ச அறிவுள்ளவர்களுக்கும் இதை தூண்டியவர்கள்.இயக்கியவர்கள்.யார் என்று தெரியும்.. உண்மை விரைவில் வெளிவரும்.. பொறுமை மனித இனத்திற்கு மட்டும்தான்... மிருகங்களுக்கு அல்ல...    16:27:03 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது டில்லி போராட்டத்தில் காயமுற்ற போலீஸ் மரணம் ; “எங்க அப்பா எனக்கு திரும்ப வேணும் ”- மகன்
எந்நிலையிலும் தன்னிலை மாறாதவன் தான் மனிதனே தவிர இதுபோன்ற மிருக வெறிபிடிதவர்கள் மனித இனமாக இருக்க முடியாது... கற்பழித்தவர்களுக்கு கோர்ட் தான் தண்டனை வழங்க முடியும்...உடனே தூக்கில் போடுவதற்கு தாலிபான் ஆட்சி நடக்கவேண்டும்...இதையெல்லாம் தெரிந்த மாணவ மாணவிகள் சிலரின் தூண்டுதலின் பெயரால் இது போன்ற சம்பவத்தை நடத்தி காண்பித்து இருக்கிறார்கள்...ஆக ஆறுபேர் கொண்ட கும்பலை தண்டிக்கமுடியும்... காவலரை கொன்றவர்களும் ஆறுபேர்... தண்டனை இனி கோர்ட்டால் விதிக்கப்படும்... ஆக அறிவில்லாத,மனிதநேயமற்ற மிருகவெறி பிடித்த மனிதர்கள் சாதரனமானவ்ரகளை பலிகடா ஆக்கிவிட்டார்கள்... ஆனால் தூண்டி விட்ட கொடியவர்களை காலம் தண்டிக்கும்....   16:19:27 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2012
பொது தொடாதீங்க...! மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே குழு எச்சரிக்கை
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. முதலில் மக்கள் திருந்தவேண்டும். ஊழல் பணம் மக்களிடமிருந்துதான் செல்கின்றன. ஊழல் செய்தால் தூக்கு என்று சட்டம் கொண்டுவர வேண்டும்...கணக்கில் இல்லாமல் பணம் வந்தால் ஒரு வருடம் சிறை தண்டனை .... மூன்றாம் முறை செய்தால் தூக்கு... என்று சட்டம் கொண்டுவந்தால் தான் நம் நாடு முன்னேறும்...   11:53:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
24
2012
பொது விளக்கு முதல் கிரைண்டர் வரை... :குடிசை வீடுகளுக்கு மின் வரையறை அதிகரிப்பு
பல கோடி மக்களின் மடியில் கைவைத்து சில லட்சம் மக்கள் சுக போகமாக வாழ அரசு செய்கிறது... நல்லதுதான்...ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட அரசே உரிய நடவடிக்கை எடுத்துக்கொண்டதற்கு நன்றி.. கட்சி காணாமல் போக தீவிர நடவடிக்கை தான் இது..   12:14:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2012
அரசியல் அட! இதென்ன கூத்து: பிரணாப் முகர்ஜி 14வது ஜனாதிபதியாம்
இது தான் சுதந்திரம்... பேச்சு சுதந்திரம் மக்களுக்கு... கொள்ளை சுதந்திரம் ஆட்சியாளர்களுக்கு..மன்னனுக்கேற்ற மக்கள்... மக்களுக்கேற்ற மன்னர்கள்...   16:26:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
20
2012
அரசியல் ஜெ., கை காட்டியவர் ஜனாதிபதி வேட்பாளரானார் !ஜெ., கை காட்டியவர் ஜனாதிபதி வேட்பாளரானார் !
சங்மா ஒரு முடிந்து போன கதை....காங்கிரஸ் கூட்டணிகள்..+ பி.எஸ்.பி.+ எஸ்.பி. = வெற்றியாகி விட்டது...அதன்பின்.. சி.பி. எம். + சி.பி.ஐ. + ஆர்.ஜே.டி.+ யு.ஜே.டி.+ சிவசேனா + அல்லறை சில்லறைகள் = மிகபெரும்பான்மை கிடைக்கும்... ஆன்றோரே... சான்றோரே .. அறிவுடன் சிந்திதித்து வேற topic / matter களுக்கு செல்லுங்கள்... இத்துடன் இந்த பாகத்தை விட்டுவிடவும்... ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்கள்....   18:23:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
12
2012
சம்பவம் மகளை "ஜாலி'யாக இருக்க அனுமதித்த பெற்றோர்: வாலிபர் கொலையில் வெளிவராத தகவல்கள்
இந்தியா ஒளிர்கிறது... என்னமோ நடக்கப்போகிறது.... இது போல் அநியாயங்கள் கூடும்போது... நில அதிர்வுடன் சுனாமியும் வரும்... அப்புறம் .. அம்போ தான்...   11:27:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment